-
16th October 2015, 07:45 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
i was waiting for Tamizh to respond but since u already posted the proof, iam completing it!
நாயகன் மொத்தமாக 11 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது,சென்னையில் திரையிட்ட 4 தியேட்டரிலும்
ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களுக்கு மேலும், ஆனந்த காம்ளக்ஸில்
ரெகுலர் காட்சிகளில் 175 நாட்களுக்கு மேலும் ஓடியுள்ளது.
நாயகன் பெங்களூர் பல்லவியில்
3 காட்சிகளாக 50 நாட்களும், பகல் காட்சியில் 225 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.
-
16th October 2015 07:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks