Page 218 of 402 FirstFirst ... 118168208216217218219220228268318 ... LastLast
Results 2,171 to 2,180 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #2171
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அளித்த அசத்தலான விவரங்களும், வாதங்களும் அருமை !

    தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாம் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சாதனையை முறியடிக்க இனி எந்த நடிகராலும் முடியாது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி"
    Last edited by makkal thilagam mgr; 17th August 2015 at 08:50 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2172
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    தனது கட்சியின் அடுத்த நிலை தலைவர்கள் மாலை சூடி நிற்கின்றனர். நம் மன்னவனோ, நாடு நாயகமாய் மாலை இல்லாமல் ! இது போன்ற தலைவனை இனி காண முடியுமா, இந்த தமிழ் நாட்டில் ?

    பலரும் அறிய, அரிய நிழற்படத்தை பதிவிட்டமைக்கு, சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

  4. Likes ainefal, ujeetotei liked this post
  5. #2173
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Vinod sir for completing 12,000 posts your hard work is commendable.

  6. #2174
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கலை சார் - நீங்கள் கேட்டுக்கொண்டதை மீறினால் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் . உங்களுக்கு முடிந்தபோது அங்கும் வாருங்கள் - பொதுவாக பேச , யார் மனமும் புண் படாமல் பேச மதுர காணத் திரியைப்போல அருமையான திரி ஒன்று எங்குமே இருக்க முடியாது - இந்த மகத்தான சேவையை செய்த திரு வாசுவை புகழ வார்த்தைகள் இனி தமிழில் கிடைத்தால் தான் உண்டு .

    நாம் எல்லோரும் இணைந்து இருவரில் ஒருவரை மட்டும் புகழ்ந்து , உண்மைகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரோக்கியம் குறைந்துகொண்டே வருகிறதே என்றுதான் நான் மிகவும் வருந்துகிறேன் . "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " என்று கேட்டோம் ஒரு நாள் - பல வருடங்களுக்கு பிறகு அந்த கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது . ஆனால் அப்படி கேள்விகேட்டவ்ர்கள் நம்மிடையே இன்று இல்லை . இன்று வேறு விதமான கேள்வி , அதே தாக்கத்துடன் , அதே வேதனையுடன் !! என்று தணியும் இந்த மனகசப்புகள் நம் இருவரிடையே ?? நல்ல பதில் நாம் மறைந்த பிறகு கிடைத்தால் , நாம் படும் வேதனைகள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ? தூக்கி எரிய வேண்டிய இந்த மனகசப்புக்களை ஏன் நாம் இருவரும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? இருவருமே ஒத்துக்கொள்ள முடியாத சில உண்மைகள் - அவைகள் அப்படியே இருந்து விட்டு போகட்டும் - அவைகளை தர்பாரில் இழுத்து கொண்டுவந்து ஏன் தலை குனிய வைக்க வேண்டும் ?

    போதும் கலை சார் - நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளும் ( காஷ்மீர் உட்பட ) தீர்ந்து விடும் ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல தெரிகின்றது . எவ்வளவு நாட்கள் இன்னும் நாம் மனத்தால் ஒன்று படாமல் இருக்கப்போகிறோம் ?

    உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதற்கு எனக்கு திறமையோ , தகுதியோ இல்லை - எல்லாம் தெரிந்த நீங்கள் ஒரு பாலமாக இந்த இரண்டு திரிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை . நட்பு என்பது கட்டப்பட வேண்டிய ஒன்று , கலைக்க பட வேண்டிய ஒன்று அல்ல .

    அன்புடன்
    ரவி
    Last edited by g94127302; 17th August 2015 at 09:37 PM.

  7. Likes Russellrqe liked this post
  8. #2175
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellzlc thanked for this post
  10. #2176
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Russellzlc thanked for this post
  12. #2177
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Russellzlc thanked for this post
  14. #2178
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    அருள் மிகு இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்தின் 5 ம் ஆண்டு விழா நிழற்படங்களை, நம் மன்னவனின் பெருமைகளை பறை சாற்றும் விதத்தில், உடனுக்குடன் பதிவிட்டு, பலரையும் மகிழ்ச்சி கலந்த வியப்பு கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிகுந்த நன்றி !

  15. Likes Russellzlc liked this post
  16. #2179
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks Russellzlc thanked for this post
  18. #2180
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகத்துடன் நடிகர் அருண் விஜய் (குழந்தை பருவத்தில்)

    Courtesy : Face Book

  19. Likes Russellrqe liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •