-
22nd August 2015, 06:02 PM
#11
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
இரண்டு திரிகளுக்கிடையே இணக்கமான உறவும் நட்புணர்வும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் பதிவிட்டதற்கு பதிலாக முரளியை தவிர அனைவரும் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாக சொல்லியிருந்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாயிருக்கும். ஒரு வேளை என் பெயரை சொல்ல உங்களுக்கு விருப்பமில்லையோ என்னவோ!
எப்படியிருப்பினும் இங்கே வந்ததற்கும் நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் பெரும்பாலானோரை பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி!
அன்புடன்
-
22nd August 2015 06:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks