-
13th September 2015, 06:18 AM
#1261
Junior Member
Seasoned Hubber
Fatwa Issued Against India’s Double Oscar-Winner A.R. Rahman
A Muslim group in India has issued a fatwa against musician A.R. Rahman and Iranian director Majid Majidi.
A Sunni group called the Raza Academy issued the fatwa on Friday in protest at Majidi’s film “Muhammad: Messenger of God,” for which Rahman scored the music.
The group says that the film should not use the word Mohammad as its title, as criticism of the film could be misinterpreted as criticizing the Prophet Mohammad. And it says that Muslims are not allowed to depict God in images.
Though the word is often conflated with a death threat, a fatwa is an Islamic legal opinion, the weight of which depends on the authority of the person issuing it. Novelist and filmmaker Salman Rushdie lived in hiding for several years after receiving a fatwa that explicitly called for his death from Iran’s powerful Ayatollah Ruhollah Khomeini in 1989 for Rushdie’s book “The Satanic Verses.”
The Raza Academy says that it will ask the Indian government to ban “Muhammad: Messenger of God,” preventing it from being released in India. “We will contact Home Minister Rajnath Singh and External Affairs Minister Sushma Swaraj to demand a ban on the film and legal action be taken against A.R. Rahman and Majid Majidi for hurting the feelings of Muslims,” said its chief Saeed Noorie.
Rahman, who won Oscars for “Slumdog Millionaire” and has some 200 film scores in India, Hollywood and elsewhere to his credit, has been a long-standing admirer of Iranian cinema and in particular the work of Majidi in films like “Children of Heaven” and “The Color of Paradise”.
Rahman recently told Variety that the subject matter of the film is close to his heart as he converted to Islam prior to the release of his first film “Roja.” “It is very calm, it gives you a sense of peace,” says Rahman, describing the score of “Muhammad.” He also received two Oscar nominations for his music and songs on “127 Hours.”
“Muhammad” is the first part of a planned trilogy.
https://www.yahoo.com/movies/s/fatwa...151235602.html
Sad some refuse to evolve and grow up ..
-
13th September 2015 06:18 AM
# ADS
Circuit advertisement
-
15th September 2015, 09:58 PM
#1262
Senior Member
Seasoned Hubber
//'ரஜினி முருகன்' ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்?
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரஜினி முருகன்' வெளியீடு தள்ளி வைப்புக்கான காரணம் ஈராஸ் நிறுவனம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
'ரஜினி முருகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், திருப்பதி பிரதர்ஸ் கடன் பிரச்சினைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பிரச்சினை முடிவுற்று வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என பலரும் காத்திருக்கிறார்கள். செப்டம்பட் 17ம் தேதி படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்த போது, "முதல் காரணம் ஈராஸ் நிறுவனம் தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கிறது. பணம் கொடுத்த மற்றவர்களோ இப்படம் வெளியானால் தான் அந்நிறுவனத்துக்கு பணம் வரும் என்பதால் வெளியீட்டில் தலையிடவில்லை.
ஆனால், ஈராஸ் நிறுவனம் பணம் கொடுத்தால் மட்டுமே தங்களால் அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. லிங்குசாமியும் மும்பைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நிறுவனமோ, வட்டியுடன் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே வெளியீடு என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அபிராமி ராமநாதன் மூலமாக ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கும் மறுத்துவிட்டது ஈராஸ் நிறுவனம். ஈராஸ் நிறுவனத்தின் கடனை அடைத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது" என்றார்கள்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 'உத்தம வில்லன்' வெளியீட்டின் போதும், ஈராஸ் நிறுவனத்தால் தான் தாமதமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்டோபர் 21ம் தேதி 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். //
EROS is the real "villain" here? Or they are framed as "villain"?!
This is a very big world!
-
17th September 2015, 11:10 PM
#1263
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
USV
Quote Originally Posted by USV View Post
ippa intha thread kolunthu vittu eriyuthu..epdi??
"Patha vachitiyae muniamma"..
Ohh is it!
kutratha othukuriyaa
othukuran your order..
BE,MBBS certificate yaarukaavathu venumaa, spoken english,discipline classes ,how to debate class venumaa..
Then Anugungal??
யு எஸ் வி ஐயா!
தாங்கள் சொல்வது இப்போவும் புரியவில்லை!
சரி விடுங்க, புரிஞ்சிதான் என்ன ஆகப் போகுது?!
This is a very big world!
-
18th September 2015, 10:26 AM
#1264
Senior Member
Diamond Hubber
USV - You remained all silent when your Dr buddy was posting all filth. Now, you are coming and talking about debate, provocation etc. Nice dude.
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
20th September 2015, 01:29 PM
#1265
Senior Member
Diamond Hubber
மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார் என ஒரு செய்தி.
கண்டிக்கத்தக்கது ..ஆனால் என்ன காரணத்துக்ககா தாக்கினார்கள்?
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
20th September 2015, 01:31 PM
#1266
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார் என ஒரு செய்தி.
கண்டிக்கத்தக்கது ..ஆனால் என்ன காரணத்துக்ககா தாக்கினார்கள்?
கமல் ரசிகர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. தனுஷ் ரசிகர்களாக இருக்கலாம். நேற்று ஏதோ ஒரு பேட்டியில் தன்னை பயன்படுத்தி தனுஷ் கோடிகளை குவித்துவிட்டார் என்று சி.கா சொன்னதாக செய்தி வந்தது. அந்த கோபத்தில் தனுஷ் ரசிகர்கள் அத்துமீறியிருக்கலாம். மதுரை வந்த கமலை வரவேற்பதற்காக அவரது ரசிகர்களும் அங்கே குழுமியிருந்ததால் இந்தக் குழப்பம் என்று நினைக்கிறேன்.
Sent from my Micromax A102 using Tapatalk
Last edited by ajaybaskar; 20th September 2015 at 01:38 PM.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
20th September 2015, 01:45 PM
#1267
Junior Member
Devoted Hubber

Originally Posted by
joe
மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார் என ஒரு செய்தி.
கண்டிக்கத்தக்கது ..ஆனால் என்ன காரணத்துக்ககா தாக்கினார்கள்?
some dialogue in vpvs.. dont ask me what dialogue.. don't watch such crap movies
-
20th September 2015, 06:39 PM
#1268
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
ajaybaskar
கமல் ரசிகர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. தனுஷ் ரசிகர்களாக இருக்கலாம். நேற்று ஏதோ ஒரு பேட்டியில் தன்னை பயன்படுத்தி தனுஷ் கோடிகளை குவித்துவிட்டார் என்று சி.கா சொன்னதாக செய்தி வந்தது. அந்த கோபத்தில் தனுஷ் ரசிகர்கள் அத்துமீறியிருக்கலாம். மதுரை வந்த கமலை வரவேற்பதற்காக அவரது ரசிகர்களும் அங்கே குழுமியிருந்ததால் இந்தக் குழப்பம் என்று நினைக்கிறேன்.
Sent from my Micromax A102 using Tapatalk
I think you are always correct. They must be Dhanush fans.
This is a very big world!
-
20th September 2015, 06:47 PM
#1269
Senior Member
Seasoned Hubber
****
மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதலால் பரபரப்பு! (வீடியோ)
மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை, கமல்ஹாசன் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்துள்ளார். கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து சிவகார்த்தியன் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, ஸ்ருதிஹாசனை தரக்குறைவாக பேசியதாக கூறி சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இதில் ஓட்டம் பிடித்த சிவகார்த்திகேயனை, கமல் ரசிகர்கள் விரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிவகார்த்திகேயனை பாதுகாப்புக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம், இது போன்ற செயல்களை கமல் ரசிகர்கள் தயவு செய்து செய்யாதீர்கள். அது நம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஏற்படும் அவமானமாகும். இந்த செயல்களை எங்கள் புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
http://www.vikatan.com/news/article.php?aid=52645
****
I dont understand why Kamal fans club plead guilty and "apologizing" for that act!!!
Last edited by thamiz; 20th September 2015 at 06:52 PM.
This is a very big world!
-
21st September 2015, 06:18 AM
#1270
Junior Member
Senior Hubber

Originally Posted by
thamiz
Correct no need to apologize.. disciplinary classes already started I think
Bookmarks