-
13th September 2015, 06:04 PM
#3751
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே
இந்த
நாடு முழுதும்
மலர வேண்டும்
புரட்சி மலர்களே
-
13th September 2015 06:04 PM
# ADS
Circuit advertisement
-
13th September 2015, 06:04 PM
#3752
Junior Member
Platinum Hubber
-
13th September 2015, 06:07 PM
#3753
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
வெள்ளிப் பனியிடை
வெள்ளை பரி ஆர்ப்பரிக்க
வெண்ணிலவாய் வந்த
வேந்தனே
-
13th September 2015, 06:09 PM
#3754
Junior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
பத்தாவது நினைவூட்டல்- after 22 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 7:30 என்று நினைத்து படிக்கவும்]
[B]"மீண்டும் மகாபாரதம்" [பாண்டவர்கள் பாணி]. இந்த திரியில் உள்ளவர்களுக்கு தெரியும் நான் இன்று வரை கல்யாணம் செய்துகொள்ளவில்லை [ 100% Bachelor till date]. இந்த சவாலுக்கு வேண்டிய திருமணம் செய்து [ 20-25 வயது பெண்]. வெற்றி பெற்ற நபருக்கு எனது வரும் கால மனைவி மற்றும் அவர் வழி சொத்துக்கள் அனைத்தும் தருகிறேன். அடுத்த பதிவுகள் இந்திய சொத்துக்கள் பந்தயத்தில் வைக்கபடும்
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]
பதினொன்றாவது நினைவூட்டல்- after 32 hours - தொகை கூடுகிறது
சென்னை நௌரோஜி சாலையில் [Nowroji Road] உள்ள எனது வீடு அதையும் தருகிறேன்.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]
Last edited by saileshbasu; 13th September 2015 at 06:25 PM.
-
13th September 2015, 06:18 PM
#3755
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
காலச் சக்கரம் உருண்டோடினாலும்
கால தேவன் வந்து அழைத்திட்டாலும்
காவிய நாயகனே
என்றும் இருப்பாய் எம்முடனே
-
13th September 2015, 06:26 PM
#3756
Junior Member
Senior Hubber

Originally Posted by
saileshbasu
பதினொன்றாவது நினைவூட்டல்- after 32 hours - தொகை கூடுகிறது
சென்னை நௌரோஜி சாலையில் [Nowroji Road] உள்ள எனது வீடு அதையும் தருகிறேன்.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]
நேருக்கு நேராய் வரட்டும்நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
என்ற தலைவரின் பாடல் வரிகள் தான் சார் நினைவுக்கு வருகின்றது
இதோடு நிறுத்தி விடுங்கள் சார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th September 2015, 06:57 PM
#3757
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்அலைகடல் ஓய்வதில்லை
இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோஅதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோஅதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
-
13th September 2015, 07:13 PM
#3758

Originally Posted by
KALAIVENTHAN
நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது.
அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.
இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.
-
13th September 2015, 07:25 PM
#3759
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு
சங்கமம் கண்ட கவித்திற நாடு
எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு
இன்னிசை தென்றல் காவியம் பாட
புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட
பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க
அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட
அறமே வாழ்க
தென்னை செழித்திட கன்னல் தழைத்திட
திருவே வாழ்க
தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட
கலையே வாழ்க
நெஞ்சு மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளி
தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க
பரத கலையே வாழ்க
-
13th September 2015, 07:29 PM
#3760
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.
இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.
இருக்கலாம் சார். ஆனால், தர்மராஜா போல நஷ்டம் இல்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks