-
8th August 2015, 09:27 AM
#1281
Senior Member
Veteran Hubber
A tribute to Legend I guess
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
8th August 2015 09:27 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2015, 11:12 AM
#1282
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Dilbert
A tribute to Legend I guess
Amateurish but nice try..naarth to south TLSa kevalam paduthuranga...Ur comments?
-
8th August 2015, 05:49 PM
#1283
Senior Member
Veteran Hubber

Originally Posted by
shwas
Amateurish but nice try..naarth to south TLSa kevalam paduthuranga...Ur comments?
common Amateurish ?? Everyone of'em was spot on ... jankaraja char was brilliant.
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
8th August 2015, 06:08 PM
#1284
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Dilbert
don't you think is simple that way than claiming all his movies were oscar worthy ? Than falling flat on his face?
aascar is american award ma. idhu avare solli irukkare.. tarantino, ang lee, osborne madhiri award winners avar inspiration great encyclopedianu solranga yen unakku vaytherichal ma... national award thaan indhiya oda oscar.. filmfare indiya golden globes ma..
Avar enna KB, Balu Mahendra, Bharathiraja nu ellaramu panra padam silladhu america padathoda nallave irukke..ivalo yen athe nayakan times 100 list la kooda irukku..aana nayakan enna avaroda top 10 la varuma chellam?
nee unnoda original id la vandhu vaytherichal kottiko va..
-
8th August 2015, 07:06 PM
#1285
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Dilbert
don't you think is simple that way than claiming all his movies were oscar worthy ? Than falling flat on his face?
spoofs / parodies are always welcome - even Kamal admits it and is a big fan of 'Monty Python' movies..
இது ஒரு நல்ல முயற்சி - ஆனா இது 'நாயகன்' படமாக இருந்ததனால் தான் இந்த spoofக்கு ஒரு தனி அழகு / மவுசு..
மத்த நடிகரோட படங்களுக்கு sppof / parody தேவையே இல்லை - ஏன்னா அவரோட படங்களே அவரோட spoof தான் - அதனால சொல்றதுக்கு ஒன்னும் இல்ல..
ஏன்னா அவரோட image (பெருந்தலைவர் காமராஜர் range கொள்கை வீரர், பாரதியார் range கவிஞர், இன்னும் என்னன்னவோ எல்லாம் image உள்ளவர் ஆச்சே) பாதிக்கும்னு நொண்டி சாக்கு சொல்லிதானே வந்த ஒரு சில நல்ல scriptயும் (இப்ப சமீபத்துல வெளியாகி சக்க போடு போடுற நெல்லை தமிழ் பேசுற படம் உள்பட) வேண்டாம்னு ஒதுக்கிட்டு, எப்படி தான் இன்னும் அண்ணாந்து பார்த்து பேக்கே பேக்கேன்னு முழிக்கற தமிழ் மக்கள் தலையிலே முளகாய் அரைக்கலாம்னு தீவிரமா யோசிக்கிரவரோட படங்களே அவரோட spoof rangeல இருக்கும்போது……வேற என்னத்த சொல்ல?
சரி, இப்ப ஏதோ வேற வழி இல்லாம ஒரு புது இயக்குனரோட படம் பண்றார் - எங்கள போன்ற நல்ல சினிமா ரசிகர்கள் வரவேற்போம் - ஆனா அவரோட ரசிகர்கள்ள்னு சொல்லிட்டு திரியற மக்காஸ் அவரு வீடு புகுந்து அவர அடிச்சு உதைக்காம இருந்தா சரி..
பாவம் 25 வருஷம் முன்னடிளிருந்து செஞ்சிக்கு வேண்டியத, ஏதோ நாமும் செய்வோமேன்னு ஏதோ ஒரு வித ஞானோதயம் வந்து செய்யறாரு - அதுக்காக அவருக்கு அடி உதையெல்லாம் வேணாம்பா - ஏற்கனவே ரெண்டு படம் தோல்விப்புன்னு எப்படா ஆறும்னு நோன்டிக்கிட்டிருக்கறதா செய்தி.. வேணாம் விட்ருங்க பாவம்
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
8th August 2015, 08:54 PM
#1286
Senior Member
Senior Hubber
-
9th August 2015, 10:00 PM
#1287
Senior Member
Diamond Hubber
https://twitter.com/DiehardKamalian/...24081829675008
#KamalHaasan casts his vote at Cine & TV Dancers & Dance Directors Assoc Election. RT http://fb.me/u3nBSWuv
#KamalHaasan casts vote at Cine-TV Dancers & Dance Directors Association Election: https://youtu.be/VL5wdXa2VPc
Kamal use to cast vote in many of the small cine associations. He always believes in fair and democratic practices. But haven't seen other star casting vote in any of these small elections. Why? May be there is no publikutty in voting these elections? Or he honestly feels that he is not at all a dancer, nor has any decent dancing skills so he feels he is disqualified to vote?!
-
9th August 2015, 10:23 PM
#1288
Is it true that Vijay is doing a Appu Kamal in Puli?
-
9th August 2015, 10:29 PM
#1289

Originally Posted by
SPCHOWTHRYRAM
அன்பு நண்பர் ராஜா அவர்களே
திருச்சி பிரபத்தில் திரையிடப்பட்ட 16 வயதினிலே 49 நாட்களுடன் எடுக்கப்பட்டு தீபாவளி முதல் ஊருக்கு வெளியே பத்மாமணி (இப்போதைய ருக்மணி) தியேட்டருக்கு மாற்றப்பட்டு விட்டது அதற்கான ஆதாரம் இதோ.
இதே போல் சென்னை மதுரை நெல்லை முதலிய ஊர்களில் வெற்றி பெற்ற வாழ்வே மாயம் திருச்சி சேலம் மற்றும் கோவை ஊர்களில் தோல்வியே. திருச்சி சோனா தியேட்டரில் வெறும் 28 நாட்களே ஓடியது. தயவு செய்து திருச்சியை சேர்ந்த தீவிர பழைய கமல் ரசிகரிடம் CONFIRM செய்து கொள்ளவும். மேலும் ஏப்ரல் 14, 1982 முதல் திருச்சி சோனா வில் ரஜினியின் ரங்கா திரையிடப்பட்டு விட்டது.
திருச்சி கலையரங்கம் தியேட்டரில் 100 நாள் ஓடிய படங்கள்
1. துள்ளாத மனமும் துள்ளும் 2. அக்னி நட்சத்திரம்
3. ராஜாதி ராஜா (91 நாட்கள் 3 காட்சிகள் மற்றும் 9 நாட்கள் காலை 9 மணி காட்சி)
4.சங்கர பரணம் தெலுங்கு 100 நாட்கள்
நாயகன்,சலங்கை ஒலி உட்பட எந்த கமல் படமும் இத்திரையரங்கில் 100 நாள் ஓடவில்லை
காக்கி சட்டை மாரீஸ் தியேட்டரில் 10 வாரம் தான் ஓடியது.
கமல் அவர்களுக்கு மாரிஸ் தியேட்டரில் 100 நாள் ஓடிய ஒரே படம் தேவர் மகன் மட்டுமே
இப்போதாவது அடியேனின் வாக்கு ஏற்கப்படுமா
SP Saar,
I watched Salangai Oli in Kalangai Arangam on the 60th day in Tiruchi back in 1983. My first Tamil film in Indian soil. The evening show was sold out. I watched it sitting in the front row.
-
9th August 2015, 10:42 PM
#1290
Junior Member
Senior Hubber

Originally Posted by
Karikalen
SP Saar,
I watched Salangai Oli in Kalangai Arangam on the 60th day in Tiruchi back in 1983. My first Tamil film in Indian soil. The evening show was sold out. I watched it sitting in the front row.
Ippa papanasam padamae 35 naal kadanthu trichyla oduthu..blockbuster movie vaazhve maayam annaiku 28 naal thaan odunchaan..raajja sir proofoda post podraar adhaiyum verum vaayaala poinu solravar kitta enna seiya mudiyum..
Bookmarks