-
26th August 2015, 01:55 AM
#1
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Raajjaa
அவங்க ஏதோ குழப்பத்திலே இருக்காங்க. என்ன கேட்கிறோம் என்றே அவங்களுக்கு தெரியலே பாவம்.
என்ன மறுபடியும் மொதல்ல இருந்தா?!
ராசா ஐயா: இங்கே குழம்பவோ குழப்பவோ எதுவும் இல்லை. நீங்க திருச்சி கெய்ட்டிலதான் கல்யாணராமன் முதல் நாள்ல் இருந்து நூறாவது நாள் வரை ஓடுச்சுனு ஏதாவது ஆதாரம் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும். நம்க்கு மதுரைனு நினைக்கிறேன். நேர திருச்சி போயி விசாரிச்சுட்டு வாங்க! ஒரு வேளை .. ஒரு வேளை கலையரங்கத்தில்தான் ஓடுச்சு பின்னாலதான் கெய்ட்டிக்கு மாத்துனாங்கனு சொல்லிப்புட்டாங்கனா.. அதையும் வந்து சொல்லிட்டுப் போயிடுங்க. உங்களை யாரும் "டுபாக்கூர்"னு சொல்ல மாட்டோம், ஐ ப்ராமிஸ்! Nobody can manipulate the fact that where Kalyanaraman was FIRST released in Trichy. So, dont worry as long as you talk the truth!
This is a very big world!
-
26th August 2015 01:55 AM
# ADS
Circuit advertisement
Bookmarks