-
11th September 2015, 11:27 AM
#3511
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
சைலேஷ் பாபு சார்
அருமை....அருமையிலும் அருமை....!
நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !
மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?
கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !
உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !
இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!
அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!
Rks
Last edited by RavikiranSurya; 11th September 2015 at 11:39 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015 11:27 AM
# ADS
Circuit advertisement
-
11th September 2015, 11:42 AM
#3512
Junior Member
Diamond Hubber
PLEASE WATCH TILL 1:30
"எல்லாம் அவன் செயல்"வரும்முன் காப்பவந்தான் அறிவாளி. காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா என்றல் கேட்டல் காரியம் தான் முக்கியம் என்று கற்றுகொடுபது இந்த காலம்.
Last edited by saileshbasu; 11th September 2015 at 11:50 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2015, 11:47 AM
#3513
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
சைலேஷ் பாபு சார்
அருமை....அருமையிலும் அருமை....!
நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !
மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?
கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !
உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !
இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!
அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!
Rks
Morning RKS Sir,
I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary.
Thanks.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 11:56 AM
#3514
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Morning RKS Sir,
I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary.
Thanks.
Dear Sailesh Sir
மனசாட்சி உள்ளவர்கள் உண்மையை ஒத்துகொள்வார்கள் என்பது பழமொழி....
நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்பது எனக்கு என்றோ விளங்கிவிட்ட விஷயம் சார் ..!
மீண்டும் அதனை நீங்கள் " I read today's Dinaethal article "Line by Line" only after your posting. I understand that some of the lines are absolutely unnecessary." என்று ஒத்துகொன்டதன் மூலம் நிரூபித்துள்ளீர்கள்....நன்றி...!
என்னிடமும் மக்கள் திலகத்தினை பற்றிய "திரு ஸ்ரீதர் கூறினார் என்பதுபோல" உள்ள தகவல் கொண்ட புத்தகம் உள்ளது....ஆனால் நான் அதனை இதுபோல இதுவரை பதிவிட்டதில்லை,
காரணம் இருவர் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவன் நான் !
வசூல், யார் வசூல் சக்ரவர்த்தி, யார் அந்த சக்ரவர்த்தி, யார் இந்த சக்ரவர்த்தி இப்படி ஒரு பட்டிமன்ற தலைப்பு வரும்போது...ஒரு ரசிகராக நான் பதில் அளித்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும்...அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை. ஆனால், நடிகர் திலகத்தால் அவர் நஷ்டப்பட்டார்..மக்கள் திலகத்தால் அவர் காப்பாற்றபட்டார்...என்பது போல ஆதாரமில்லாத செய்திகள் வரும்போது ....அதாவது....நடிகர் திலகத்தால் நான் நஷ்டப்பட்டேன்....மக்கள் திலகத்தால் தான் நான் மீண்டும் கோடீஸ்வரன் ஆனேன்...என்று இன்றுவரை எந்த தயாரிப்பாளராவது கூறியிருக்கிறாரா என்று சிந்தித்து பார்க்கவேண்டும் இதுபோல செய்தி கூறுவோர் அல்லது பதிவிடுவோர்....எல்லா வியாபாரத்திலும் எல்லாமுறையும் எதிர்பார்ப்பதற்கு மேலாக லாபம் வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது....வரவும் வராது....திரை துறையை பொருத்தவரை ஒரு நடிகரை வைத்து பிரம்மாண்ட படம் எடுப்பவர்...பெருத்த அளவில் நஷ்டம் வந்தால் மீண்டும் அதே நடிகரை வைத்து நிச்சயம் உடனே மீண்டும் அதே அளவில் படம் தயாரிக்கமாடார்...
இதை புரிந்துகொள்ள ஒரு MBA அல்லது ஒரு CA படிப்பறிவு வேண்டாம்....COMMON SENSE இருந்தால் போதும்....!
வேறு ஒன்றும் இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை ..
மீண்டும் உண்மையை ஒத்துகொண்டதற்கு நன்றி
RKS
Last edited by RavikiranSurya; 11th September 2015 at 12:07 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th September 2015, 11:58 AM
#3515
Junior Member
Senior Hubber

Originally Posted by
saileshbasu
MGR ..............................engal MGR
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2015, 12:26 PM
#3516
Junior Member
Diamond Hubber
காணுகின்ற இடத்திலெல்லாம் எங்கள் எம்.ஜி.ஆர்
கன்னித் தமிழ் வாழ்த்திடவே எங்கள் எம்.ஜி.ஆர்
பேருந்தில் பெயருமிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
பேரும்புகழ் பெற்றுவிட்டார் எங்கள் எம்.ஜி.ஆர்
இதயமலர் தன்னில் வாழும் எங்கள் எம்.ஜி.ஆர் - அவர்
பாதமலரை போற்றி பாடு.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
11th September 2015, 01:46 PM
#3517
Junior Member
Seasoned Hubber
திரு சைலேஷ் சார்
திரு ரஜினி காந்த் அவர்கள் ஆர்.எம். வீ பிறந்த நாள் விழாவில்.............
1966 ல் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் படத்தை காண பெங்களூர் நகரில் முதல் நாள் முதல் காட்சிக்கு விடியற்காலை 5 மணிக்கு 65 பைசா டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டத்தில் நின்று வாங்கியதை பெருமையுடன் கூறிய வீடியோ காட்சி மிகவும் அருமை . தங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th September 2015, 01:51 PM
#3518
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
அருமை திரு கலைவேந்தன் சார் .நீங்கள் கூறியதுபோல் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தந்துள்ள விவரத்தில் அதிகபடியான பொய்கள் உள்ளது அதற்கு நாம் நிச்சயமாக பிறகு பல கேள்விகள் கேட்கலாம் அதற்கு அவர்கள் ஆதாரம் தரட்டும் தேவை பட்டால் என்னிடம் பல ஆதாரம் உள்ளது
திரு ராமமூர்த்தி அவர்களே
பிறகு என்று ஏன் தாமதபடுத்துகிரீர்கள் ...
கேள்விகள் எழுப்புங்கள்
பதில் நிச்சயம் கிடைக்கும் ...
ஆதாரங்களை பதிவிடுங்கள் யார் வேண்டாம் என்றார்கள் ?
ஆதாரம் .....அதனை ஆதாரம் தான் என்று ஒத்துகொள்ளும் ஆவணமாக இருந்தால் மட்டுமே ஆதாரம் .
எங்களுக்கு நீங்கள் கேள்விகேட்டால் அதனை ஒத்துக்கொண்டு பதில் பதிவு எப்போதும் நாங்கள் பதிவு செய்தும் இருக்கிறோம் .
அதே எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கிறது !
-
11th September 2015, 02:02 PM
#3519
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
11th September 2015, 02:04 PM
#3520

super
Bookmarks