Page 192 of 402 FirstFirst ... 92142182190191192193194202242292 ... LastLast
Results 1,911 to 1,920 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1911
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லை- தினத்தந்தி -07/08/2015


  2. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf, Russellrqe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1912
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லை - மாலை மலர் -07/08/2015

  5. Thanks Russellisf thanked for this post
    Likes Russellrqe liked this post
  6. #1913
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    TIMES OF INDIA -11/08/2015


  7. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf, Russellrqe liked this post
  8. #1914
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellisf thanked for this post
    Likes Russellwzf, Russellisf, Russellrqe liked this post
  10. #1915
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Russellisf, Russellrqe thanked for this post
    Likes Russellisf liked this post
  12. #1916
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Russellisf, Russellrqe thanked for this post
  14. #1917
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இதுவரை பார்த்திராத மக்கள் திலகம் கையொப்பமிட்ட கடிதத்தின் பதிவு . மிகவும் அருமை வினோத்.அதே போல் மெய்க்கீர்த்தியின் கட்டுரையும் சூப்பர் .பதிவுக்கு நன்றி

  15. #1918
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    தலைவர் திரையுலகில் இருந்தவரை வசூலில் முறியடிக்கப்பட முடியாத படமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் திகழ்ந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான ஆதாரங்களை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களும் திரு.சி.எஸ்.குமார் அவர்களும் சமீபத்தில் கூட வெளியிட்டிருந்தனர்.

    தலைவர் நடிப்பதை நிறுத்தி 38 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது படங்கள் இன்னும் மற்ற மறுவெளியீடு படங்களால் வசூலில் நெருங்கமுடியாதபடி சரித்திர சாதனை படைத்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் மதுரை சென்ட்ரல் தியேட்டர் மேலாளரிடம் நேரில் பேசி வசூல் விவரங்களைப் பெற்று நமது திரியில் பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

    அதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த இயக்குநர். இயக்குநர் திலகம் என்று புகழப்பட்டவர். அவர் இயக்கிய பணமா? பாசமா? திரைப்படம் நல்ல படம். நானும் ஒருமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். படம் வெளியானபோது வசூலில் சாதனை புரிந்ததோடு வெள்ளி விழாவும் கொண்டாடியது.

    இப்போது அந்தப் படத்தை இப்போது மறுவெளியீடு செய்தால் குறிப்பிடத்தக்க வசூல் கிடைக்குமா? அதற்காக, நான் அந்தப் படத்தையோ, நடிகர்களையோ குறை கூறவில்லை. சிறந்த படம், சிறந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மக்களின் ரசனை காலங்கள்தோறும் மாறும்.

    அதேபோல, இன்று வசூல் சாதனை செய்யும் படங்கள் இன்னும் 45 ஆண்டுகள் 50 ஆண்டுகள் கடந்து மறுவெளியீடு செய்யப்பட்டால் (அதற்கு வாய்ப்பில்லை) குறிப்பிடத்தக்க வசூல் செய்யுமா? என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

    அதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் படங்கள் மட்டும் கால ரசனை மாற்றத்தால் பாதிக்கப்படாதா? என்று கேட்கலாம். ‘‘காருள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் தலைவர் படங்கள் ஓடும். இன்னும் 300 ஆண்டுகள் கழித்தும் தியேட்டர்களில் தலைவரின் படங்கள் வெளியாகும்’’ என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தலைவரின் படங்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் மற்ற படங்களின் சுவடே இருக்காது.

    தலைவர் படம் என்றில்லை, மற்ற சில படங்களின் நெகடிவே இல்லை என்று கேள்விப்படுகிறேன். இருக்கும் படங்களை நாம் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவு சாதனை செய்திருக்கிறார்கள் என்று வருங்காலத் தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நாடோடி மன்னனில் தலைவரின் இரட்டை வேடக் காட்சியில், தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் அதுவரை எந்த தமிழ் படத்திலும் எடுக்கப்படாத அசையும் ஷாட். (இதுபற்றி பின்னர் தனியே எழுதுகிறேன்). அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

    பாகுபலி படத்தை பார்த்தவர்களே கூட, அதை விட அடிமைப்பெண்தான் சிறந்த படம் என்று கூறுகிறார்களே. அதுதான் தலைவரின் வெற்றி. இன்று வசூலில் சாதனை செய்யும் படங்கள் 50 ஆண்டுகள் கழித்து (பாகுபலியில் தெலுங்கு நடிகர். சரி. இப்போதிருக்கும் மற்ற தமிழ் நடிகர் படங்களையே எடுத்துக் கொள்வோம்) மக்களால் ரசிக்கப்பட்டு வசூலை குவிக்காது. ஆனால், 45, 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவரின் படங்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் மதுரையில் வசூல் சக்கரவர்த்தியாம் நம் தலைவரின் படங்களுக்கு கிடைத்திருக்கும் மற்ற மறுவெளியீடு படங்களால் அடைய முடியாத அமோக வசூல்.

    திரு.லோகநாதன் சார், பெரிய இடத்துப் பெண் படம் கூட ரூ.1 லட்சத்தை நெருங்கியதாக நினைவு.

    இதோ திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கூட கோவை டிலைட்டில் தெய்வத்தாய் படம் வெள்ளி முதல் வெளியாகிறது என்ற இனிப்பான தகவலை அளித்திருக்கிறார். சென்னையில் மினர்வாவில் ஆசைமுகம் ஓடுகிறது. தலைவர் கதாநாயகனாக நடித்த 100க்கும் மேற்பட்ட படங்களில் ஏறத்தாழ 90 படங்கள் இன்னும் மறுவெளியீடு கண்டுகொண்டுதான் இருக்கின்றன.

    இன்று காலையில் திரு.வினோத் அவர்கள் கூறியிருப்பதைப் போல மற்ற படங்கள் எல்லாம் OTR (One Time Record) தலைவர் படங்கள் மட்டுமே ATR (All Time Record)

    திரு.லோகநாதன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. தலைவர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் அடுத்த மாதம் இதயக்கனி படமும் வரும் தீபாவளிக்கும் மதுரை சென்ட்ரலில் தலைவர் படம் திரையிடப்படும் என்ற தேனான செய்தியை அளித்ததற்கும் நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    திரு கலைவேந்தன்
    நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை .தியாகராஜா பாகவதர் படங்கள் முதல் பிரபல நடிகர்கள் நடித்த வெற்றி படங்கள் முதல் வெளியீட்டில் சாதனைகள் புரிந்து இருந்தாலும் மறு வெளியீடுகளில் பல படங்கள் திரைக்கு வரவே இல்லை .
    மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி -1947 முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978 வரை அவர் நடித்த 115 படங்களில் பல படங்கள் 68 ஆண்டுகளாக தொடர்ந்து பல வெளியீடுகள் .பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது. நம்மிடம் அதற்கான விளம்பர ஆதாரங்கள் உள்ளது .
    நமக்கு பெருமை தரும் மக்கள் திலகத்தின் சாதனைகள் பட்டியல் எண்ணிலடங்கா .பட எண்ணிக்கையில் நாம் குறைவாக ஆனால் நிறைவாக பல சாதனைகளுடன் இருப்பது மகிழ்ச்சியே ..


  16. #1919
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கு என்றுமே குறுகிய மனம் கிடையாது நண்பரே. இங்கே உள்ள பதிவு இந்த காலத்திலும் வசூலில் சரித்திரம் படைக்கும் புரட்சித்தலைவர் நடித்த படங்களை பற்றி மட்டுமே, புரட்சித்தலைவரை "காலத்தை வென்றவன்" என்று மக்கள் அழைக்க இதுவும் ஒரு காரணம். சரித்திரம், அதை யார் படங்கள் செய்தலும் அது சாகாது என்ற அடிப்படை செய்தி இங்கு எல்லோருக்கும் தெரியும் நண்பரே. அதாரம் இல்லாத செய்தியை யாரு பதிவிட்டாலும் அதை [ உதரனத்திற்க்கு 1967 க்கு பிறகு .....] எல்லோரும் ஒருமனதாக ஒப்புகொல்வர்களா? எங்களது ஒரு வேண்டுகோள் எந்த சாதனை என்றாலும் அதற்க்கு உரிய ஆவணங்களை பதிவும் செய்யவும். அப்படிபட்ட பதிவு தானாக நண்பகதன்மை அடையும்.

    நன்றி நண்பரே
    Last edited by saileshbasu; 13th August 2015 at 08:22 PM.

  17. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  18. #1920
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •