Results 1 to 10 of 896

Thread: Endrendrum Thalaivar Superstar Rajinikanth - News & Updates

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Serious genuine compliment to mappi - for remaining unaffected amidst all this BO debate, and doing his work - hats off!

  2. Likes PARAMASHIVAN, venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    Serious genuine compliment to mappi - for remaining unaffected amidst all this BO debate, and doing his work - hats off!
    Definitely. He's the only one from both camp to do so
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  5. #3
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    சென்னை: நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ற மாற்ற வேண்டும் என்ற ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்பதாகவும், கமலின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் 'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும்கூறியுள்ளனரே? எனக் கேட்டதற்கு,
    "பலகோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐயா திரு.ரஜினிகாந்த் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்தை நான்வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி. கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கம் என்றோகூட மாற்றிக் கொள்ளட்டும். அதே இந்தியப் பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம். கேரளாவில், கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பர், ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து தெலுங்கராகவே இருப்பர். கர்நாடகத்தில், கன்னட நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து கன்னடராகவே இருப்பர். நாங்கமட்டும் தென்னிந்தியான்னு வைக்க வேண்டுமா? வேணாம். தமிழ் நடிகர்கள் சங்கமாக மாத்துங்க என்று சொன்னால்இந்தியான்னு வைக்கணும்? இதையும் கேட்டுக்கிட்டு மானங்கெட்ட தமிழனா வாழ்ந்துக்கிட்டிருக்கோம், என்ன பண்றது?," என்று வேதனையோடு தெரிவித்தார்

    Read more at: http://tamil.oneindia.com/news/tamil...on-237996.html
    This is a very big world!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •