Page 115 of 401 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1141
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1142
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் மய்யம்….. இந்த மய்யத்தில்….. எனக்கு இடம் அளித்த அனைத்து ரத்தத்தின் ரத்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ……

    ஏன் …….? தமிழில் இது மிக முக்கியமான கேள்விக்குரிய வார்த்தை ……!!!
    மிகவும் சக்தி வாய்ந்த கேள்வியும் கூட ……!!!

    என்ன ….? எங்கே ….? எப்படி …? எவ்வளவு ….? யார் …..? என்று ஆயிரம் கேள்விகள் நம் தமிழ் கூறும் நல்லுலகில் இருந்தாலும் ஏன் …..? என்ற கேள்விக்கு உள்ள சக்தி மகத்தானது ……
    அதனால் தான் அந்த கேள்வியில் ஒரு காவிய பாடல் … காவிய கவிஞர் வாலியால் நம் திரை உலகத்திற்கு கிடைத்து உள்ளது …..
    இந்த கேள்விக்கு மிக முக்கிய சக்தி உள்ளதை கவிஞர் வாலிக்கு சொன்னது யார் தெரியுமா …..?

    கவிஞர் வாலியே சொன்னது ……

    ஆயிரத்தில் ஒருவன் டிஷ்கஷனில் வைத்து சில அடிமை கதாபாத்திரங்கள் பேசுவதாக வசன கர்த்தா r.k.சண்முகம் எழுதிய வசனத்தை பேடில் வைத்து கொண்டு எம் .ஜி .ஆர் . அவர்கள் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருந்தார் …..

    அப்போது நானும் நாகேஷும் அங்கே போய்….. எம் .ஜி .ஆரை கலாய்க்கிற மாதிரி …. “என்ன வசனம் எழுத போறீங்களா …..?” - என்றோம் ….. ஜாலியாக …..

    சிரித்து கொண்டே அவர் சொன்னார் ….…….

    “ஆயிரத்தோரு கேள்விகள் நம் தமிழில் இருந்தாலும் ஏன் …. கவிஞரே …. ஏன் - ங்கற கேள்வி இல்லைனா வாழ்க்கையே இல்லைல …..???!!!” - என்றார் ….

    “நான் அப்போதும் ஜாலியாக – நாகு …. அண்ணன் வசனம் எழுதல…. பாட்டு எழுத போறாரு …..” – என்றேன் …..

    எம் .ஜி .ஆரின் முகம் சூரியனாய் பிரகாசித்தது …..

    கவிஞரே …. இதையே சரணமா வச்சு …. பாட்டு போடுங்க …… என்று சொல்லி விட்டு நேரே டைரக்டர் இடம் போய் “ இந்த சிட்சுவேசன்ல ஒரு பாட்டு வைக்கிறோம் …. வாலி ரெடி பண்றாரு …. “ அப்படின்னு சொல்லிட்டு திரும்பி என்னை பார்த்து கண்ணடித்து விட்டு போய் விட்டார் …..

    அடுத்த அரை மணி நேரத்துல பாட்டு ரெடி …. போனில் சொன்னேன் ….
    “ எங்கே இருக்கீங்க … ?” என்றார் ….
    சொன்னேன் …. எனக்கு ஒரே ஆச்சர்யம் ….. அடுத்த கால் மணி நேரத்துல எம் .ஜி .ஆர் . ஸ்பாட்டுக்கு வந்து என்னை கட்டி பிடிச்சு ….. முத்தம் குடுத்தார் …. இப்படி நான் நிறைய முத்தம் வாங்கி இருக்கேன் ……

    சரி …. இப்போ எதுக்கு இந்த மலரும் நினைவு ….. என்று கேட்குறீங்களா ….?.... நம் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் ஏன் மயில்ராஜ்க்கு நாம் இவ்வளவு கால தாமதமாய் இந்த மய்யத்தில் சேர்த்தோம் என்று நம் ரத்தத்தின் ரத்தங்கள் கவலைபடும் விதமாகவும் ……

    ஏன் …. இந்த மயில்ராஜ் ஐ மய்யத்தில் சேர்த்தார்கள் ???? என்று நம் எதிர்கூட்டம் கவலை படும் விதமாகவும் இருக்கும் இந்த மக்கள் திலகத்தின் மயில்ராஜ் - ன் பதிவுகள் …….

    இப்போ புரிகிறதா ….? ஏன் என்ற கேள்வியின் மகிமை ……………

    மக்கள் திலகத்தின் மயில்ராஜ் …….
    Last edited by GOVINDARAJRAM; 2nd October 2015 at 10:34 PM. Reason: added

  5. Thanks orodizli thanked for this post
  6. #1143
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes orodizli liked this post
  8. #1144
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மய்யம்.... என்கிற திரியில்..... எனக்கு ஒரு அங்கீகாரம்......
    நன்மை செய்வதே என் கடமை ஆகும்....
    நன்றி சொல்வதே என் கண்ணியம் ஆகும் ...
    நட்பை வளர்ப்பதே என் லட்சியம் ஆகும்......

  9. Likes orodizli liked this post
  10. #1145
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புத்தன் ஏசு காந்தி பிறந்தது.....
    முன்பு ஏசு வந்தார்.... பின்பு காந்தி வந்தார்... இந்த மானிடர்....
    இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்.....

    இப்படி காந்தியை காலம் காலமாய் போற்றி புகழ் பாடும்..... அத்தனை காந்தீய நெஞ்சங்களுக்கும் காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.......


  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  12. #1146
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by GOVINDARAJRAM View Post
    மய்யம்.... என்கிற திரியில்..... எனக்கு ஒரு அங்கீகாரம்......
    நன்மை செய்வதே என் கடமை ஆகும்....
    நன்றி சொல்வதே என் கண்ணியம் ஆகும் ...
    நட்பை வளர்ப்பதே என் லட்சியம் ஆகும்......
    நான் உங்க வீட்டுப் பிள்ளை

    இது ஊரறிந்த உண்மை

    வாருங்கள்

  13. Thanks orodizli thanked for this post
  14. #1147
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கெங்கெல்லாம் அநீதி தலைவிரித்து ஆடுகின்றதோ

    அங்கெல்லாம் தோன்றி நீதியை நிலை நாட்டும்

    எம் தலைவன்

    ஆட்டுக் குட்டியின் அழு குரல் கேட்டு

    பாய்ந்து வந்து அதை காக்கும் முருகனாக

    மக்கள் திலகம் தோன்றும் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை

    அழகு அழகு.

    பாட்டுக் காட்சிகளில் எழில் பொழி தலைவனாக ,

    சண்டைக் காட்சிகளில் கனல் பொறி மன்னனாக,
    கங்காவின் வாழ்விற்காக போராடும் பொழுது சோகம் ததும்பும் அண்ணனாக ,

    அப்பாவியாக படம் முழுவதும்

    தலைவரின் முத்திரை







    இன்று போல் என்றும் வாழ்க

  15. Likes orodizli liked this post
  16. #1148
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று போல் என்றும் வாழ்க

    Attached Files Attached Files

  17. Likes orodizli liked this post
  18. #1149
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    நேர்மை காக்கும் கை
    நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
    இது ஊழல் நீக்கும்
    தாழ்வை போக்கும்
    சீர் மிகுந்த கை

    இது நாட்டை காக்கும் கை

    உன் வீட்டை காக்கும் கை

    இந்த கை நாட்டின் நம்பிக்கை

    இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

    எத்துனை சத்தியமான வார்த்தைகள்



    இன்றும் என்றும்

    அந்த கை தான் வாழ வைக்கும்


    எம்மை

    அது தான்

    எங்கள்

    தலைவனின்

    கறை படியா


    கை

  19. Likes orodizli liked this post
  20. #1150
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by mgrbaskaran; 2nd October 2015 at 03:04 AM.

  21. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •