-
17th September 2015, 09:06 PM
#11
Junior Member
Diamond Hubber
இனிய நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு,
தங்கள் பதிவு என் 470 படித்தேன் நன்றி. எனது பதிவு "சற்று முன் கிடைத்த தகவல்
புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ். " முகநூல் நண்பர். அது ஏனோ தெரியவில்லை "இதயக்கனி" என்றவுடன் தகவல் சரியாக இருப்பது இல்லை சார்.
ஆனால் தங்களுது கருத்தை/நம் நாட்டின் "உரிமைக்குரலை" முழுமையாக நான் வரவேற்கிறேன் சார். சம்பந்தப்பட்ட நண்பரிடம் இந்த தகவலையும் தெரிவிக்கிறேன். உண்மை, எந்த தகவலாக இருந்தாலும் "நன்றாக விசாரித்து விசிரித்து தான் பதிவு செய்ய வேண்டும்".
ஒரு அன்பு வேண்டுகோள், இதுவரை 5309 பதிவுகள் செய்துவிட்டேன் என் பெயரில் எந்த மாற்றமும் இல்லை சார். அது இன்றும் "சைலேஷ் பாசு" தான் சார். இனி வரும் பதிவுகளில் தாங்கள் "நன்றாக கவனித்து கவனித்து பதிவு செய்யவும்" சார்.
தங்களது பதிவுக்கு நான் உடனடியாக பதில் சொல்லிவிட்டேன் [சாக்கு போக்கு எனது வழக்கம் இல்லை சார்] எனது இந்த "பெயர்" பதிவுக்கும் தங்களது பதில் நடிகர் திலகம் திரியில் வரும் என்ற நம்பிக்கையுடன்....
நன்றி.
Last edited by saileshbasu; 17th September 2015 at 11:06 PM.
-
17th September 2015 09:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks