-
12th August 2015, 12:26 AM
#1871
Junior Member
Platinum Hubber

தொடரும் ............................
-
12th August 2015 12:26 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2015, 06:03 AM
#1872
Junior Member
Platinum Hubber
1974ல் தென்னிந்திய திரை உலகில் வசூலில் மாபெரும் வரலாற்றை உருவாக்கிய மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் ''[all time record] தற்போது மதுரை நகரில் வசூலில் சாதனை புரிந்துள்ளது . மதுரை நகர் எம்ஜிஆர் மன்றங்களின் வரவேற்பு விளம்பரங்கள் சூப்பர். . வசூல் மற்றும் நிழற் படங்கள் பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .
Last edited by esvee; 12th August 2015 at 06:05 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2015, 08:05 AM
#1873
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th August 2015, 08:06 AM
#1874
Junior Member
Diamond Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
தொடரும் ............................
-
12th August 2015, 08:17 AM
#1875
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 31/07/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டு , ஓடி முடிய
ரூ.97,000/ வசூல் குவித்துள்ளது என்று 09/08/2015 அன்று அரங்க மேலாளர் நேரில் தெரிவித்தார்.
மேலாளர் மேலும் தெரிவித்தவை.:
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் வசூல்
ஆகியிருக்கும்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனை விவரங்கள் :
ஒரு லட்சம் மேல் வசூல் செய்த படங்கள் :
கடந்த தீபாவளியில் வெளியான நான் ஆணையிட்டால் -ரூ.1,27,000/-
அடுத்து அடிமைப்பெண் -ரூ.1,10,000/-
நம் நாடு - ரூ.1,04,000/-
அடுத்த மாத வெளியீடு : மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரம்
"இதயக்கனி ".
பொங்கல், தீபாவளி திருநாட்களில் வெளியாகும் புரட்சி தலைவரின் படங்கள்
மகத்தான வசூல் காண்பதால் ,2015 தீபாவளியிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
முன்னதாக , நானும், நண்பர்கள் திரு. ஹயாத், மற்றும், திரு. நாகராஜன் ஆகியோரோடு புதனன்று (05/08/2015) பகல் காட்சி பார்த்து ரசித்தோம்.
பிரிண்ட் சுமார் ரகம் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பலர் எங்களை வரவேற்று உபசரித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.
ஆர். லோகநாதன்.
திரு லோகநாதன் சார்
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் படங்களின் வசூல் பட்டியல் காண்பதின் மூலம் திரை உலகில் அன்றும் இன்றும் என்றும் வசூலில் நிரந்தர சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
என்பது நிரூபணம் ஆகிறது .
-
12th August 2015, 08:51 AM
#1876
Junior Member
Platinum Hubber
-
12th August 2015, 08:54 AM
#1877
Junior Member
Platinum Hubber
-
12th August 2015, 09:03 AM
#1878
Junior Member
Seasoned Hubber
-
12th August 2015, 09:10 AM
#1879
Junior Member
Seasoned Hubber
MY FAVOURITE SONG, AND FIGHT SCENES ''NEERUM NERUPPUM ''.
-
12th August 2015, 01:54 PM
#1880
Junior Member
Diamond Hubber
தங்களுக்கு சாதனைகளை பதிவு செய்யவேண்டும் என்று இருந்தால் அதைமட்டும் பதிவும் செய்யவும். அதை விட்டுவிட்டு கீ. மு கீ. பீ போன்ற பதிவுகளை தவிர்க்கவும். மீண்டும் எங்களை தேவியாட்ட்ற வாக்குவாதத்தில் இடுபட வைக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் இது ஒரு வேண்டுகோள்.
Once sincere request is if at all you want to post the details about any Actor you can very well do so, with required proof, in the respective Thread. But please avoid "Before" "After" etc. which will create unnecessary fuss and arguments.
Last edited by saileshbasu; 12th August 2015 at 02:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks