-
21st September 2015, 08:50 AM
#11
Senior Member
Diamond Hubber
கமல் என்னமாதிரியான மனிதர் என்பதை இதைப்படித்து தெரிந்துகொள்ளலாம்!
http://www.newtamilcinema.com/kamal-...hikeyan-issue/
அதற்கு இடையில் கமல் செய்ததுதான் இந்த செய்தியின் சாரம்சம். அற்புதமான விஷயமும் கூட.
ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் குறிப்பிட்ட அந்த இளைஞரை மட்டும் கண்டுபிடித்துவிட்டார். தனது ரசிகர் மன்ற தலைவரிடம் சொல்லி அவரை அழைத்து வர வைத்துவிட்டார். பாரதி பாஸ்கர் பேசி முடிக்கவும், அந்த இளைஞர் மேடைக்கு வரவும் சரியாக இருந்தது.
மைக்கை பிடித்த கமல், “நீங்கள்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகதான் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற இலக்கியவாதிகளை அழைத்து உங்கள் பேச வைக்கிறேன். என் நோக்கத்தையே இந்த இளைஞர் சிதைத்துவிட்டார். பாரதி பாஸ்கரிடம் அவர் இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்” என்று கூற, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அந்த இளைஞர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் பாரதி பாஸ்கரிடம்.
-
21st September 2015 08:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks