மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகள் இது வரை தமழக அரசோ , அல்லது அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாகவோ எவ்வித அறிவிப்பும் இது வரை அறிவிக்கவில்லை .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக மையம் திரியில் இருக்கும் நமது நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 17.1.2016 முதல் ஓராண்டு காலம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர்பற்றிய பல் வேறு தகவல்கள் , செய்திகள் , நிழற்படங்கள் , ஆவணங்கள் பதிவிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .