-
27th August 2015, 11:14 PM
#1011
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
27th August 2015 11:14 PM
# ADS
Circuit advertisement
-
28th August 2015, 07:27 AM
#1012
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th August 2015, 07:28 AM
#1013
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th August 2015, 09:11 AM
#1014
Senior Member
Seasoned Hubber
பாராட்டுப் பெறுவதிலும் பாராட்டுவதிலும் நம் நண்பர்கள் என்றுமே முன்னிலை வகிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கோபு அவர்கள் 7000 பதிவுகளுக்கு மேல் விருப்பங்களை வழங்கி முன்னிலையில் இருப்பது, மற்றவர்களைப்பாராட்டுவதில் அவர் எந்த அளவிற்கு முனைப்புடனும் பெருந்தன்மையுடனும் இருக்கிறார் என்பதற்கு சான்று.
அதே போல் நம் வாசு சார் அவர்கள் கிட்டத்தட்ட 2500 விருப்பங்களுக்கு மேல் பெற்று தம்முடைய ஒப்பிலா உயரிய பதிவுகளுக்கு உரிய அங்கீகாரத்தை நம் மய்ய நண்பர்கள் மூலம் பெற்று வருகிறார்.
இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
28th August 2015, 09:15 AM
#1015
Senior Member
Seasoned Hubber

From today's daily thanthi epaper
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th August 2015, 09:55 AM
#1016
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் ஆதவன் ரவி அவர்களுக்கு,
எனது தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள் !
காங்கிரஸ் ,திராவிட கலாச்சார அரசியல்வாதிகள் அனைவருமே கடந்த காலங்களில் , நடிகர்திலகத்தை தனிப்பட்ட முறையிலும்,அரசியல் ரீதியிலும்
புண்படுத்தியவர்களே ஆவர் ! இன்றைக்கும் அவர்கள் அவர்களுக்குள் உள்ள காள்புனற்சியினால் சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் விசயங்களிலும்
அரசியல் காரணமாக இடஞ்சல் செய்கிறார்கள் என்பதே உண்மை! நான் சொல்லும் உண்மை பெரும்பாலான சிவாஜி ரசிகர்களுக்கு தெரியும் என்று,
நம்புகிறேன்! எனவே ஆதவன்ரவி அவர்களே தங்களுக்கு இறைவன் கொடுத்துள்ள கவியாற்றலை அரசியல்வாதிகளை புகழ்வதில் வீணாக்காதீர்கள்!
என் கருத்து தங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் என்னை மன்னிக்கவும்! ஆனால் என் கருத்து உண்மையென காலமே உங்களுக்கு உணர்த்தும்!
நன்றி !
-
28th August 2015, 12:15 PM
#1017
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2015, 12:15 PM
#1018
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2015, 01:15 PM
#1019
Junior Member
Platinum Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பாராட்டுப் பெறுவதிலும் பாராட்டுவதிலும் நம் நண்பர்கள் என்றுமே முன்னிலை வகிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கோபு அவர்கள் 7000 பதிவுகளுக்கு மேல் விருப்பங்களை வழங்கி முன்னிலையில் இருப்பது, மற்றவர்களைப்பாராட்டுவதில் அவர் எந்த அளவிற்கு முனைப்புடனும் பெருந்தன்மையுடனும் இருக்கிறார் என்பதற்கு சான்று.
அதே போல் நம் வாசு சார் அவர்கள் கிட்டத்தட்ட 2500 விருப்பங்களுக்கு மேல் பெற்று தம்முடைய ஒப்பிலா உயரிய பதிவுகளுக்கு உரிய அங்கீகாரத்தை நம் மய்ய நண்பர்கள் மூலம் பெற்று வருகிறார்.
இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
ராகவேந்தர் சார் என்னையும் கொஞ்சம் பாராட்டுங்கள் சார்..6000பதிவுகளை குறியகாலத்தில் பதிவிட்டுள்ளேன்..அதில் இரு பெரும் திலகங்களும் உள்ளனர்..அதனால் உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்..
-
28th August 2015, 01:19 PM
#1020
Junior Member
Platinum Hubber
ராகவேந்தர் சார் உங்களுக்கு பிடித்த பாபு ச்டில்ல்களை பதிவு செய்கிறேன்..என்னை பாராட்டுவீர்களா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks