-
20th October 2015, 11:12 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
USV
Unga komedy byangara kaevelamma irukku..
ha ha I can sense ur kaevelamaan humour..
Vijay > Rajni aagidumonu byamma..
"Vanja pugalzhchi ani yaa"
என்ன இப்படி சொல்லீட்டிங்க? சர்காஸம் ஒரு "கிஃப்ட்டு"னு பெரியவா எல்லாம் சொன்னா..நீங்க அதைக் கேவலம்னு சொல்றீங்க. உங்க போஸ்ட் படுமட்டமா இருக்கு.. பயங்கரமானு சொல்றதுக்கு பதிலா பியங்கரமானு தப்பு தப்பா எழுதி இருக்கீங்க!
டென்ஷன் ஆனா இப்படி இங்கிலிபிஸல "தமிழ்க் கொலை" பண்ணுவீங்களாக்கும்!
This is a very big world!
-
20th October 2015 11:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks