GENRE: Vijay's first Fantasy Entertainer
CAST: Presence of names such as Sridevi, Sudeep and Sruthi Haasan
DIRECTOR: Chimbudevan, an off-beat director on-board
REACH: Vijay's first movie made in more than one language
So sad. Paranitharan had to do double shift![]()
Last edited by Deepak7; 4th September 2015 at 09:57 AM.
Home | சினிமா செய்திகள்
அஜித்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய் ... விஜய்-அஜித்க்கு பிறகே ரஜினி, கமல்…
அஜித்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய் ... விஜய்-அஜித்க்கு பிறகே ரஜினி, கமல்…
அஜித்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய் ... விஜய்-அஜித்க்கு பிறகே ரஜினி, கமல்…
சமீபத்தில் வரப்போகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் எது? என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் விஜய்59, அஜித்56, கபாலி, தூங்காவனம், 24 மற்றும் விக்ரம்-ஆனந்த் சங்கர் படம் என ஆறு படங்களை அந்த இணையதளம் குறிப்பிட்டிருந்தது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் ‘புலி’ படத்திற்கே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 59′ படம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் அஜித்தின் ‘தல 56′ சுமார் 3500 வாக்குகள் பின் தங்கியுள்ளது. இவர்களைத் தவிர மற்ற படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இல்லை என்றே இந்த முடிவுகள் தெரிவிக்கிறது.
முடிவில் ஒவ்வொரு படங்களும் பெற்ற வாக்குகள் :
1. விஜய்59 – 15,762
2. அஜித்56 – 12,205
3. கபாலி – 6,026
4. விக்ரம்-ஆனந்த் சங்கர் படம் – 3,461
5. 24 – 2,454
6. தூங்காவனம் – 2,294
#Puli Censor is to be done on coming 10th or 11th.
Bookmarks