Page 311 of 400 FirstFirst ... 211261301309310311312313321361 ... LastLast
Results 3,101 to 3,110 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3101
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் முதன் முதலில் வாங்கிய ஆடியோ சிடி, கிங் கம்பெனி பெயரில் வெளிவந்த ஜேசுதாஸ் ஹிட்ஸ் பாடல். அனைத்துமே ஜேசுதாஸ் வந்த 60களின் மத்தியில் வந்த படங்களின் பாடல்கள். அதில் இடம் பெற்ற முதல் பாடலே பணம் தரும் பரிசு படத்தில் இடம் பெற்ற பருவமொட்டிப் பழகும் போது பாடல் தான். அதே போல் அதனுடன் ஒரு எஸ்.பி.பாலா சிடியும் வாங்கினேன். அதில் இடம் பெற்ற முதல் பாடல், புதுச்செருப்பு கடிக்கும் படத்தின் சித்திரப்பூ சேலை பாடலே (இசை எம்.பி.சீனிவாசன்).

    நடேஷைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இவர் மு.க.முத்து வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த இங்கேயும் மனிதர்கள் படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3102
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எம்.பி.சீனிவாசன் காயர் மியூஸிக் எனப்படும் குழுப்பாடல் இசையமைப்பில் புகழ் பெற்றவர், பிரத்யேகமாக நிபுணத்துவம் பெற்றவர். ஆல் இந்தியா ரேடியோவில் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாணியில் இவருக்கு அடுத்த தலைமுறையில் புகழ் பெற்றவர் திரு ஜேம்ஸ் வசந்தன்.

    எம்.பி.எஸ்.சின் பாடல்கள் என்றுமே சிறப்பாக இருக்கும். தாகம் இவருக்கு புகழ் பெற்றுத் தந்த படங்களில் ஒன்று.

    எம்.பி.சீனிவாசன் பாடல்களை வைத்து நாம் ஒரு தொடரே துவங்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan liked this post
  5. #3103
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    எம்.பி.சீனிவாசனின் இசையமைப்பில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல்... சுசீலாவின் தேன் சிதறும் குரலில்...புது வெள்ளமாய்...


  6. #3104
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அனைவருக்கும் உளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3105
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு.. தாங்க்ஸ்ங்ணா.. என்னவாக்கும் பண்றது வயசாக ஆக நினைவும் முதுமையும் குறைகிறது! (போச்.. புரியலைன்னுகுரல் வரப் போகுது)

    ஆஹா.. நானே தான் அந்த புதுவெ.மஞ்ச் போட்டேனா.. அந்த இன்னொரு பாட் இனிமே தான்கேக்கணும்..

    பாதை தெரியுது பார்' என்று 'திரிசூலம்' படத்தின் இயக்குனர் கே.விஜயன் ஹீரோவாக நடித்து ஒரு திரைப்படம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்திற்கு இசை எம்.பி.ஸ்ரீனிவாசன்தான். // சாமி சத்தியமா த் தெரியாதுங்காணும் ஹீரோயின் பேர் போட்டிருந்தீங்கன்னா தெரிஞ்சுருக்கலாம்..


    அதே அல்காவோட ஒரு அரைகுறைப் பாட்டு ஸாரி அரைகுறை ட்ரஸ்ஸோட பாட் நீங்க போட்டிருந்ததா நினைவு.. அன்றொரு மேங்கோ ட்ரீயும் பிடிக்கும்.. ரொம்ப தாங்க்ஸ்..

    இன்னிக்கு என்ன ஓணம் சாத்யா லஞ்ச் தெரியுமா சி.செ வாசு ரவி..அண்ட் ஆல்.. பீட்ரூட் ஒரு கப், கீரைக்கூட்டு ஒருகப்.. ஒரு கப் தயிர்.. ( நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு )

  8. #3106
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆஹா அட அட அடடா..சின்னதா யாராம்னு ஒரே ஒரு வார்த்தைக் கேள்விக்கு அந்தக்கால இளவரசிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு(உவமை தப்போ..சரி மாத்திடலாம்) எடுக்க எடுக்கக் குறையாத அந்தக்கால நெற்களஞ்சியங்கள் போல - தகவல்கள் தரும் வாசு, ராகவேந்தர், மதுண்ணா- பாட்டு க்கு ஒரு ஓ...

    தொடர் தானே.. இதோ..எங்கள் ர.வே.ராகவேந்தர் இருக்க எமக்கென்ன மனக்கவலை..

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #3107
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அந்த இன்ஸ்பெக்டர் அழகு ராணி கதை இது பாட்டில ஓடி ஓடிப் போறார்ங்க்ணா.. நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல வில்லனா ராமதாஸைப் போலவே ஷீக்காலால சிகரெட்டை அணைக்கிற் ஹோட்டல் மேனேஜரா வருவாரே..அவர் தானே ( கண்ணா.. நீ ரொம்ப ப்ரில்லியண்ட்டா.. கரெக்டான ஆன்ஸர்னா ஒரு போஸ்ட் தப்புன்னா ரெண்டு போஸ்ட் கிடைக்கும்! )

  11. Likes vasudevan31355 liked this post
  12. #3108
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    ஹீரோயின் பேர் சொன்னா தெரியுமா ? பாதை தெரியுது பாரில் எல்.விஜயலக்ஷ்மி, தாகம் படத்துக்கு நந்திதா போஸ் ( நந்திதா தாஸ் இல்லீங்கோ )...
    ( எங்கேயோ எழுதி யிருந்தாங்க.... தென்னங்கீற்று பாடலுக்கு விஜயனும், காந்திமதியும் நடித்திருந்ததாக... கண்டிப்பா நம்பவில்லை.. யாருக்காவது
    தெரிஞ்சா சொல்லுங்கோ )

  13. Likes chinnakkannan liked this post
  14. #3109
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    CYCLE SONGS RECYCLED!
    CYCLING AND SINGING / உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும்!
    சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட இந்த யுகத்தில் ஜிம்முக்குப் போய் செலவு செய்து நிற்கும் சைக்கிளை ஓட்டி புறத்தில் உடல் எடை குறைக்க முயற்சி செய்கிறோம்! யோகா போன்ற இழுத்து இழுத்து மூச்சு விடும் பயிற்சிகள் மூலம் அகத்தில் சுத்தம் செய்கிறோம்!!
    அந்தக்கால ஹீரோக்களும் ஹீரோயின்களும் திடகாத்திரமாக இருந்ததற்குக் காரணம் அவர்கள் சாலைகளில் சைக்கிளோட்டி சோலைகளில் மூச்சு வாங்கப் பாட்டுப் பாடியதே !
    சைக்கிள் என்றாலே முதலில் நமக்கு நினைவில் வருவது காதல் மன்னரும் அபிநய சரஸ்வதியும் வாடிக்கை மறந்திடாமல் சைக்கிளோட்டி மோதி விழுந்து மூச்சிறைக்க காதல் மதுர கானம் காற்றில் பறக்கவிட்ட கல்யாண பரிசே !!



    சைக்கிளே தனக்கு ராசி என்றெண்ணி காரோட்டும் சாவித்திரியை கண்படுமே என்று துரத்தி துரத்தி கலாய்க்கும் காதல் மன்னர் !


    சந்திப்போமா இன்று சந்திப்போமா....கல்யாண பரிசின் பாதிப்பில்! சித்தியில் முத்துராமனும் 'அலேக்' நிர்மலாவும்!
    [url]https://www.youtube.com/watch?v=rZpItOq-pTM
    மாலையும் இரவும் சந்திக்கும் அந்தி வேளையில் சைக்கிளில் விரைகிறார் கல்யாண் குமார் காதலியை வெளிச்சத்திலேயே பார்த்துவிட எண்ணி!!
    [url]https://www.youtube.com/watch?v=dT1GM18diKg

    நிற்கவைத்த சைக்கிளில் பேக் ப்ரோஜக்ஷ்னில் சைக்கிள் ஓட்டுவதாக பாவனைகளால் உடலும் உள்ளமும் உறுதி பெறுமா! அதனால் சைக்கிள் இருந்தாலும் இந்தப் பாடல்கள் இனிமையானவையே எனினும் ..ஓரங்கட்டி ஸ்டேண்ட் போடப்படுகின்றன!!!!

    https://www.youtube.com/watch?v=bIaGXtTBgNs

    https://www.youtube.com/watch?v=238QzYHpQ0k
    Last edited by sivajisenthil; 28th August 2015 at 05:14 PM.

  15. Likes Russellmai, madhu liked this post
  16. #3110
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்
    உயர்ந்த மனிதன் மற்றும் நான்குசுவர்கள் மற்றும் ராஜ ராஜ சோழன் படங்களில் அமைக்கப் பட்ட வசனநடை அல்லது வசனங்கள் நடுநடுவே புகுத்தப் பட்ட பாடல்கள் ரெக்ஸ் ஹாரிசன் மற்றும் ஆத்ரே ஹெப்பர்ன் நடிப்பில் உருவான MY FAIR LADY (1964) திரைப்படத்தை அடியொற்றியவை என்பது என் தாழ்மையான கருத்து!

    [url]https://www.youtube.com/watch?v=uVmU3iANbgk

    THE SOUND OF MUSIC (1965) starring Julie Andrews and Christopher Plummer திரைப்படத்தை தழுவியே சில கலாசார மாற்றங்களுடன் காதல்மன்னர் காஞ்சனா இணைவில் சாந்தி நிலையம் வெளி வந்தது.... என்றும் மனதில் ரீங்காரமிடும் தேனிசைப் பாடல்களுடன்!!
    Last edited by sivajisenthil; 28th August 2015 at 05:14 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •