Page 22 of 28 FirstFirst ... 122021222324 ... LastLast
Results 211 to 220 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #211
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இனியாவது சிம்பு திருந்துவரா?

    சிம்புவின் வாலு படத்துக்கு ஏற்பட்ட அடுக்கடுக்கான சிக்கல்களைத் தாண்டி அந்தப்படம் நாளை வெளியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படம் இவ்வளவு சிக்கல்களைச் சந்திக்கக் காரணம் என்ன? என்று கேட்டால் சிம்புவுக்கு எதிராகப் பலர் சதி செய்கிறார்கள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
    இன்னொரு சாராரோ, எல்லாமே சிம்பு செய்த தவறுகள்தாம் காரணம் என்று சொல்கிறார்கள். எந்தப்படத்தின் படப்பிடிப்புக்கும் அவர் சரியாக வந்ததே இல்லை, அவர் படப்பிடிப்புக்குச் சரியாக வந்துவிட்டாலே பாதிச்சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

    அவர் முறையாகப் படப்பிடிப்புக்கு வந்து நடித்துக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் தவறு செய்திருந்தால் அதற்கு சிம்பு என்ன செய்வார்? என்றால், உண்மையிலேயே தயாரிப்பாளர் செய்த சிக்கல் காரணமாகப் படம் நின்றால், ஒரு நடிகர் அதைவிட்டுவிட்டு அடுத்த படத்துக்குப் போய்விடலாமே என்கிறார்கள். அண்மையில் விஷாலுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்ததால், அவர் சொந்தப்படநிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்.

    இவரும் வாலு படத்தை விட்டுவிட்டு இவர்களுடைய தயாரிப்பிலேயே தொடங்கிய இதுநம்மஆளு படத்தை முடித்து வெளியிட்டிருக்கலாமே என்கிற கேள்வி வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே இதுநம்மஆளு இயக்குநர் பாண்டிராஜ் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

    எனவே இப்போதைய சிக்கல்களுக்கு நாம்தான் காரணம் என்பதை உணராமல் இன்னொருவர் மீது பழிபோடுவது சிம்புவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று திரையுலகில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    STR ‏@iam_str 1h1 hour ago Gods grace all issues cleared and morning show to start in a bit Thanks to almighty for breaking all the negative barriers . God bless

  4. #213
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    STR ‏@iam_str 1h1 hour ago #KAASI #VaaluFDFS on the way ..Not to c the response but to c the happiness on my fans face for all the wait & patience for the past 3 years


    STR ‏@iam_str 4h4 hours ago
    Wishing team #VSOP @arya_offl @Udhaystalin @rajeshmdirector @immancomposer @tamannaahspeaks @iamsanthanam all the very best for the release

  5. #214
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு வெற்றிக்காக பாபாவை சரணடைந்த சிம்பு

    வாலு படம் பல தடைகளைக் கடந்து இன்று வெளியாகியுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வரும் சிம்பு படம் இது.


    சிம்புவும் சரி, அவரது தந்தை டி.ஆரும் சரி. அவர்களின் திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு இக்கட்டை இதற்கு முன் சந்தித்திருக்க மாட்டார்கள். வாலு அந்தளவு அவர்களை படுத்தியது.

    படம் பிரச்சனையில்லாமல் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற சிம்பு அங்கு பிரார்த்தனை நடத்தினார். சமீபமாக சிம்பு ஆன்மீபத்தில் அதிக நாட்டம் காட்டி வருவது முக்கியமானது.

  6. #215
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    காசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு: 'இளையதளபதி விஜய்க்கு நன்றி' கார்டுடன் தொடங்கியது படம்!- http://tamil.oneindia.com/

  7. #216
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Today AD..(2012 Diwali movie released a day before Independence day of 2015)

    FE_1408_MN_26_Cni3398.jpg

  8. #217
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    காசி தியேட்டரில் சிம்பு... வாலு திரைப்படம் வெளியானது - VIKATAN

    டிகர் சிம்பு நடித்துள்ள `வாலு` திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாலு திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் சிம்புவின் ரசிகர்கள் குவிந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக அவரின் திரைப்படம் எதுவும் வெளியாகாத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் வாலு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
    இந்நிலையில், காசி திரையரங்கில் வாலு படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க இன்று(வெள்ளி) தியேட்டருக்கு வந்தார் நடிகர் சிம்பு. அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இன்று காலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் காசி தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்திருந்தனர். ஆனால் அந்த இரு காட்சிகளும் திடீரென ரத்தாகிவிட்டன.
    இதனால் ஏமாற்றம் அடைந்த சிம்பு ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் 10 மணிக்கு சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவித்து சமதானப்படுத்தியது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் நாயகன் சிம்பு, உடன் நடித்த ஜெய் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர். சிம்பு வந்த சில நிமிடங்களிலேயே படம் தொடங்கியது. திரையில், `இளையதளபதி விஜய்க்கு நன்றி` என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

  9. #218
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு ரிலீஸூக்குப் பின்பு ரஜினியிடம் ஆசிபெற்ற சிம்பு- VIKATAN

    மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிம்பு படம் வெளியாகிவிட்டது. கடைசிநேரம் வரை வருமா வராதா என்கிற பதட்டத்தை ஏற்படுத்திவிட்டு வெளிவந்திருக்கிறது படம்.
    இதனால் காலையிலேயே சென்னையிலுள்ள காசி திரையரங்குக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் சிம்பு. உடனே அங்கிருந்து கிளம்பிப் போய் ரஜினியைச் சந்தித்ததாகத் தெரிகிறது. நான் தலைவர் ரஜினியைச் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றேன் என்று சிம்பு தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

    வாலு படத்துக்குச் சிக்கல் என்றபோது, என்ன சிக்கல்? நான் உதவட்டுமா? என்று ரஜினி கேட்டதாக முதலில் சொல்லப்பட்டது. இப்போது படம் வெளியான கையோடு அவரைச் சந்தித்திருக்கிறார் சிம்பு.
    மேலும் தனது ட்விட்டர் புரொஃபைலில் கூட ‘போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்ற பிரபல ’படையப்பா’ டயலாக்குடன் கூடிய புகைப்படத்தை வைத்திருக்கிறார் சிம்பு.


    Just met our #Thalivar#SuperStar and got his blessings for #Vaalu ... Really kind of the legend to bless me on such an occasion #Blessed
    — STR (@iam_str)

  10. #219
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like
    no reviews yet ..................

  11. #220
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    US
    Posts
    0
    Post Thanks / Like
    Y no reviews here?? No one watched yet?

Page 22 of 28 FirstFirst ... 122021222324 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •