-
26th September 2015, 09:35 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
bill4u

Originally Posted by
ramdas2005
Rahaman would be apt for a film like Thalaivan Irrukiran, given the scope of the film, he was on board for Marmayogi but film got dropped. So what was the fallout between the two???
Curious to know as well. Ego issues ? ARR seems grounded and not very egoistic ..
கமல் படங்கள் நிறுத்தப்படுவதற்கு / தள்ளிப்போடப்படுவதற்கு காரணம் சரியான தயாரிப்பு நிறுவனம் கிடைக்காத பட்சத்தில் அல்லது இயக்குனராக அவர் இல்லாத பட்சத்தில் இயக்குனருக்கும் அவருக்கும் படைப்பு சம்பந்தமான கருத்தொற்றுமை இல்லாதிருத்தலே... கமலுக்கும் ரஹ்மானுக்கும் வேதியியல், இயற்பியல் என்னென்ன என்பதையெல்லாம் ஆராய்வது நேரவிரயம். ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படாத ஒன்று. அப்படியே ஒரு விவாதம் வைத்துக்கொண்டாலும், கமல் ஏன் தற்போது ஜிப்ரானை விட்டு ரஹ்மானுக்கு தாவுகிறார் என்ற ரீதியில் இருப்பதே தர்க்கமாகப் படும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th September 2015 09:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks