-
22nd October 2015, 12:13 PM
#671
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Poornima
Ok one last time let me try.
this is velaikkaaran BO iamges from your own(i mean your star's) rajinifans website
http://rajinifans.com/boxoffice/velaikaran.php
this is darmathin thalaivan - http://rajinifans.com/boxoffice/dhar...-thalaivan.php
this is guru sishyan - http://rajinifans.com/boxoffice/guru-sishyan.php
these films came during manithan. all these has theater named CLEARLY listed in bigger fonts, inside the Ad, with show times(11.30 2.30 etc) and / or no of shows 3காட்சிகள்/காலை காட்சி
THIS IS HOW a 100th day or 175th day poster will be made! NOT AT ALL like how that manithan 100th day one. எல்லா படத்துக்குமே போஸ்டர் கிடைக்காதுன்னு சொன்னா ஓகே, அல்லது கிடைக்கிற போஸ்டர்கள், மேலே சொன்ன ரஜினி படங்கள் போல் இருந்தா அது genuine one. உலகத்துலயே இல்லாத மாதிரி, ஏன், உங்க ரஜினி பட போஸ்டர்களே அப்படி இல்லாத மாதிரி, மனிதன் 100வது நாள் போஸ்டரில் மட்டும் தியேட்டர் பேர்கள் மட்டும் தனியே கீழே போடப்பட்டிருக்கிறது.There is no mention of no of time, no of shows, nothing.
This CLEARLY stands for fake! இதுக்கு மேலயும் சில ஆதாரங்கள் இருக்கு! But they are sandiyar karan's find. you guys wont agree! அவ்ளோ நேர்மையும் rational thinkingஉம் உங்க கிட்ட எல்லாம் இருக்குற மாதிரி தெரியலை! I mean, escaping from the truth by blaming a person! Seeing whos saying what and convinently leaving aside what he says!
-
22nd October 2015 12:13 PM
# ADS
Circuit advertisement
-
22nd October 2015, 12:17 PM
#672
Junior Member
Devoted Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Ok one last time let me try.
this is velaikkaaran BO iamges from your own(i mean your star's) rajinifans website
http://rajinifans.com/boxoffice/velaikaran.php
this is darmathin thalaivan -
http://rajinifans.com/boxoffice/dhar...-thalaivan.php
this is guru sishyan -
http://rajinifans.com/boxoffice/guru-sishyan.php
these films came during manithan. all these has theater named CLEARLY listed in bigger fonts, inside the Ad, with show times(11.30 2.30 etc) and / or no of shows 3காட்சிகள்/காலை காட்சி
THIS IS HOW a 100th day or 175th day poster will be made!
NOT AT ALL like how that manithan 100th day one. எல்லா படத்துக்குமே போஸ்டர் கிடைக்காதுன்னு சொன்னா ஓகே, அல்லது கிடைக்கிற போஸ்டர்கள், மேலே சொன்ன ரஜினி படங்கள் போல் இருந்தா அது genuine one. உலகத்துலயே இல்லாத மாதிரி, ஏன், உங்க ரஜினி பட போஸ்டர்களே அப்படி இல்லாத மாதிரி, மனிதன் 100வது நாள் போஸ்டரில் மட்டும் தியேட்டர் பேர்கள் மட்டும் தனியே கீழே போடப்பட்டிருக்கிறது.There is no mention of no of time, no of shows, nothing.
This CLEARLY stands for fake! இதுக்கு மேலயும் சில ஆதாரங்கள் இருக்கு! But they are sandiyar karan's find. you guys wont agree! அவ்ளோ நேர்மையும் rational thinkingஉம் உங்க கிட்ட எல்லாம் இருக்குற மாதிரி தெரியலை! I mean, escaping from the truth by blaming a person! Seeing whos saying what and convinently leaving aside what he says!
and they r talking abt sandiyar
-
22nd October 2015, 12:19 PM
#673
Senior Member
Diamond Hubber
there is something in utube, labelled as rajini speech on 175th day.
அதாவது, படத்தை பால அபிராமியில் 175 நாட்கள், சிங்கிள் ஷோவில் ”ஓட்டிவிட்டு” விழா நடத்திட்டா, வருங்கால சந்ததி அதை ஒரு மாபெரும் வெற்றிப்படமாவே நினைச்சிடுவாங்க! நல்ல டெக்னிக்!
Not only that, அதே வெள்ளிவிழா நிகழ்ச்சில, கண்தானம் நிகழ்ச்சியும் நடத்திட்டா, நல்ல டைவர்ஷனாவும் இருக்கும்! ரஜினி பேச்சில் முழுக்க கண் தானம் பத்தி தான் இருக்கே தவிர மனிதன் படம் பத்தி ஒரு வார்த்தையும் இல்லை! ஆனா அது மனிதன் பட வெள்ளி விழா!
( I have NOT denied that manithan was a hit or superhit. but surely not above Naayagan, is my point. It cud hav run well for some 70, 80 days and then தேய்ச்சிஃபைட் for 175 days in a single screen whereas Naayagan had 11+ theaters 100th day and 175days 4 shows in chennai and also a 225th day singel show in bangalore, which means Naayagan was a bigger hit than Manithan)
-
22nd October 2015, 01:12 PM
#674
Senior Member
Diamond Hubber
Decency, Thugs பற்றி பேசும் பூர்ணிமா போன்ற ரஜினி ஃபேன்ஸ் இதுக்கு என்ன சொல்றாங்க?! லிங்காவே ஒரு தோல்விப்படம், சரி, அதுக்கு போகஸ் 100ஆவது நாள் விழா கொண்டாடுறாங்க(100 வருஷம் கழித்து வரும் மடையர்களுக்கு லிங்கா கோடிக்கணக்கில் நஷ்டமானதும் வினியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்களை பிச்சை எடுக்க வைத்ததும் தெரியவா போகுது?! லிங்கா 100ஆவதுநாள் விழா நடக்குது So Linga is a Success Film! ) சரி அதுவாவது பரவால்ல, ரஜினிரசிகர்கள் வழக்கமா பொய் சொல்றது தான், ஃப்ராடு பண்றது தான். ஆனா லிங்காவுக்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாம “நஷ்டத்துக்கு அஞ்சி நாட்டவிட்டே ஓடும் நாயகர்கள் மத்தியில்” அப்படின்னு ஏன் தேவையில்லாம போடணும்?! இதுதான் ரஜினி ரசிகர்களின் நாகரிகமா?! இதுபோல் தனிமனித தாக்குதல், அதுவும் பொய்யான தகவல் சொல்லி ரஜினியை இன்சல்ட் செய்யும் கமல்-ரசிகர்களின் போஸ்டர் எதாச்சும் இருக்கா?!
http://www.vikatan.com/cinema/article.php?aid=44075
-
22nd October 2015, 01:19 PM
#675
Junior Member
Veteran Hubber
Kamal was brought up in cinema circle was touted to be the biggest start in Tamil.. but Rajini came along in the middle and dethrone and pushed him aside and it has always been about Rajini since then. Jealousy makes good people do bad things.. it made intellectuals waste their time fighting about box office results of movies that were released 25 years ago.
Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2015, 01:19 PM
#676
Senior Member
Diamond Hubber
-
22nd October 2015, 06:11 PM
#677
Junior Member
Seasoned Hubber
Apart from #AmyJackson, there will be one more heroine in #Endhiran2
-
22nd October 2015, 06:17 PM
#678
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Ratheesh4709
Apart from #AmyJackson, there will be one more heroine in #Endhiran2
Pooj kumar ?
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
22nd October 2015, 06:28 PM
#679
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
PARAMASHIVAN
Pooj kumar ?
I dont know what Shankar has in his mind. Pooja Kumar is less likely at this time!
This is a very big world!
-
22nd October 2015, 06:30 PM
#680
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thamiz
I dont know what Shankar has in his mind. Pooja Kumar is less likely at this time!
I Know, just wanted to divert the discussion from all the mokkais here ..

Bookmarks