Sakala.
மனிதன் நூறு நாட்களை கடந்தும் ஓடி வசூலைத்தந்த படம்தான். தஞ்சை டெல்டா பகுதிகளில் அப்போது வந்த பத்திரிகை இதழ்களிலேயே மனிதன் பட விளம்பரங்களை வாசித்த ஞாபகம். திருச்சி கலையரங்கத்தில் நாயகன் நூறு நாட்கள் ஓடியதாக வந்த பத்திரிகை விளம்பரமும் ஞாபகம் இருக்கு. ஆனால் அதற்காக நாயகன்-மனிதன் வசூல் ரீதியாக ஒப்பிடத் தேவையில்லை என்பதே என் கருத்து.
Bookmarks