Page 226 of 402 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #2251
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    12,000 பதிவுகள் வழங்கிய எனக்கு அன்பு வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர்கள்
    திரு. யுகேஷ் பாபு
    திரு. சி .எஸ். குமார்
    திரு .கலைவேந்தன் .
    திரு . ரவிக்குமார்
    திரு. ராகவேந்திரன்
    திரு. பேராசிரியர் செல்வகுமார்
    திரு .ரூப் குமார்
    திரு. சுஹராம்
    திரு . சைலேஷ்
    திரு . லோகநாதன்
    திரு. ரவிகிரண் சூர்யா
    திரு ஜெய்சங்கர்
    திரு ரவிச்சந்திரன்


    அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

  2. Thanks siqutacelufuw thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2252
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தங்களது அருமையான புகைப்பட அணிவகுப்புக்கு நன்றி திரு.லோகநாதன் சார். மக்கள் திலகத்தின் ரசிகர் தாமோதரன் அவர்கள் இல்ல விழா புகைப்படங்களுக்கும் நன்றிகள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #2253
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    பதிவு செய்யவண்டியது, ஆதர்ரம் கேட்டல் அழித்துவிட்டது என்று சொல்லவேண்டும். இது முற்றிலும் வேறு இப்படியும் சமாதானம் அடையாளம். மனதை தேற்றிக்கொள்ள இப்படி பட்ட வழியும் சிலர் கையாளுவது உண்டு!

    நான் என்றும் "இது தான் வழி" என்று செல்லுவது இல்லை "இது தான் சரி" என்ற புரட்சித்தலைவர் வழியில் செல்கிறேன். இந்த கிண்டல், நக்கல் இவைகள் எங்களுக்கும் வரும் என்பது நினைவு இருக்கட்டும்.

    I never get into any sort of arguments for the past three years and never intend to do unless being provocated. We need to maintain the "diginity" of all the threads.
    திரு.சைலேஷ் சார்,

    திரையுலகில் புரட்சித் தலைவர் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கியவர் அவர்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் திரையுலகில் இருக்கும் வரை அதை யாரும் நெருங்க முடியவில்லை. நாம் சும்மா அடித்து விடுவதில்லை. இதற்கான ஆதாரத்தையும் கூறியுள்ளோம். அதைப் படிக்கும் நடுநிலையாளர்களுக்கு தெரியும். மற்றவர்களை விட தலைவருக்கு ஏன் அதிகம் சம்பளம் என்பதும் பொதுவானவர்களுக்கு புரியும்.

    அதுபோதும். விட்டு விடுங்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #2254
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு.சைலேஷ் சார்,

    திரையுலகில் புரட்சித் தலைவர் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கியவர் அவர்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் திரையுலகில் இருக்கும் வரை அதை யாரும் நெருங்க முடியவில்லை. நாம் சும்மா அடித்து விடுவதில்லை. இதற்கான ஆதாரத்தையும் கூறியுள்ளோம். அதைப் படிக்கும் நடுநிலையாளர்களுக்கு தெரியும். மற்றவர்களை விட தலைவருக்கு ஏன் அதிகம் சம்பளம் என்பதும் பொதுவானவர்களுக்கு புரியும்.

    அதுபோதும். விட்டு விடுங்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Dear Kalaivendhan sir

    PROOF (or) SPOOF ? Do you mean to say, Mr. Aroordas statement as Proof ? Come on !

    Who is Mr. Aroordas ? is he the Chartered Accountant of Makkal Thilagam and Nadigar Thilagam ! Do not try to come up with such illogical blabbering of guys like Aroordas and claim they are cemented proof. For your satisifaction if you want to say, please continue to say so...But Common Man Will never accept this as PROOF !

    What proof have you put ? Have you published the Pay Slip provided by Modern Theater ( Because they had that system) or the Payment Voucher of the Production Company ? or Service Invoice given to the Production Client ? or have you published the Bank Pass Book of Makkal Thilagam having the entry of the same ?

    Only the above things are Proofs Sir...Your Aroordas (or) XYZ person saying is not proof !!

    YES ...NEUTRAL PEOPLE WILL DEFINITELY VOUCH MY STATEMENT AS LOGICAL STATEMENT ! ANY DAY ! ANY TIME !

    World has changed sir for your information. People these days are better equipped with questions to find out which is right and which is wrong ! None has to say anything !

    Also, Every time, you keep saying..everybody knows...everybody knows....you are not everybody ...everybody refers to all living human beings in this world. And, if one person is disagreeable, the meaning of Everybody is not Everybody ! Am parking my conversation here..!

    Even if countless times, you say any wrong information without any acceptable documentary evidence, NOBODY in this earth other than you going to believe your tall, false claim !

    Thanks and Regards
    RKS

  7. #2255
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த நாளில் 18.8.2015 அந்த நாள் 18.8.1973 நினைவுகள்

    தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்த நாள் . மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன்'
    திரைப்படம் தமிழ் நாட்டில் 20 திரை அரங்குகளில் 100 நாட்கள் விளம்பரம் வந்த நாள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் இருந்த வரை ( 1977) இந்த சாதனையை தக்க வைத்து கொண்டார்.

  8. Thanks siqutacelufuw, Russellzlc thanked for this post
    Likes siqutacelufuw, Russellzlc liked this post
  9. #2256
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.ஆர்.கே.எஸ்.

    ஆரூதாஸ் கூறியதை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதே?

    திரு.சிவாஜி கணேசன் அவர்கள் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்திருக்கலாம். அதை யார் மறுக்கப் போகிறார்கள்? நாங்கள் மறுக்கவே இல்லையே. மக்கள் திலகத்துடன் எதற்கு ஒப்பிட வேண்டும். அங்கிருந்து வேண்டுமென்றே சீண்டும் பதிவுகள் தொடர்கின்றன. அங்கும் நேர்மையாக தாங்கள் கூறியுள்ள அறிவுரைக்கு பாராட்டுக்களும், நன்றிகளும். அங்கு தொடராமல் இருந்தால் நானும் தொடர மாட்டேன். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Likes siqutacelufuw liked this post
  11. #2257
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவிகிரண்

    உங்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோள்.

    அடிக்கடி உணர்ச்சி படுவதால் உங்களின் பொன்னான நேரமும் , சிந்தனைகளும் பாதிக்கப்படுகிறது .ஏற்கனவே என்னிடம் நீங்கள் கூறியது நினைவிற்கு வருகிறது. எனவே உங்கள் விரலும் , ரத்த அழுத்தமும் சம சீராக இருக்க
    கவனம் செலுத்தவும் என்று ஒரு நண்பன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன் .

  12. Likes siqutacelufuw liked this post
  13. #2258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    pl watch from 4.30miniutes

  14. #2259
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    "சில நண்பர்கள் எதுக்கெடுத்தாலும் ஆதாரம் கேட்டு வாதத்தை திசை திருப்புவதை சாமர்த்தியமாக செய்கிறார்கள்! இப்படி இணையதள வசதி வருமென்று அக்காலத்திலேயே அறிகுறி தெரிந்து இருந்தால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் ஆதாரங்களை பாதுகாத்து இன்று பதிவிட்டு எளிதாக நிரூபிக்க வசதியாக இருந்திருக்கும்!"

    வணக்கம் நண்பரே,

    ஆதாரம் கேட்ட தங்களது நண்பர்கள் ஒருவன் என்ற முறையில் என்னுடைய விளக்கம்.

    நான் தங்களது பதிவுகளை நம்பவில்லை என்று சொல்ல வில்லையே! அதற்க்கு உரிய ஆதாரமும் இருந்தால் அது தானாக நபகதன்மை அடைந்துவிடும் என்று தானே சொன்னேன். இதில் தவறு உள்ளதா?

    இந்த காலத்தில் சாட்சி இருந்தாலே ......... . வேண்டாம் அது அரசியில். பொதுமக்கள் தங்களது பதிவிகளை பார்ப்பார்கள் அதனால் தான் ஆதாரமும் பதிவு செய்யவும் என்று சொன்னேன்.

    தங்கள் தொடர்ந்து பதிவு செய்யவேண்டும் [ முடிந்தால் ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள் என்பது எனது வேண்டுகோள்]. மற்றவை உங்கள் விருப்பும்.

    ஆனால், நான் முன்பே கூறியதுபோல் சில சொற்களை தவிர்க்கவும்.

    "புரட்சித்தலைவரின் படங்கள் கொள்கை ரீதியாக எடுக்கப்பட்டவை அவை வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இது நாள் சொல்ல வில்லை. திரு. இராம. வீரப்பன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் உலக கோப்பை ஒரு நாள் கால் இறுதி போட்டியின் பொது தனியார் தொலைகாட்சியில் அளித்த நேர்காணலில் சொன்னது.
    கொள்கை படங்கள் என்றும் தொடர்சியாக வருவதில்லை நண்பா. சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் அவர்கள் சிந்திக்கவேண்டும் .......என்று ஒரு இலக்கியம் உள்ளது.

    நடிகர் திலகம் 300 படங்களில் நடித்தார். அவரால் வருமானம் இல்லாமல் யாரும் படம் எடுக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை. இன்னமும் க்ரிதியமாக [ சரியாக ] சொல்லவேண்டும் என்றல் 1980 களில் நடிகர் திலகத்தை வைத்து "பணம் சம்பாதிக்கவே" சில தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுத்தார்கள் என்பதும் உண்மை. நடிகர் திலகம் அவரளுக்கு என்றும் பல லட்சம் ரசிகர்கள் இருப்பார்கள் என்பதும் உண்மை.

    அதற்க்கும் புரட்சிதலைவர் 30து ஆண்டுகளில் 134கு படத்தில் தான் நடித்தார் என்பதற்கு என்ன சம்பந்தம்? எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவர் ஏழைகளின் தலைவர், அவர் கோடானகோடி மக்களில் இதயங்களை தான் சம்பாதித்தார். இந்த சாதனையை அவர் திரைப்படங்கள் முலம் தானே சம்பாதித்தார்! அவர் நினைதிருந்தால் பல படங்கள் நடிதிருக்கலாம். அவர் சம்பாத்தியதை மற்றும் முக்கியம் என்று எண்ணவில்லை. சமுதயர்திக்கு உள்ள பாத்தியதை கருத்தில் கொண்டு செயல் பட்டார்.

    அடுத்தது ரஜினி, அவரின் ஒரு பட வருமானமும் மற்ற நடிகரின் ஒரு பட வருமானமும் ஒன்றா?

    இங்கே இரு திரிகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக சுமுக உறவு இருந்தது. ஆனால் ஒரு பதிவு [ குறிப்பாக சொல்லவேண்டும் என்றல் சில சொற்கள்] இங்கே மீண்டும் "கையை பிடித்து இழுதயா" என்ற நிலைமையை உருவாக்கி இருக்கிறது.

    நடந்ததை மறப்போம். நடப்பதை நினைப்போம். திலகம்களின் புகழ் பாடுவதே நமது கடமை என்று முழக்குவோம்.


    I am making my stand very clear and have ensured that I have not hurt any individuals sentiments.

    நன்றி.
    Last edited by saileshbasu; 18th August 2015 at 10:55 PM.

  15. Likes siqutacelufuw liked this post
  16. #2260
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பு என்பது போலிதான். அந்த போலித் தனத்தை உண்மையக்குகிறவர்தான் சிறந்த நடிகர்.

    - புரட்சித்தலைவர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •