- 
	
			
				
					15th October 2015, 06:41 PM
				
			
			
				
					#1911
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							NOT AGAIN...
 
 மீண்டும் படம்இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
 
 இவ்வாண்டு தொடக்கத்தில் டூரிங்டாக்கீஸ் படத்தை இயக்கி வெளியிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது இனிமேல் படம் இயக்கமாட்டேன் இதுதான் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார்.
 ஆனால் இப்போது மீண்டும் அவர் ஒருபடத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
 
 நையப்புடை என்பது அந்தப்படத்தின் பெயராக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							15th October 2015 06:41 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					16th October 2015, 12:11 AM
				
			
			
				
					#1912
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							முதல்ல இவர நையப்புடைக்கனும்
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					16th October 2015, 02:12 AM
				
			
			
				
					#1913
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  balaajee  
 NOT AGAIN...
 
 மீண்டும் படம்இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
 
 இவ்வாண்டு தொடக்கத்தில் டூரிங்டாக்கீஸ் படத்தை இயக்கி வெளியிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது இனிமேல் படம் இயக்கமாட்டேன் இதுதான் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார். 
 ஆனால் இப்போது மீண்டும் அவர் ஒருபடத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். 
 
நையப்புடை என்பது அந்தப்படத்தின் பெயராக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. 
 
 
 
 ஏன் வேணாம்ங்கிறீங்க..அவரும் ஏதாவது "ப்ரேக் த்ரு" பண்ணலாம்னு பார்க்கிறாரு. செய்யட்டுமே! You never know, he might strike Gold this time!  
 
 
 
 
				
				
				
				
					This is a very big world! 
 
 
 
 
 
- 
	
			
				
					16th October 2015, 08:36 PM
				
			
			
				
					#1914
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Even though his political aspirations and his recent flicks sucks..he has given some good /watchable films down the line...he is one of the rare directors who worked with rajni/chiranjeevi/amitabh..last film of him I liked was nenjirukum varai...also Shankar told in a interview he wants to be a actor and sac insisted him to join as asst director...tat was a great decision from him...he was good in extracting some nice songs from Md's
						 
 
 
 
				
				
				
					
						Last edited by praboo; 16th October 2015 at 08:44 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					17th October 2015, 02:03 AM
				
			
			
				
					#1915
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							folks like P_R, Joe, venkkiram, SKV will appreciate/enjoy this:
 
 
 
 Sivakumar - what an astounding memory and diction - sweet lord!
 
 
 
 
				
				
				
					
						Last edited by irir123; 17th October 2015 at 02:15 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
				
			 NOV NOV liked this post
			
		 
 
 
- 
	
			
				
					17th October 2015, 11:20 PM
				
			
			
				
					#1916
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							எதிலயுமே ஒரு நிலையான முடிவு எடுக்கத் தயங்கும் இவருக்கெல்லாம் புனிதப்பசு பர்சனாலிடி. என்னத்த சொல்ல!
						 
 
 
 
				
				
				
				
					சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2015, 02:38 AM
				
			
			
				
					#1917
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							venkkiram - referring to Sivakumar or Sarathkumar?
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2015, 07:25 AM
				
			
			
				
					#1918
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							உச்ச நட்சத்திரம். ரெண்டு அணிக்கும் ஆதரவாம்.
						 
 
 
 
				
				
				
				
					சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2015, 08:05 AM
				
			
			
				
					#1919
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							sorry if i offend anyone.. but why do we give so much importance to these election? these koothaadis are not going to do anything useful to this community - no matter who gets elected. they are still going to transact crores and crores in black money.
						 
 
 
 
				
				
				
				
					இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
 சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
 
 -Vaali
 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2015, 08:12 AM
				
			
			
				
					#1920
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  mexicomeat  
 sorry if i offend anyone.. but why do we give so much importance to these election? these koothaadis are not going to do anything useful to this community - no matter who gets elected. they are still going to transact crores and crores in black money. 
 
 
 இன்று ஓட்டுப்பதிவு நடக்குது. நாளையிலிருந்து அவர் அவர் அவரவர் வேலையைப் பார்ர்ப்பார்கள்  
 
 
 
 
				
				
				
				
					This is a very big world! 
 
 
 
 
 
Bookmarks