-
19th August 2015, 08:24 PM
#2351
Junior Member
Seasoned Hubber
ரகசிய போலீஸ் 115
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓட்டல் அறையில் நுழைந்தது முதல் ஓட்டல் அறை முழுவதும் நோட்டமிடும் காட்சியை தொடர்ந்து ஜஸ்டின் இடம் மோதும் புதுமையா ன சண்டை காட்சி கண்களுக்கு விருந்து .ஒரு வரி வசனம் கூட கிடையாது .மக்கள் திலகம் குண்டடிக்கு முன்னர் 1966ல் படமாக்கப்பட்டது. மக்கள் திலகத்தின் வயது அப்போது 49.25 வயது வாலிபன் போல் தோற்றத்தில் ஜொலிப்பார் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2015 08:24 PM
# ADS
Circuit advertisement
-
19th August 2015, 09:09 PM
#2352
Junior Member
Diamond Hubber
2001 ஆம் ஆண்டு சரியாக இதே நாளில் நான் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு.....
அப்போது எங்கெங்கோ பேச்சு போய்...., எம்.ஜி.ஆரில் சென்றது..... அப்போது அவர் சொன்னது அப்படியே எடிட் செய்யாமல்.....,
ஒரு தங்கமான மனுஷன் னு இந்து உலகத்துல ஒருத்தர் இருந்தார்னா அது எம்.ஜி.ஆர். தான் தம்பி..... உரிமைக்குரல்ல அவர் எனக்கு எந்த அளவு ஹெல்ப் பண்ணுனார்னு நான் அடிக்கடி சொல்லி இருக்கேன்..... என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கிட்டே இருந்தாலும் தகும்......
நான் இடை மறித்து ஏதாவது புதிய தகவல் வேணும்..... ப்ளீஸ் நீங்க இதுவரை பிரஸ்ல சொல்லாததா இருக்கணும்..... இல்லைனா அதிகமா பகிராத விசயமா இருக்கணும்.... கொஞ்சம் யோசிச்சு கூட சொல்லுங்களேன்....... என்றேன்.
ஒரு நிமிட சிந்திப்பு......
பின் அவர் சொன்னது..... ; மீனவ நண்பன் கிளைமாக்ஸ் தான் எம்.ஜி.ஆர். கடைசியா நடிச்ச படம்.... பட், வெளியானது வேற ஒரு படம்......
நான் இடைமறித்து...... மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.... என்றேன்.....
அவர்.... எஸ் ! எக்ஸ்ஆக்ட்லி... பட் அந்த லாஸ்ட் டே சூட்ல..... சண்டை ஸீன் முடிச்சாச்சு..... ஏதாவது ஒரு சாங் ஐ லாஸ்ட்ல போட்டு படத்த முடிச்சுடலாம் னு தான் ப்ளான்..... பட்.... எனக்கு ஒரு பயங்கர பிரமிப்பு..... மறுநாள் இவர் இந்த நாட்டோட முதல்வர் எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாம அந்த FIGHT சீனை முடிக்கவும்.... நான் அவரிடம் போய் சொல்லாமல்..... தேங்காய் சீனிவாசன் சாரிடம் போய் நாம இப்படியே சின்னவர விட்டுடறதா......? என்றேன்.....
அவர் "என்ன செய்ய சொல்லுறீங்க.......?" என்றார்...
அப்படியே தல மேல தூக்கி கொண்டாட வேணாமா.....? என்றேன்.....
தேங்காய் சார்.... நேராக எம்.ஜி.ஆரிடம் போய் என் ஐடியாவை சொல்ல அவர் என்னை கூப்பிட்டார்.....
என்னிடம் சைகையாக கேட்டார்...... நான் சொன்னேன்.... தமிழ் சினிமா ஒரு அற்புத மனிதரை நாட்டுக்கு விட்டு கொடுக்குது..... அதை நம் திரை உலகம் என் மூலமா கொண்டாடனும்..... என்றேன்.....
ஏதோ திட்டம் போட்டுட்டீங்க .... ம்ம்ம் என்ன செய்யணும் சொல்லுங்க..... உங்க ஆசைய நான் ஏன் கெடுக்கணும்..... என்றார்.....
உடனே கடற்கரை ஸ்பாட்டுக்கு மறுபடி போய் அவருக்கு மாலை போட்டு தலை மேல தூக்கி வச்சு ஆடுற மாதிரி சீன் எடுத்தேன்......
இப்போ ஒகேவா...? என்றார்..... நான் அப்போதும் திருப்தி ஆகாதவனாய் அவரை நெருங்கி போய் என்னோட காதலிக்க நேரமில்லை படம் பார்த்தீர்களா.....? என்றேன்.....
பார்த்தேன் என்பதாய் தலையை மட்டும் ஆட்டினார்......
அதில் முத்துராமன் சாரும் காஞ்சனாவும் காதலிக்க நேரமில்லை பாட்டு முடிவுல ஒரு ஆட்டம் போடுவாங்கல்ல அது போல நீங்க உங்க ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் தரனும் என்றேன்......
முகமே மாறி விட்டது..... என்ன இதெல்லாம்...... என்றார்.....
நான் உடனே "விருப்பம் இல்லைனா வேணாம்! ஜஸ்ட்... என்னோட பீல் தான்.... நல்லா இருக்கும்னு தோணுச்சு....! என்றேன்.....
ஒரு சேரில் உட்கார்ந்தார்..... தேங்காய் சீனிவாசன் சாரிடம் ஏதோ கேட்டார்...... தேங்காய் சீனிவாசன் சார் என்னை கண்ணடித்து கூப்பிட நான் போனேன்.... அண்ணன் ஓகே சொல்லீட்டார் என்றார்....
நான் தேங்காய் சாரிடம் நீங்க போர்ஸ் பண்ணுணீங்களா......? என்றேன்.....
அவர் சொன்னார்..... அண்ணனை போர்ஸ் பண்ண முடியுமா.....? அவர் என்னை கூப்பிட்டார்.... டைரக்டர் சொல்லுறத கேக்க தான் நாம இருக்கோம்.... நாளைக்கி தான் நான் சி.எம். இன்னக்கி நான் நடிகன் தான்.... ஒரு நடிகனா நான் டைரக்டர் சொல்லுறத கேக்குறது தான் சரியா வரும்..... இல்லையா ?.... என்றார்......
நான் "டைரக்டர்ஐ கூப்பிடவா ?" என்றேன்..... அவ்வளவுதான் நடந்தது என்றார்......
அது தாங்க எம்.ஜி.ஆர்..... நீங்க இப்போ பார்த்தாலும் அந்த காட்சியில அவ்வளவு லாவகமா டான்ஸ் ஆடி இருப்பார்..... எந்த ஒரு நிர்பந்திப்போட சுவடும் இல்லாம....... என்றார்.... இயக்குனர் ஸ்ரீதர்.
From : Sri.Mayil Raj, FB.
Last edited by saileshbasu; 19th August 2015 at 09:12 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th August 2015, 09:23 PM
#2353
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2015, 09:33 PM
#2354
Junior Member
Diamond Hubber
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
- புரட்சித்தலைவர்
-
19th August 2015, 09:41 PM
#2355
Junior Member
Diamond Hubber
-
19th August 2015, 11:10 PM
#2356
Junior Member
Platinum Hubber
சென்னை, திருநின்றவூர் (நத்தம் மேடு )மக்கள் தலைவர் எம். ஜி.ஆர். ஆலய - 5ம் ஆண்டு விழா புகைப்படங்கள் தொகுப்பு தொடர்ச்சி.........................
-
19th August 2015, 11:11 PM
#2357
Junior Member
Platinum Hubber
-
19th August 2015, 11:16 PM
#2358
Junior Member
Platinum Hubber
பெங்களுரு லாரன்ஸ் -லோகநாதன் -இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலய வாசலில்
-
19th August 2015, 11:20 PM
#2359
Junior Member
Platinum Hubber

திருவாளர்கள் :தாமோதரன், லோகநாதன், லாரன்ஸ், (பெங்களுரு )
இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலய வாசலில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2015, 11:24 PM
#2360
Junior Member
Platinum Hubber
சுதந்திர தின உடையில் திரு. லாரன்ஸ் (பெங்களுரு ) தன் மோட்டார் சைக்கிளுடன்
காட்சி அளிக்கிறார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks