Page 205 of 401 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #2041
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மக்கள் திலகத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், தெரியாமல், சினிமாவிலும் அரசியலிலும் அவர் வெற்றி பெற்றதன் பின்னணி பற்றி புரியாமல், புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதும் அரைவேக்காடுகள் " திண்ணை " என்ற தளத்தில் கண்டபடி உளறுகின்றன. 1957-ல் வெளிவந்த நாடோடி மன்னன் என்று உளறியிருப்பதே இந்த அரைவேக்காடுகளின் ‘ஞானத்தை’ சொல்லும். ஒரு வருடம் முன்னமே ரீலீஸ் செய்து விட்டது. கட்டுரையில் பல சம்பவங்களில் வருடங்கள் தவறு. முதல்வரான பிறகு மக்கள் திலகம் ருத்ராட்சம் அணிந்தாராம். (எப்போது?) இதுவும் அந்த பைத்தியக்காரனின் உளறல். அதுவரை ஆத்திகர் என்பதை சாமர்த்தியமாய் மறைத்து வைத்தாராம்

    எப்பவுமே மக்கள் திலகம் தன்னை நாத்திகர் என்று சொன்னதில்லை. ஆத்திகர் என்பதை மறைத்ததும் இல்லை. அண்ணா இருந்தபோதே தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்தில் தோன்றினார். அண்ணா இருந்தபோதே தேவரின் வேண்டுகோளுக்காக, மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று அங்கு தேவர் செலவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். இருவரும் இணைந்திருக்கும் அந்த படம் கூட நமது திரியில் முன்னர் பதிவாகி உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின், ஒரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்ற கேள்விக்கு ‘துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் நான் உயிருடன் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா?’ என்று நம் புரட்சித்தலைவர் அவர்கள் பதிலளித்தார்.

    வழக்கம் போல், பொறாமையில் பாரத் பட்டத்தை பற்றியும் உளறல். நல்லவேளை கமலஹாசன் அரசியலில் இல்லை. இருந்தால அவருக்கும் அரசியலால்தான் கிடைத்தது என்பார்கள்.
    வயிற்றெரிச்சல்தான்.

    திண்ணை பத்திரிகையில் ‘சமஸ்கிருதம் கற்றுக் கொள்வோம்’ என்ற தொடர் இருக்கிறது. இதிலிருந்தே அதன் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.

    கட்டுரையை எழுதிய இந்த அறிவுஜீவி (??????) மக்கள் திலகம் படத்தை எல்லாம் எங்கே பார்த்திருக்கப்போகிறது? பார்த்தால் தீட்டு பட்டு விடுமே ?

    அந்த திண்ணை பத்திரிகை கட்டுரைக்கு கீழேயே சஞ்சய் என்பவர் பதில் சொல்லிருக்கார். 1977ல் தேர்தல் வெற்றிக்கு காரணம் மக்கள் திலகமே என்று கூறியுள்ளார்.

    http://puthu.thinnai.com/?p=30659sanjay says:


    October 19, 2015 at 8:31 am

    தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 முறை தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலெக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பாவிக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில், 1989 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.

    Comment by Mr. Sanjay

    This is a wrong assessment. Sivaji’s popularity as an actor was dimmed by this time. He also lost the elections in 1989. Also, he happened to be in the winning side in some elections & it was not because of him, his party won the elections
    .
    For instance, though MGR & Sivaji were in parties which were electoral allies in 1977, the alliance won primarily because of MGR & not for Sivaaji. Sivaji never stood up for his fans when they were insulted in the congress party. He simply kept quiet. He should have quit politics after he lost the elections & disbanded his party.

    But he chose to become the leader of a party which no one in Tamil Nadu had heard of Janata Dal. He gave interviews that he would strive & bring Janata Dal to power.
    Sivaji was a failure & unlucky in politics.
    சூப்பர் சார். உங்கள் பதில் கல்வெட்டில் பொறிக்கனும். யாரோ பொறம்போக்கு தேவை இல்லாம தலைவர பாத்து குலைக்குது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2042
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 21st October 2015 at 01:47 PM.

  4. #2043
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy - Daily Thanthi
    Last edited by ravichandrran; 21st October 2015 at 06:27 PM.

  5. #2044
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy : Chandru smr - From Facebook

  6. #2045
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    chennai
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் புரட்சித் தலைவரை சேரன் எனும் இயக்குனர் நடிகர் சங்க கூட்டத்தில் கொச்சைபடுத்தி பேசி இருந்ததை எடுத்துக் கூறி அனைவரது சார்பில் தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்திருந்தார்- சேரன் என்பவர் இன்று நேற்றல்ல இதற்கு முன்னரும் ஓரிரு சந்தர்பங்களிலும் இப்படி பேசியுள்ளார். அந்த சேரன் என்பவரை நாம் யாரும் பொருட்படுத்தவேண்டியதில்லை. காரணம் இந்த விஷயத்தில் அவரை நாம் ஒரு பாக்டிரியா வைரஸாக மட்டுமே பார்க்கவேண்டும். பாக்டீரியாவானது நமது உடலில் நோயின் தன்மையை அதிகப்படுத்தும் ஒரு வித உயிர்கொல்லி. அதை முற்றிலும் வேரறுக்க மருத்துவர்கள் ஆன்டிபயோடிக் எனும் மருந்தை நமக்கு கொடுத்து நம் உடலை காப்பார்கள். சேரன் எனும் பாக்டீரியாவை கட்டுப் படுத்த புரட்சித் தலைவரின் பக்தர்களுக்கு ஆன்டிபயோடிக் தேவையில்லை. ஒவ்வொரு புரட்சித் தலைவரின் பக்தர்களின் உடலில் சுழன்றுகொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எனும் ஆற்றலே போதும்- சேரன் எனும் வைரசை செயலிழக்கச் செய்ய. இதனை காலம் தரமற்ற அந்த சேரனுக்கு உணர்த்தும். யாரைப்பற்றி பேசுகிறோம் எப்படிப் பட்ட உயர்ந்த தலைவரை பற்றி பேசுகிறோம்- அவரை பற்றி தவறாக பேச நமக்கு என்ன தகுதியுள்ளது?- உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களில் இன்றளவும் நீக்கமற நிறைந்து வாழ்ந்து நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சமூகத்திற்கு உயர்ந்த பெருமையை தேடித் தந்த ஒரு மா மனிதரை பற்றியல்லவா நாம் பேசுகிறோம் என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிவு முதிர்ச்சியின்றி { maturity } மிகவும் தரம் தாழ்ந்து பேசும் சேரன் போன்ற அரை வேக்காட்டு அரை மனிதனை நாம் யாரும் கண்டுகொள்ள தேவையில்லை. புரட்சித் தலைவரின் பக்தர்களாகிய நமக்கு எதிரி கூட நமது ஆற்றலுக்கு சமமாக இருக்க வேண்டும். சேரன் என்பவர் அதற்கு கடுகளவும் பொறுத்தமில்லாதவர். சூரியன் எனும் புரட்சித் தலைவரை பார்த்து குறைக்கும் அந்த----{ஜீவனை} நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே நமது தரத்திற்கு உயர்வு.
    மயிலாட வான் கோழி தடை சொல்வதோ
    மான் குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
    முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
    அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
    என்ற பாடல் வரிகளை அன்றே சேரன் போன்று தரம் தாழ்ந்து பேசி வரும் நபர்களுக்கு புரட்சித் தலைவர் பாடி வைத்துள்ளார். ஆம்- சிங்கம் எனும் புரட்சித் தலைவருக்கு முன் ஒரு சிறு முயல் சேரன் எம்மாத்திரம்?
    இன்னும் உண்மையை சொல்லவேண்டுமெனில்---
    புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கங்கையை போன்றவர்---
    சேரன் என்பவரோ கூவத்தை போன்றவர். இப்படிப்பட்ட சேரன் புரட்சித் தலைவரை விமர்சனம் செய்வதா? எனவே புரட்சித் தலைவர் யார்? அவரது வரலாறு என்ன? என்பது போன்ற விவரங்கள் ஏதும் கொஞ்சமும் தெரியாமல் சிறுபிள்ளைதனமாக அவர் மீதான விமர்சனங்களை வைக்கும் இயக்குனர் சேரனை மிக வன்மையாக கண்டிக்கிறோம்
    அன்பன் --ஆர்.கோவிந்தராஜ் .

  7. Thanks Russellwzf, oygateedat thanked for this post
  8. #2046
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2047
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2048
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Anbe Vaa Stills ...

    Last edited by Muthaiyan Ammu; 22nd October 2015 at 02:37 AM.

  11. #2049
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. #2050
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •