-
13th August 2015, 11:22 PM
#1951
Junior Member
Platinum Hubber
-
13th August 2015 11:22 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2015, 11:25 PM
#1952
Junior Member
Platinum Hubber
-
13th August 2015, 11:27 PM
#1953
Junior Member
Platinum Hubber
-
13th August 2015, 11:30 PM
#1954
Junior Member
Platinum Hubber
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜ பாண்டியன் என்பவரின் சைக்கிள் ரிகஷாவின் உள்புற தோற்றம்.
-
13th August 2015, 11:32 PM
#1955
Junior Member
Platinum Hubber
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜ பாண்டியன் என்பவரின் சைக்கிள் ரிகஷாவின் பின்புற தோற்றம்.
-
13th August 2015, 11:35 PM
#1956
Junior Member
Veteran Hubber
ஒட்டப் கெட்டப் செட்டப் மாறு வேட கான மதுரங்கள் !
அமரர் மக்கள்திலகம் MGR ன் காலத்தை வென்றிட்ட மாறுவேட ஆடல் பாடல் அமர்க்களங்கள் !!
பகுதி 3 : ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம் / எத்தனை பெரிய மனிதருக்கு / தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை!
பொதுவாகவே மாறுவேடங்களுக்கு முகம் புதைந்திடும் அடர் மீசை தாடி கெட்டப் நன்றாகவே கை கொடுக்கும் !
இந்த ஒட்டப்பில் மக்கள்திலகம் பிரமாதப் படுத்திய பாடல் காட்சிகள் !
பணத்தோட்டம்.... iLLUSIONS in iLLUMINATIONS!
ஆசைமுகம்....FACE/OFF!
தேடி வந்த மாப்பிள்ளை....சார்லி சாப்ளினின் பின்னல் நடைக் கலப்பில் !
Last edited by sivajisenthil; 13th August 2015 at 11:40 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2015, 06:00 AM
#1957
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' 14.8.1977
38 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்
1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்து ,30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து மாபெரும் சாதனைகள் பெற்றார் . தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று பெயர்
பெற்றார். உலகிலயே அதிகமான ரசிகர்களை பெற்றவர் எம்ஜிஆர் .
இன்றும் அவருடைய ரசிகர்கள் உலகமெங்கும் அவர் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . வசூல் சக்கரவர்த்தி என்று மலைக்கள்ளன் -1954 படத்திற்கு புகழ் கிடைத்தது .1977 வரை தொடர்ந்து நிரந்தர வசூல் மன்னன் என்ற பட்டத்தை தக்க வைத்து கொண்டார் .
1977 மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் அவர் வாழ்ந்த 1987 வரை 11 ஆண்டுகளில் அவருடைய 90 படங்கள் தொடரந்து தென்னகமெங்கும் பவனி வந்தது . வசூலை வாரி கொட்டியது. 1987 முதல் 2015 இன்று வரை 28 ஆண்டுகளாக மக்கள் திலகத்தின் பல படங்கள் புத்தம் புதிய பிரதிகளாகவும் , டிஜிட்டல் வடிவிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . சாதனை .2005 முதல் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து காண்பித்து வருகிறார்கள் . மக்கள் திலகத்தை பற்றிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன . பல்வேறு அமைப்பினர் நடத்திய எம்ஜிஆர் பட விழாக்கள் ஏராளம் .
விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல இனிமையான தகவல்கள் வர உள்ளது .
15.9.2015 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது .
மலர் மாலை - 2 பிரமாண்ட தயாரிப்பில் தரமான படைப்பாக தயாராகி வருகிறது.
Last edited by esvee; 14th August 2015 at 06:24 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th August 2015, 08:22 AM
#1958
Junior Member
Seasoned Hubber
திரு சிவாஜி செந்தில் அவர்களே
உங்களுடைய அசாத்திய உழைப்பில் 2000 பதிவுகள் - பிரமிக்க வைக்கிறது .மிக அருமையான பல் மொழி நடிகர்களுடன் , பல் வேறு தலைப்புகளில் ஒப்பீடுகள் செய்து, அதற்கேற்ற வீடியோ காட்சிகளை பதிவிட்டு திரைககளஞ்சியமாக திகழும் உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் . வாழ்த்துக்கள் நண்பரே .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th August 2015, 09:52 AM
#1959
Junior Member
Seasoned Hubber
RARE ADVTS
-
14th August 2015, 09:55 AM
#1960
Junior Member
Seasoned Hubber
Bookmarks