கோவை நகரில் மக்கள் திலகத்தின் இதயவீனை 2வத வாரமாக நடைபெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் .
அதிமுக இயக்கம் தோன்றிய உடன் நிகழ்ந்த வரலாற்று செய்திகளையும் , அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் கட்டுரைகளை பதிவிட்ட திரு கோவிந்தராஜன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .






Bookmarks