-
8th October 2015, 11:47 PM
#491
Junior Member
Veteran Hubber
இருந்தாலும் சின்னக் கண்ணருக்கு என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன் ..... உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மின்னிட!!
Enjoy the world's most famous Marilin Manroe's subway skirt scene!! The Seven Year Itch!!
இதையே நம்ம ஊர் ரம்பா மன்றோ செய்யும்போது ....
ஒரு மதுர கான நடனப் புயலே வீசுகிறதே!
Last edited by sivajisenthil; 9th October 2015 at 08:02 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2015 11:47 PM
# ADS
Circuit advertisement
-
9th October 2015, 12:08 AM
#492
Senior Member
Senior Hubber
என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்// சொல்லவே இலலை
தாங்க்ஸ் சி.செ.. மஸ்கட்டும் கோவையும் நம்பளை விட்டுட்டு அரட்டை அடிக்குதுன்னு நெய்வேலியும் சென்னையும் கோச்சுக்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2015, 01:50 AM
#493
Senior Member
Veteran Hubber
T.R.Mahalingam in amudhvalli (1959)
From amudhavalli (1959)
aadai katti vandha nilavo kaNNil medai katti.....
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th October 2015, 05:02 AM
#494
Senior Member
Diamond Hubber
ஆஹா ஹீரோதான் எஸ்.ஜே.சூர்யாவின் படமானா நியூட்டனின் மூன்றாம் விதி ( ஒருவேளை நாலாவதா ?) என்ற படத்தில் வில்லனாக வந்தார்...
சிக்கா... கோச்சுக்கும் என்பது ஒருமையா பன்மையா ?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th October 2015, 07:53 AM
#495
Junior Member
Veteran Hubber
சென்னையையும் நெய்வேலியயும் நமது அரட்டை வலையில் சிக்க வைக்கத்தான் சிக்கா இந்த மரிலின் மன்றோ தூண்டிலும் ரம்பா தூண்டில் பூச்சியும் மதுர கான வலைப் பின்னலும் !!
வந்து மாட்டுவார்கள் சிக !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th October 2015, 09:39 AM
#496
Senior Member
Seasoned Hubber
மதுண்ணா, சி.க, வாசு ஜி
இதோ ஒரு சூப்பர் கன்னட பாட்டு
இசையரசியின் குரல் ப்ரமீளா ஜோசாய் (ஆம் வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தின் முறைப்பெண்ணாக வருவாரே அவர் தான்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th October 2015, 09:45 AM
#497
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி
இதோ என் ப்ரியப்பட்ட ஜெயசந்திரனும் மாதுரியும் இசைத்த அற்புத டூயட்
இசையரசி பாடியிருந்தால் இன்னும் எங்கோ போயிருக்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2015, 10:05 AM
#498
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல் குட் மார்னிங்க்..
ராஜேஷ்...ஓய்.. ப்ரமீளா ஜோஷாய்னு சும்மா சொன்னா எப்படிப் புரியும்.. மேக்னா ராஜோட அம்மான்னு சொல்லும்..( ப்ரமீளாவோட ஹஸ்பெண்ட் சுந்தர்.. காளியில் ரஜினியிடம் அடிவாங்குவார்..)
மலையாள ப்ளாக் அண்ட் ஒய்ட் பாடல் சுகமாய்ட்டு..பட் அந்த ஒல்லி ஒல்லி நடிகை யாருங்க்ணா..
மதுண்ணா.. கோச்சுக்கும்ங்க ந்னு சொல்லியிருக்கணும்..தப்புத்தான்..
ஆனாக்க அன்பின் மிகுதியால் ஒருமைல சொல்லிட்ட்டேன்
Last edited by chinnakkannan; 9th October 2015 at 10:09 AM.
-
9th October 2015, 10:24 AM
#499
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் ஆல் குட் மார்னிங்க்..
ராஜேஷ்...ஓய்.. ப்ரமீளா ஜோஷாய்னு சும்மா சொன்னா எப்படிப் புரியும்.. மேக்னா ராஜோட அம்மான்னு சொல்லும்..( ப்ரமீளாவோட ஹஸ்பெண்ட் சுந்தர்.. காளியில் ரஜினியிடம் அடிவாங்குவார்..)
மலையாள ப்ளாக் அண்ட் ஒய்ட் பாடல் சுகமாய்ட்டு..பட் அந்த ஒல்லி ஒல்லி நடிகை யாருங்க்ணா..
மதுண்ணா.. கோச்சுக்கும்ங்க ந்னு சொல்லியிருக்கணும்..தப்புத்தான்..

ஆனாக்க அன்பின் மிகுதியால் ஒருமைல சொல்லிட்ட்டேன்

சி.க அது நம்ம சுஜி (சுஜாதா)
-
9th October 2015, 10:37 AM
#500
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajeshkrv
சி.க அது நம்ம சுஜி (சுஜாதா)
ஹச்சோ ராஜேஷ்..அடையாளமே தெரியலைங்க.. மறுபடி ஒரு தடவை பாட் கேட்டேன்...
உடலை மறைத்தே உணர்வினைத் தூண்டும்
புடவையில் பூத்ததே பூ..
என்னதான் இருந்தாலும் புடவை பெண்களுக்கு அழகுதான் இல்லியோ..ஹைய்யா..புடவைப் பாட்டா இன்னிக்குப்போடலாமில்லையா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks