-
16th September 2015, 11:51 PM
#1811
Junior Member
Veteran Hubber
Dear Friends,
This govt is approaching this in vedic way. That is the power of the soul will be submersed or immersed, taken control and it will be left in a compounded or water centric place. Nadigar thilagam natchathiram Thiruvadhirai, adhu eesanin natchathiram. Uggra thanmai kondadhu. Aagayaal andha silayin sakthi alladhu adhil padhindhulla Aanmaavai aavaaganam seidhu matroru idam thayaar seidhu angu pradishtai seiyum murai. Aanaal ivargal ariyaadha oru vishayam miga mukkiyamaana vishayam ivargal kannai maraithulladhu. Adhu saasthirapadi dharmappadi enna enbadhu enakku vilangivittadhu. INI nadakkappogum sambavangal neengale paarungal nadigar thilagaththin aanmaavin sakthiyinai. Theeyille irangivittaar...thirumbavandhu thaazhpanivaar...sathiyam idhu sathiyam..!
Aagave, nammudaya Silai andha idaththai vittu ORU INCH kooda nagaraadhu. Kavalai Vendaam.
-
16th September 2015 11:51 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2015, 02:30 AM
#1812
Senior Member
Seasoned Hubber
-
17th September 2015, 03:13 AM
#1813
Senior Member
Seasoned Hubber
Nadigar Thilagam Film Appreciation Association..
Next Programme...

Hilarious movie. Don't miss it.
Last edited by RAGHAVENDRA; 18th September 2015 at 01:40 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th September 2015, 07:25 AM
#1814
Junior Member
Veteran Hubber
TODAY's DAILY THANTHI ADVERTISEMENT CARRYING OUR NEXT DIGITAL VENTURE ! THE EVERGREEN CLASSIC RAJAPART RANGADURAI !!!!
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
17th September 2015, 07:28 AM
#1815
Junior Member
Veteran Hubber
பிரணவப் பொருளே ஐங்கரனே அனைத்து திரிகளிலும் சகோதரத்துவமும் நேசமும் நிலவி அன்பான பண்பான பதிவுகள் நிறைந்திட முதல்வனே அருள்வாய் !
நடிப்புப் பிரபஞ்சத்தின் முழுமுதல் கணேசரின் திரி சார்ந்த விநாயகர் சதுர்த்தி வேண்டுதல்களும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் !
Last edited by sivajisenthil; 17th September 2015 at 07:34 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2015, 08:03 AM
#1816
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
goldstar
இந்த வாசகங்கள் உண்மையிலேயே அவர்கள் தந்துள்ள விளம்பரங்களில் உள்ளதா தெரியவில்லை. நண்பர்கள் விளக்க வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th September 2015, 08:17 AM
#1817
Junior Member
Veteran Hubber
அனைத்திற்கும் மூலவராக முதன்மையானவராக விளங்கும் விநாயக பெருமானின் சதுர்தியாம் விநாயக சதுர்தி வைபவம் காணும் இன்று, உதயமாகும் இந்த எண்ணம் ஸ்ரீ கணேச மூர்த்தி அருள் கொண்டு இனிதே வெற்றியுடன் அமைய எல்லாம் வல்ல விநாயக பெருமானை வேண்டி, இந்த முயற்சிக்கு அனைவரின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
திரை உலகின் விநாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்ததினமான அக்டோபர் 1இல் அவர்தம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் செப்டம்பர் 30 2016, டிஜிடல் (DIGITAL ) தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில் ( CINEMASCOPE ) வெளியீடு !
Last edited by RavikiranSurya; 17th September 2015 at 08:25 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2015, 08:18 AM
#1818
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இந்த வாசகங்கள் உண்மையிலேயே அவர்கள் தந்துள்ள விளம்பரங்களில் உள்ளதா தெரியவில்லை. நண்பர்கள் விளக்க வேண்டுகிறேன்.
இல்லை சார் இந்த வாசகங்கள் இல்லை !
பதிப்பாளர் நீக்கிவிட்டதாக செய்தி !
Last edited by RavikiranSurya; 17th September 2015 at 08:21 AM.
-
17th September 2015, 10:07 AM
#1819
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th September 2015, 12:26 PM
#1820
Senior Member
Seasoned Hubber
இல்லை சார் இந்த வாசகங்கள் இல்லை !
பதிப்பாளர் நீக்கிவிட்டதாக செய்தி !
இன்றைய தினகரன் நாளிதழில் மேற்படி விளம்பரம் வந்துள்ளதாக நமது நண்பர் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks