Page 8 of 401 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #71
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #72
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
  6. #73
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes orodizli liked this post
  8. #74
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. #75
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes orodizli liked this post
  11. #76
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. #77
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    எனது பதிவுகளுக்கு உங்களால்(உங்கள் திரியால் என்று பொருள் ) பதில் சொல்லமுடியாது..கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் சினிமா உலகில் இருப்பவன் . எனது பதிவுகள் வித்தியாசமா இருக்கும். எங்கள் சைலேஷ் சாரிடம் நீங்கள் (உங்கள் திரி ) சிக்கி தடுமாருவதே போதும்..என்னிடமும் வேண்டாம்..நன்றி நண்பரே..
    முத்தையன் சார்

    உங்களுடைய கோபம் எதற்கு என்பது எனக்கு தெரியும். திரு வாசுதேவன் அவர்கள் பதிவு செய்தவுடன் மானாவாரியாக நீங்கள் மனிதனும் தெய்வமாகலாம் புகைப்படங்களை பதிவு செய்தீர்கள். அவர் பதிவு செய்தது ஒரு இரண்டு நாள் இருக்கட்டுமே என்று நான் உங்களிடம் கேட்டுகொண்டேன். அதுவும் தாங்கள் உடல் நிலை சரி இல்லை என்று திரியில் ஏற்கனவே கூறியதால். வாசுதேவன் அவர்களும் தங்களை போலவே இரவு அதிக நேரம் விழித்திருந்து பதிவு செய்பவர்...அதுவும் முக்கியமான பதிவு என்பதால் தான் உங்களுக்கு கண்ணியமாக அப்படி ஒரு பதிவு போட்டேன்...அதற்க்கு நீங்கள் இப்படி ஒரு குரோதம் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    அதற்க்கு நீங்கள் கோபித்துகொண்டு இந்த பதிவு செய்கிறீர்கள் என்று எனக்கு புரியாமல் இல்லை. நான் வாழ்த்து கூறியது நல்லபடியாகதான். நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் என்ன செய்ய. அவ்வப்போது நான் இதுபோல ஒரே வார்த்தையை பல முறை உபயோகித்து பதிவு செய்து இருக்கிறேன். நீங்கள் அவற்றை பார்க்கவில்லை..பார்க்காமல் என்னை இப்படி திட்டினால் நான் என்ன செய்வது...!

    மேலும் நான் மக்கள் திலகம் திரியில் அதிகம் திட்டு வாங்கியுள்ளது அனைவருக்கும் தெரியும்...தவறு என் பக்கம் இருந்தால் உடனே இங்கு பொதுவில் மனிப்பும் கேட்டதுண்டு பதிவையும் நீக்கியதுண்டு. யுகேஷ் சார் மற்றும் நானும் நிறைய வாதிட்டுள்ளோம். அவரும் என்னை திட்டியதுண்டு ..நானும் தவறாக இருக்கும்பட்சத்தில் பதிவை நீக்கி மனிப்பும் கேட்டதுண்டு. சில நாட்களுக்கு முன் அவர் எனக்கு அறிவுரைக்கவும் செய்துள்ளார். நான் அதை ஒத்துக்கொண்டும் உள்ளேன்...அவர் மட்டும் அல்ல...பேராசிரியர் அவர்கள், திரு எஸ்வி அவர்கள், திரு பெங்களுரு குமார் அவர்கள், திரு கலைவேந்தன் அவர்கள் இப்படி நல்ல நட்பு பாராட்டும் இந்த அனைவருமே எனக்கு அறிவுரை கூறியும் உள்ளார்கள் நான் அதை ஏற்றுக்கொண்டும் உள்ளேன்..நான் எழுத தொடங்கிய காலத்தில் இருந்து இப்போதுவரை எந்தளவிற்கு மாற்றம் அடைந்துள்ளேன் என்பது மேலே சொன்ன அனைவருக்கும் தெரியும்..

    எல்லா பதிவையும் ஒரு வேறு கணோட்டதுடனையே பார்க்காதீர்கள் சார் ! ஹாஸ்யம் என்பது மனிதனுக்கு இருக்கவே கூடாதா...MGR SIVAJI ரசிகர் என்றால் விரோதம் வளர்த்துக்கொண்டே தான் இருக்கவேண்டுமா...? சண்டைபோட்டுகொண்டே இருக்கவேண்டுமா சார் ?

    நாம் பிறந்துவிட்டோம் ...ஒரு நாள் இறக்க போகிறோம் என்பது தெரிந்தவிஷயம்...

    இன்று நான் உங்களுக்கு பதிவு செய்கிறேன்...நாளை நான் பதிவு செய்ய உயிருடன் இருப்பேனா அல்லது இயற்கையோடு கலப்பேனா என்பது நாம் யாருமே அறியாத ஒன்று...இந்த இடைப்பட்ட காலத்தில் எதற்கு இந்த பரதூஷனம்...குரோதம்...எல்லாம்...?

    நீங்கள் 30 வருடம் என்ன...50 வருடங்கள் கூட திரை உலகில் பெருத்த அனுபவஸ்தர் ஆகா இருங்கள்...உங்களை விட மிக அதிக அனுபவம் இன்னும் சொல்லப்போனால் பழுத்த அனுபவசாலியாக திரை துறையை பார்வையாளர் என்ற முறையிலும், அரசியல் பார்வையாளர் என்கிற முறையிலும் உள்ள பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள், திரு எஸ்வி மற்றும் பெங்களுரு குமார் அவர்கள் கூட என் பதிவை படிப்பதுண்டு தவறு இருப்பின் அதை சுட்டிக்காட்டி என்னை உரிமையுடன் கடிந்துகொன்டதும் உண்டு..நானும் அதற்க்கு செவி சாய்த்து மரியாதை கொடுத்ததும் உண்டு. நீங்கள் தான் என்னைபோலவே உணர்ச்சி வயப்பட்டு இப்படி கோபபடுகிரீர்கள் !

    நான் ஒன்றும் தவறாக பதிவு செய்யவில்லை. ஒரு LIGHTER SIDE ஆக இருப்பதற்கு கெளரவம் என்ற ஒரு வார்த்தையை வைத்து வாழ்த்துபோட்டேன் அவ்வளோதான் சார் !

    வடிவேல் ஒரு திரைப்படத்தில் கூறுவதை போல ...நீங்க எனக்கு ரொம்ப பில்ட்-up குடுக்குறீங்க இதெல்லாம் எனக்கு ரொம்ப ஓவர் உ....!

    உங்களுடைய அட்டகாசமான புகைப்படங்கள் முக்கியமாக CLOSE UP SHOTS மிகவும் அற்புதம் !

    இரு திரிக்குள்ள நட்பு மிக ஆரோக்யமாக ஆலவிருட்சம் போல தழைத்து வளரவேண்டும் என்பதே எனது ஆவல் சார் !


    RKS
    Last edited by RavikiranSurya; 16th September 2015 at 06:44 PM.

  13. #78
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால்,

    அந்த [......?] சவால், உங்களுக்கும் தான். இதோ அந்த விவரங்கள்.

    1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
    2) அடுக்கு மாடி குடியிருப்பு
    3) வில்லா
    4) வாகனம் [Mercedes]
    5) வில்லா
    6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
    7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
    செய்து தரப்படும்.
    8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
    பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
    9) UK எனது வீடு
    10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
    11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு

    பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]

    Administrator/Moderator/Sri.Murali Srinivas,

    I did not start the argument with the earlier person nor with this person. Do you have anything to say/anything to do?. If there is no response, I do not have to worry about the dignity of any Thread, I care a damn for the threads.

    Do you require the details as to from where it started?

    Thanks.
    Last edited by saileshbasu; 16th September 2015 at 09:58 PM.

  14. #79
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  15. #80
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Page 8 of 401 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •