-
18th October 2015, 09:01 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
முக்தா சீனிவாசன் தான் நாயகன் தயாரிப்பாளர். அவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்த பேட்டியிலே அவருக்கும் கமலுக்கு வந்த கருத்து வேறுபாடு பத்தி சொன்னாரு. அதனால படத்தை நெகட்டிவாகவே வித்து விட்டார். டிஸ்ட்ரிப்யூட்டர்களும் அதிக விலைகொடுத்து வாங்கவில்லை- மணிரதனம் நாயகனுக்கு முன்னால ஒரு சாதாரண இயக்குனர்.
படம் வெளிவந்து வெற்றியடைந்தது உண்மைதான்.
இதில் யாரு சம்பாரிச்சா?னா ஓரளவுக்கு எ, பி செண்டர்கள் தியேட்டர் ஓனர்கள் அவ்ளோதான்.
ஆனால் இது கமல், மணிரதந்த்துக்கு மிகப் பெரிய புகழ் தேடித் தந்த படம்.
-------------------
மனிதன், எ வி எம் படம். எ, பி சி செண்டர்களில் மிகப்பெரிய கமர்ஷியல் சக்ஸஸ். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர் எல்லாருக்கும் பெரிய இலாபம் தேடித்தந்த படம்.
சென்னை ஒரு ஏ செண்டர் தானே? ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் சென்னைல தானே இருக்கு?! மனிதன் பால அபிராமில 175நாள் ஷிஃப்டிங்ல ஓடிருக்கு அதும் ஒரு காட்சி தான்! நாயகன் 175நாள் 4 காட்சிகள் ஓடிருக்கு! இதுபோக நூறாவதுநாள் போஸ்டர்ல இருக்குறா ஓட்டைக்கு இன்னும் பதில் வல்லை! இதுல ஏ செண்டர் பி செண்டர்ன்னு பேச ஆரம்பிச்சிட்டீங்க! பொதுவா ரஜினி ரசிகர்கள் வசூல் விவாதத்துல கில்லியா இருப்பாங்க, நீங்க என்னடான்னா!!!!! உஸ்ஸ்ஸ்ஸ்!!!
-
18th October 2015 09:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks