-
17th October 2015, 12:47 PM
#1801
Senior Member
Diamond Hubber
இந்த 21ஆம் நூற்றாண்டிலுமா இதுபோன்ற அபத்தங்களை கருத்துன்ற பேர்ல சொல்லிட்டிருக்காங்க?! இன்றைய தேதியில் நிறைய பேர் நல்லா நடிக்கிறாங்க தான். நீண்டகால ஆர்டிஸ்ட்களிலும் மம்முட்டி மோகன்லால் போன்ற சாதனையாளர்களின் நடிப்பும் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஆனால், நடிப்பின் உச்சம் என்றால் இன்று கிட்டதட்ட ஒட்டுமொத்த இந்தியாவே கமலை மட்டும் தான் உச்ச இடத்தில் வைத்து சொல்லும்! இதில் எந்தவிதமான குழப்பத்துக்கும் இடமே இல்லை! மிகமிக சில குறுகிய, குறைந்த எண்ணிக்கையில் ஒரு மைக்ரோ-நேனோ மைனாரிட்டி, கமலை நொள்ளை சொல்லிட்டுதான் இருக்கும்! ஜனநாயக நாட்டில் அதுகூட இல்லைன்னா?!?
-
17th October 2015 12:47 PM
# ADS
Circuit advertisement
-
17th October 2015, 02:27 PM
#1802
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Saai
Its quite funny that Rajni fans disown Shivaji to a certain extent. Rajni is very close to Shivaji in acting style than to other actos. It comes out very apparent in a lot of movies. In fact I have seen Shivaji more in Rajni than in Kamal, especially body language.
absolutely True
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
17th October 2015, 02:33 PM
#1803
Senior Member
Diamond Hubber
கமல் , ரஜினி ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்ல சிவாஜியை இழுத்து வந்து குறை சொல்லுவது அண்ணன் தம்பிகள் தெருவில் நின்று மாறி மாறி அவங்க அப்பாவையே திட்டுறதுக்கு சமம்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
17th October 2015, 02:41 PM
#1804
Senior Member
Diamond Hubber
அட்லீஸ்ட் நான் நடிகர்திலகத்தை குறை சொல்லவில்லை. கமலின் உயரமே அவர் நடிகர்திலகத்தின் தோளில் நிற்பதால் தான் என அவரே சொல்லிட்டாரே!
-
17th October 2015, 07:08 PM
#1805
Senior Member
Veteran Hubber
Joe - it is like this:
Bradman himself viewed Tendulkar as someone who almost played like him..
So, the question:
Was Tendulkar as good as Bradman?
Was Tendulkar's talent as phenomenal as Bradman's?
Very legitimate questions..
But when someone asks:
Between Tendulkar, Jayawardane, Zaheer Abbas, Ricky Ponting, Dravid, Border, Gavaskar, who would compare with Bradman?
that might still be a legitimate argument/ question..
But Tendulkar, Suresh Raina, Salim Malik, Atapattu et al with Bradman??
You decide who is Bradman and Tendulkar, and who are the others!
-
17th October 2015, 07:16 PM
#1806
Senior Member
Diamond Hubber
SKV , irr123,
கமல் , ரஜினி ரசிகர்கள் என நான் சொல்லும் போது கமல் ரசிகன் என்ற முறையில் என்னையும் சேர்த்துத் தான் ..இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல நானும் ஒருத்தங்குறத மறந்துடாதீங்க
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
17th October 2015, 07:32 PM
#1807
Senior Member
Veteran Hubber
One so-so actor Dr. Kamal Hassan was once asked about his daughter Ms. Shruthi Hassan's perceived acting/performing skills/talents.
Dr. Kamal Hassan's reply : "When mediocrity becomes the standard, even the ordinary becomes extra-ordinary"..
Ballsy statement from a father about his own offspring!
But then that is the man's professionalism and non-partisan eye for judging talent/skill sets..
Leaving that aside, his words have been and are a hall/benchmark for his own attitude towards his profession…
Can we say the same about the other super-duper-bumper star's attitude/insights about his chosen profession?
-
17th October 2015, 07:38 PM
#1808
Senior Member
Seasoned Hubber
He's been brutally truthful in a lot of his answers regarding Shruthi...I remember him talking about how none of her movies impressed him much in an earlier interview.....Knowing him you come to expect this from him....
“You never fail until you stop trying.”
― Albert Einstein
-
17th October 2015, 07:39 PM
#1809
Senior Member
Seasoned Hubber
In the meanwhile, things have taken an even uglier turn.....
“You never fail until you stop trying.”
― Albert Einstein
-
17th October 2015, 07:39 PM
#1810
Senior Member
Diamond Hubber
ஜோ அண்ணே, நடிகர்திலகத்தை பாராட்டினா அது அவரை மட்டுமே சேரும் ஆனா கமலின் நடிப்பை பாராட்டினா அதுல ஒரு பங்கு நடிகர்திலகத்துக்கு ஆட்டோமெட்டிக்கா போய்டும்! அதை அறியாதவர் இல்லை நீங்க! அவ்ளோதான்!
நான் ரீசண்டா எங்கயோ படிச்சது, ஒருமுறை வயதானவர் வேடத்தை பத்தி சிவாஜி கமலிடம் இப்படி சொன்னாராம் “எப்ப ஒரு கிழவன் வேஷம், ஒட்டுதாடி விக் எல்லாம் இல்லாம இயல்பா இருக்கோ அப்பதான் அது முழுமையாகுது” something like that. Becos kamal used wig in Salangai Oli, Kadal meengal etc. அப்புறம் கமல் சிவாஜி சொன்னதை மனதில் வைத்து உருவாக்கியது தான் “நாயகன்” வயதானவர் தோற்றம்! அதுல விக் இல்லாம மேக்கப் மூலமா இயல்பாவே வயதானவர் தோற்றத்தை கொண்டுவருவதுல் கமல் ஜெயித்தார்! அதற்கு இன்ஸ்பிரேஷன் சிவாஜி சொன்ன வார்த்தைகள்! அப்படியே இந்தியன் தாத்தாவுக்கும் இதை extend செய்யலாம்!
Bookmarks