-
10th August 2015, 06:21 PM
#1301
Senior Member
Senior Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
1) I posted that during fight was happening. 2) I am saying that not just this but i have seen him casting vote in many cine related associations in past. Among one, i remember one election where he wears an yellow shirt and thats during UV shooting, he had a clean shaven look. And one during VR2 shooting time. If you followed khfans twitter id you too wud hav known. and in none of them i hav seen other star coming to vote. There are as many as 30+ associations in cine field. புரிஞ்சிகிட்டு பதில் போடுங்க சார்.
புரிஞ்சுகிட்டேன் நன்றி !
-
10th August 2015 06:21 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2015, 06:22 PM
#1302
Junior Member
Senior Hubber

Originally Posted by
ajaybaskar
Don't know about other elections. But Kamal is still a member of dance directors association because he was an asst choreographer once.
Sent from my Micromax A102 using Tapatalk
Sakala kuri vaithu paesiyuthu oru star mattumae..mathavangala illai ajay.. So take it easy..
-
10th August 2015, 06:22 PM
#1303
Senior Member
Diamond Hubber
Even media says that in reality there is no must for kamal to vote, since he was "dance master only" decades ago. But still he came and offered support and also a good publicity for the newly formed association. Becos he considers cine industry as his own family and not as crores of money milking platform
http://www.newfilmalaya.com/kamal-is-great/12988/
பழசை மறக்காத கமல்!
மூன்றாவது மாடிக்கு ஏறிய பின்பு முதல் படியில் கால் வைத்ததை மறந்துவிடுகிற வழக்கம் மற்றவர்களை விட சினிமாக்காரர்களுக்கு அதிகம். புகழின் உச்சியில் இருக்கும் போது ‘உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கே? என்பார்கள். மார்க்கெட் சரிந்து நடுவீதிக்கு வந்ததும் அதே நபரிடம் சென்று, அண்ணே… நல்லாயிருக்கீங்களா? என்று கூச்சப்படாமல் குசலம் விசாரிப்பார்கள். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா… என்று கவுண்டமணி சொல்வாரே… அதற்கு சற்றும் சளைத்ததல்ல தமிழ்சினிமாவுலகம்.
கட்…!
ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கமல், மெல்ல மெல்ல வாலிபராகிக் கொண்டிருந்தார். இரண்டும் கெட்டான் வயசல்லவா? யாரும் நடிக்கவும் அழைக்கவில்லை. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்த கமல், தான் கற்று வைத்திருந்த டான்சை மூலதனமாக்கினார். சினிமாவில் நடன இயக்குனராகிவிட்டார். அதற்கப்புறம் டாப் ஹீரோ ஆகிற வரைக்கும் அவ்வப்போது கை கொடுத்தது இந்த நடன இயக்குனர் வாய்ப்புதான்.
இன்று உலக நாயகன் ஆகிவிட்டார். தமிழ்சினிமாவை தலைநிமிர வைத்த ஜாம்பவான்களில் கமலும் ஒருவர். இனிமேல் அவர் எந்த படத்திற்கும் நடன இயக்குனராக பணியாற்றப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் நேற்று நடந்த நடன இயக்குனர்களுக்கான தேர்தலில், கமல் ஆட வந்தபோது பிறந்தே கூட இருந்திருக்காத இளம் நடன இயக்குனர்களுக்கு ஓட்டுப் போட வந்தார். கமலே வந்துவிட்டதால் பரபரப்பானது தேர்தல் களம்.
யாருக்கு ஓட்டு போட்டாரோ? தேர்தலில் ஷோபி மாஸ்டர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கமலுக்கு பாராட்டுகள்…. ஷோபிக்கு வாழ்த்துக்கள்!
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 10th August 2015 at 06:26 PM.
-
10th August 2015, 06:23 PM
#1304
Senior Member
Diamond Hubber

Originally Posted by
USV
Sakala kuri vaithu paesiyuthu oru star mattumae..mathavangala illai ajay.. So take it easy..
Lol. No offense took, USV. Just shared an info. Chill. 
Sent from my Micromax A102 using Tapatalk
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
10th August 2015, 07:14 PM
#1305
Junior Member
Senior Hubber

Originally Posted by
Raajjaa
சௌத்ரி,
நீங்க எப்பவுமே தப்பு,தப்பாகத்தான் சொல்வீங்களா? பாபநாசம் 6வது வாரம்.5வது வாரம் இல்லை.
5 வாரங்கள் 4 காட்சிகளாகத்தான் ஓடியது.
முதலில் நீங்கள் கூறிய விஜய் படங்களுக்கு ஆதாரங்கள் எங்கே?
ராஜா
எப்படி 16 வயதினிலேதிருச்சியில் 100 நாள் ஓடவில்லை என்று நிருபிக்கபட்டதோ அதே போல் திருச்சியில்
கமலை விட விஜய்க்கு 100 நாள் படம் (ஒரே தியேட்டரில் ) அதிகம் ஓடியது என்பது நிருபிக்கபடும். தங்களுக்கு கவலை வேண்டாம்
மேலும் பாபநாசம் 6வது வாரத்திற்கு பதில் 5 வது வாரம் என்று போட்டது மட்டும் கண்ணுக்கு தெரிகிறது
தங்களுடைய லிஸ்ட்ல் உள்ள பிழைகளை பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்றால் எப்படி
-
10th August 2015, 07:15 PM
#1306
Junior Member
Devoted Hubber
SP chowdary sir.. why vaytherichal about kamal sir?
-
10th August 2015, 07:16 PM
#1307
Junior Member
Devoted Hubber
rajaram has produced more evidence than u..
-
10th August 2015, 07:21 PM
#1308
Junior Member
Senior Hubber

Originally Posted by
shwas
SP chowdary sir.. why vaytherichal about kamal sir?
நண்பரே
எங்களுக்கு சிவாஜிக்கு பிறகு நடிப்பில் நேசிப்பது கமல் அவர்களை தான். கமல் அவர்கள் மீது ஒரு துளி கூட
வெறுப்பு கிடையாது. அவருடைய திறமைக்கு என்றுமே மதிப்பு கொடுப்பவர்கள் நங்கள். ராஜா அவர்களுடன்
ஜாலியாக மோதிப்பார்க்க ஆசை அவ்வளவுதான்
-
10th August 2015, 07:30 PM
#1309
Junior Member
Senior Hubber
விஜய்யின் 100 நாள் படங்களின் விளம்பரங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் . முக்கியமாக பிரியமுடன் மற்றும் பிரியமானவளே படத்தின் விளம்பரங்களை.
-
10th August 2015, 07:49 PM
#1310
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
shwas
SP chowdary sir.. why vaytherichal about kamal sir?
He has always used Vijay to put Kamal down even before Raajaa entered into box office debates. Avarukku kamal meala semma gaandu ...
Just a few days back he mentioned Vijay's flop movies run better than Kamal's hit movies.
ippo yetho kamaloda acting pathi pesurar.
Last edited by bill4u; 10th August 2015 at 07:51 PM.
Bookmarks