-
19th August 2015, 01:07 PM
#2341
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
இதய தெய்வத்தின் அற்புத படங்கள்
நன்றி நன்றி
-
19th August 2015 01:07 PM
# ADS
Circuit advertisement
-
19th August 2015, 02:03 PM
#2342
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
Dear Friends,
While our debates are apart, I would like to share a happy news for all Tamizh Movie Lovers !
Makkal Thilagam's
Madurai Veeran !
Nadodi !
Meenava Nanban !
All the above three films are owned by Chennai based distributor. These movies are being restored in Digital and the work has started parallel for these three movies. From the reliable source, am given to understand that the first stage SCANNING in the total digitalizing process is in progress for all the above mentioned movies.
The total number of (G)OLD movies as of now in the film industry that is being converted in Digital are the following :
Makkal Thilagam
1) Arasakattalai (as per your information)
2) Madurai Veeran
3) Nadodi
4) Meenava Nanban
5) Ulagam Sutrum Valiban
Nadigar Thilagam ''
1) VeeraPandiya Kattabomman ( Releasing this week )
2) Rajapart Rangadurai
3) Sivakaamiyin Selvan
4) Paava Manippu ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital )
5) Vellai Roja ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital)
Other Actor's films
NO INFORMATION THROUGH ANY SOURCE !
The above is ample proof of their achievements in their respective Domains and I am stressing only that !
RKS
We wish every success for VPKB and would like to thank Sri.Rajendran [ I presume he still remembers me [ last Thalaivar Devotee] was with him during 1987 Video Election against Eknaath as requested by "Mathioli" Shanmugam Uncle] and Snehalatha Chari Madam who has commenced distribution of a commercial film for the first time with Veerapandiya Kattabomman.
In fact, I would say that every tamizhan should go and watch the movie in Theatres only [ especially All time hits like, Aayirathil Oruvan, Karnan, VPKB etc].
One sincere request, please do not invite EVKS Elangovan, at least for VPKB.
Last edited by saileshbasu; 19th August 2015 at 08:49 PM.
-
19th August 2015, 02:05 PM
#2343
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
[B]
அடுத்தது ரஜினி, அவரின் ஒரு பட வருமானமும் மற்ற நடிகரின் ஒரு பட வருமானமும் ஒன்றா?
Baasha (12.01.1995)
Muthu (23.10.1995)
Arunachalam (10.04.1997)
Padayappa (10.04.1999)
Baba (15.08.2002)
Chandramukhi (14.04.2005)
Sivaji (15.06.2007)
Kuselan (01.08.2008)
திரு.சைலேஷ் சார்,
ஒரு சந்தேகம். திரு.ரஜினிகாந்த் அவர்கள் 1995ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 8 படங்களில் மட்டுமே நடித்தாரா? குசேலனுக்குப் பிறகும் வேறு சில படங்களில் நடித்ததாக நினைவு. தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th August 2015, 02:08 PM
#2344
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
நான் முன்பு கூறியதையே மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன் தமிழில் "அ " என்ற எழுத்து எவ்வாறு முதலில் தொடங்குகிறதோ, ஆங்கிலத்தில் " a " என்ற எழுத்து எவ்வாறு முதலில் வருகிறதோ, கணிதத்தில் எவ்வாறு " 1" என்று துவங்குகிறதோ அது போன்று தான், தமிழ் திரையுலகில் முதல் ஸ்தானத்தில் இருந்தவர், இருக்கிறவர் இனி எப்போதும் இருக்கப் போகிறவர் நம் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் மட்டுமே !
மற்றவர்கள் எல்லாம் அவருக்கு பின்பு தான். எனவே, நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எவருடன் ஒப்பிட முடியாத சாதனைகளின் சிகரம்.
பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் சோபிக்க முடியும் என்ற நிலையை தகர்த்து, மற்ற நடிகர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்தான் நம் தமிழ்ப்பட நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள். இந்த ஒன்றே போதும், அவரின் மகத்துவத்தை உணர்த்த !
தங்களின் பொன்னான நேரத்தை, தேவையில்லாத, ஆதாரமில்லாத வாதங்களுக்கு பதிலளிப்பதில் வீணாக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நான் சொல்வது தங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் என்று நம்புகிறேன்.
என்னிடம், மறுப்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும், ,நீநீநீ ண்ண் ட....... இடைவெளிக்கு பின்பு மறு வெளியீட்டில் "வீர பாண்டிய கட்ட பொம்மன்" திரைக்கு வரும் இந்த நேரத்தில், அவர்களுக்கு, தொந்தரவு கொடுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில், நான் இப்போது அதனை வெளியிட்டு அவர்களின் அதிருப்தியை அதிகரிக்க விரும்ப வில்லை..
பிறிதொரு சந்தர்ப்பத்தில் தக்க ஆதாரங்களை வெளியிடுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். !
போகட்டும், இத்துடன் நிறுத்தி விடுவோம் !
சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,
உலகிற்கு ஒளி கொடுப்பது சூரியன் என்பதை எப்படி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லையோ, திரையுலகிலும் அரசியலிலும் மக்கள் திலகம்தான் முதல்வர் (மாநிலத்தின் முதல்வராகவே பதவி வகித்தவர் வேறு) என்பதை நாம் சொல்லவேண்டியதில்லைதான். கடந்த 14-ம் தேதி வெளியீட்டு தினத்தை முன்னிட்டு மீனவ நண்பன் பற்றி எழுதலாம் என்று இருந்தேன். முடியவில்லை. உருப்படியாக, அந்த பதிவை போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நீங்கள் கூறியபடி என் பொன்னான நேரத்தை வீணான சர்ச்சைகளில் வீணடிப்பதை விரும்பவில்லை.
சொல்ல வேண்டியதை திருக்குறள் போல ரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் நீங்கள் கூறியிருப்பது, பண்பட்ட, முதிர்ச்சியான பக்குவமான விளக்கம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 19th August 2015 at 02:17 PM.
-
19th August 2015, 02:10 PM
#2345
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
Dear Friends,
While our debates are apart, I would like to share a happy news for all Tamizh Movie Lovers !
Makkal Thilagam's
Madurai Veeran !
Nadodi !
Meenava Nanban !
All the above three films are owned by Chennai based distributor. These movies are being restored in Digital and the work has started parallel for these three movies. From the reliable source, am given to understand that the first stage SCANNING in the total digitalizing process is in progress for all the above mentioned movies.
The total number of (G)OLD movies as of now in the film industry that is being converted in Digital are the following :
Makkal Thilagam
1) Arasakattalai (as per your information)
2) Madurai Veeran
3) Nadodi
4) Meenava Nanban
5) Ulagam Sutrum Valiban
Nadigar Thilagam ''
1) VeeraPandiya Kattabomman ( Releasing this week )
2) Rajapart Rangadurai
3) Sivakaamiyin Selvan
4) Paava Manippu ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital )
5) Vellai Roja ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital)
Other Actor's films
NO INFORMATION THROUGH ANY SOURCE !
The above is ample proof of their achievements in their respective Domains and I am stressing only that !
RKS
நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th August 2015, 02:14 PM
#2346
Junior Member
Diamond Hubber
மன்மதன்

என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th August 2015, 02:16 PM
#2347
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
Baasha (12.01.1995)
Muthu (23.10.1995)
Arunachalam (10.04.1997)
Padayappa (10.04.1999)
Baba (15.08.2002)
Chandramukhi (14.04.2005)
Sivaji (15.06.2007)
Kuselan (01.08.2008)
திரு.சைலேஷ் சார்,
ஒரு சந்தேகம். திரு.ரஜினிகாந்த் அவர்கள் 1995ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 8 படங்களில் மட்டுமே நடித்தாரா? குசேலனுக்குப் பிறகும் வேறு சில படங்களில் நடித்ததாக நினைவு. தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Yes Sir,
SS Rajini is still acting. After Kuselan it was Enthiran, Rana [ which did not happen because of his ill health] Kochadayan, Lingaa and now Kabaali. In Hindi, eventhough graphics, Raone and If I am not wrong his documenary will also open in Venice film festival, not sure if he makes any special appearance in it Sir.
http://www.hindustantimes.com/region...1-1380439.aspx
Thanks.
Last edited by saileshbasu; 19th August 2015 at 10:06 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th August 2015, 04:49 PM
#2348
Junior Member
Seasoned Hubber
வினோத்
உலகம் சுற்றும் வாலிபன் 100 வது நாள் விளம்பரத்துடன் அந்த நாள் மலரும் நினைவுகள் பதிவு, என்னையும் கடந்த
காலத்திற்கே அழைத்து விட்டது . எனக்கு நினைவு தெரிந்த வரை நான் பார்த்த முதல் தமிழ் பட 100வது நாள் விளம்பரம் ''நாடோடி மன்னன் ' 13 திரை அரங்கில் 100 நாட்கள் விளம்பரம் . பின்னர் 1965ல் எங்க வீட்டு பிள்ளை 100 வது நாள் விளம்பரம் .அடிமைப்பெண் ,மாட்டுக்கார வேலன் , ரிக்ஷாக்காரன் , 100 நாட்கள் விளம்பரங்கள் பார்த்துள்ளேன் .
உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்குகள் , பெங்களூரில் 3 அரங்கில் மொத்தம் இந்தியாவில் 23 அரங்கில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .
1956ல் வெளியான மதுரை வீரன் 30 அரங்கிற்கு மேல் 100 நாட்கள் ஓடியதாக பல பத்திரிகைகள் எழுதி இருந்தாலும் விளம்பர ஆவணம் கிடைக்கும் வரை உறுதி செய்ய முடியாது . விரைவில் 100 வது நாள் விளம்பரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது .
Last edited by Varadakumar Sundaraman; 19th August 2015 at 04:58 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th August 2015, 05:19 PM
#2349
Junior Member
Seasoned Hubber
திரைப்படத்தில் ஒரு நடிகர் திரையில் தோன்றி கதைக்கு ஏற்ப நடிகரின் நீண்ட வசனங்கள் , அல்லது இன்ப ,துன்ப
காட்சிகளில் கதையை நகர்த்தி செல்வார்கள் .ஆனால் மக்கள் திலகம் தன்னுடைய படத்தில் அறிமுக காட்சியில்
உலக பேரழகனாக தோன்றி , கூரை ஓட்டை பிரித்து , தரையில் குதித்து ,மின்னல் வேகத்தில் அலமாரியில் இருக்கும் ரகசிய கோப்புகளை திருடிவிட்டு , பின்னர் அங்கிருக்கும் ஊழியர்களை பந்தாடும் சண்டை காட்சியில் அவருடைய
வேகம் , சுறுசுறுப்பு ,வந்த வேகத்தில் வந்த வழியில் திரும்பிகாரில் தப்பித்து ஓட்டலை அடைந்து நம்பியாரை சந்திக்கும்
காட்சி வரை ஒரு வரி வசனம் கிடையாது .எம்ஜிஆரின் பேரழகு ,வீரம் , சாகசம் , இளமை துள்ளல் ,வித்தியாசமான ஸ்டைல்என்று ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம் குடியிருந்த கோயில் .1968ல் வெளிவந்து 10 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடி 1968ல் அதிக வசூல் பெற்ற படம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th August 2015, 07:44 PM
#2350
Junior Member
Seasoned Hubber
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த குடும்ப தலைவன் படத்தில் இடம் பெற்ற ஸ்டில் எல்லாமே அருமை . நன்றி திரு முத்தையன் அவர்களே .
Bookmarks