-
19th October 2015, 06:11 AM
#1891
Senior Member
Diamond Hubber
Originally Posted by
irir123
naan appadi sollave illai - TR thaan solluraaru - indha oppeedu range - thangalada saami
நீங்க என்னோட பதிவை புரிஞ்சிக்கலன்னு நெனைக்கிறேன்... ராஜேந்தர் ரெண்டு போரையும் ஒரு வரிசையில் சொன்னதற்கு ஒரு பின்புலம் இருக்கு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th October 2015 06:11 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2015, 06:13 AM
#1892
Senior Member
Veteran Hubber
Digression: here is the dialog from Kanthan Karunai that Sivakumar refers to in that video - Nadigar Thilagam - wow! watch from 3:49
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
19th October 2015, 06:23 AM
#1893
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
நீங்க என்னோட பதிவை புரிஞ்சிக்கலன்னு நெனைக்கிறேன்... ராஜேந்தர் ரெண்டு போரையும் ஒரு வரிசையில் சொன்னதற்கு ஒரு பின்புலம் இருக்கு.
oho - idhey Sarath Kumar thaana P. Chidambarathai patthi aaha ohoo endraar! hmm P Chidambaram, Kamarajar - I see the connection now
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
19th October 2015, 06:58 AM
#1894
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
சரத் ஒரு மெத்த படித்தவர், நல்லவர், வல்லவர்னு அபிப்ராயம் வச்சிருக்கவங்க எல்லாம் இதையும் பாருங்க.
சங்கீதாவைப் பார்த்து என்ன மாதிரியான கேள்வி கேட்ருக்கார்?
சங்கீதா: "We are very ashamed, இதுபோன்ற ஒரு பண்பற்ற செயலை அதுவும் ஒரு தலைவன்ட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கல."
அடங்கொய்யா - நம்ம பேரும் புகழும் வாய்ந்த மைக் மோகனோட வோட்டை வேற யாரோ போட்டுட்டாங்களாம்!!
மைக் மோகனை அறியாதோர் தமிழ் சினிமாவை அறியாதவர் - அம்புட்டுதேன்
Last edited by irir123; 19th October 2015 at 07:01 AM.
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Nasc thanked for this post
-
19th October 2015, 07:01 AM
#1895
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
கமல் புரியும் படி பேச மாட்டார்..
அவர் பேசுவது அவருக்கே புரியாது...
அவர் கருத்தில் தெளிவிருக்காது..
ராகவேந்திரா சார்,
கமல் எப்போதும் தெளிவாக அர்த்த செறிவோடு தான் பேசுவார்.
அது தெளிவில்லை , புரியவில்லை என்பவர்கள் பெரும்பாலும் 'ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்' போல அதை புரிந்து கொள்ளும் அடிப்படை மொழி அறிவும் , விஷய அறிவும் இல்லாத அறைகுறைகள் தான்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
19th October 2015, 07:08 AM
#1896
Junior Member
Senior Hubber
Last edited by kumarsr; 19th October 2015 at 07:12 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Nasc thanked for this post
-
19th October 2015, 07:11 AM
#1897
a complete day and press time with the film fraternity wasted and taken in a wrong direction with the BS question of shud we rename it to Tamil sangam Vs south indian ...w.t.f seriously when there obviously are other worth while things to have talked and clarified
seriously guys...mediocre being glorified
i am glad that the ppl who talked ill about thalaivar lost. thaan seitha thavarugalai avar avarey unarnthu thirunthavendum athu avargal kadamai ...
the margin looks suspicious- with the evident unanimous support for (p)Andavar Ani - anyways doesnt matter now.just waiting for the time when SR realizes his blunder and apologizes to thalaivar
-
19th October 2015, 07:37 AM
#1898
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
joe
ராகவேந்திரா சார்,
கமல் எப்போதும் தெளிவாக அர்த்த செறிவோடு தான் பேசுவார்.
அது தெளிவில்லை , புரியவில்லை என்பவர்கள் பெரும்பாலும் 'ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்' போல அதை புரிந்து கொள்ளும் அடிப்படை மொழி அறிவும் , விஷய அறிவும் இல்லாத அறைகுறைகள் தான்.
well said
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015, 07:48 AM
#1899
Senior Member
Seasoned Hubber
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் மற்றும் அவர் சார்ந்த பாண்டவர் அணிக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். தன் ஊனையும் உயிரையும் நடிகர் சங்கத்திற்காகவும் நடிகர் நலனுக்காகவும் அர்ப்பணித்த மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழையும் பெருமையும் நன்கு அறிந்தவர்கள் தாங்கள். தங்கள் தலைமையில் அமைய விருக்கும் நிர்வாகம், நடிகர் திலகம் காட்டிய பாதையில் சென்று நல்ல பல காரியங்களை நடிகர்களின் நலன் காக்கும் வகையில் செய்ய வேண்டும். முக்கியமாக, மக்கள் தலைவர் நடிகர் திலகத்திற்கு சென்னையில் இருக்கும் ஒரே சிலையை அவ்விடத்திலேயே இருக்கச் செய்ய சட்டப்படியான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு முடியவில்லையென்றால் அதனை காமராஜர் சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் வைக்க முயற்சி எடுக்கவேண்டும் என்கிற வேண்டுகோளுடன் தங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம்.
Last edited by RAGHAVENDRA; 19th October 2015 at 07:51 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th October 2015, 09:30 AM
#1900
Senior Member
Veteran Hubber
idhukku naduvula, idhu Tamil Nadigar Sangama illa India Nadigar Sangamannu pudhu charchai!
Desiya orumaippaadu vendumnu Kamal idha India Nadigar Sangamgra pera vaikka sollirukkaaru…
Bharathiraja (Seeman) et al have taken a different stand - conflating this with cauvery and other issues - bizarre!
Bharathiraja himself was influenced greatly by Puttannaa from Karnataka, did films in other languages - so it is perfectly ok to have producers from other languages invest in Tamil cinema, but it is not ok to have a pan Indian actors guild/forum?!
Makes no sense - yedhayellam arasiyalaakkanumnu oru vevasthayey kidayaadha?
I may not agree with a few of Kamal's views, but his stance in this entire episode has made him go even higher in terms of my respect and adulation for him - it takes some serious guts to take a principled stand thinking of the bigger picture than pandering to a parochial interest..
Hassarukku periya kumbudu!
Bookmarks