-
21st September 2015, 11:44 AM
#11
Junior Member
Platinum Hubber
துயர செய்தி
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் அன்பு தந்தையார் திரு.பாலசுப்ரமணியம் வயது 91 அவர்கள் இன்று காலை அவரது ராமாவரம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதஉடல் நாளை காலை அருகில் உள்ள மயானத்தில் நல்அடக்கம் செய்யப்படுகிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருளும் ஆசியும் கிடைக்கட்டும்.
தன் தந்தையை இழந்து வாடும் திரு.பி.எஸ்.ராஜு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஆர்.லோகநாதன்
Last edited by puratchi nadigar mgr; 21st September 2015 at 11:58 AM.
-
21st September 2015 11:44 AM
# ADS
Circuit advertisement
Bookmarks