Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Hybrid View

  1. #1
    Junior Member Junior Hubber ActionHero's Avatar
    Join Date
    Dec 2008
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ravi Ravi View Post
    Nadigar Thilagam and Kamal Haasan starring DEVAR MAGAN - this day in 1992
    We Rajini fans, vachchu senjom Kamal fans-a in Abirami complex during Dhalapathy vs Guna.
    Kamal fans, athae theater-la vachchu senjanga engala for Pandiyan vs Devar Magan.

    Ellam oru give & take policy-than appo.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by ActionHero View Post
    We Rajini fans, vachchu senjom Kamal fans-a in Abirami complex during Dhalapathy vs Guna.
    தளபதி , குணா வெளியான போது நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.
    திருச்சி நகரில் முதன்முறையாக கமல் ,ரஜினி ரசிகர்கள் இணைந்து தளபதி ,குணா இரண்டையும் வாழ்த்தி சுவர் விளம்பரங்கள் செய்திருந்தார்கள்

    என் ஆகச்சிறந்த நண்பன் ரஜினி ரசிகன் , நான் கமல் ரசிகன் . படம் வெளியான அடுத்த நாள் மறுநாள் செம்ஸ்டர் தேர்வை வைத்துக்கொண்டு நண்பன் இருவருக்கும் ரம்பா தியேட்டரில் தளபதி டிக்கட் வாங்கி விட்டான் . படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது ..ரஜினிக்கு பாத்திரம் கச்சிதமாக பொருந்தியிருந்தது . நண்பனிடம் நான் சொன்னேன் "படம் நல்லாயிருக்கு ..ரஜினி சூப்பர்" .. அடுத்த நாள் தேர்வு முடிந்ததும் மாரிஸ் தியேட்டரில் குணா பார்த்தோம் .. படம் முடிந்ததும் நண்பன் சொன்னான் .." தளபதி நல்லாயிருந்தது ..ஆனா குணா கமல் மிரட்டல் ..வாய்ப்பே இல்லை". கல்லூரி சுவரை தாண்டினால் மாரிஸ் ..எத்தனை முறை பார்த்தேன் என எனக்கே எண்ணிக்கை தெரியவில்லை.

    திருச்சியை பொறுத்தவரை குணாவை விட தளபதி நன்றாக ஓடியது ..ஆனாலும் எங்கள் நாஞ்சில் நகரில் அபிராபி ஜுரம் அனலடித்தது . தளபதி 65 நாட்கள் ஓட அதை விட பெரிய திரையரங்கில் குணா 90 நாட்கள் ஓடியது.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. Thanks avavh3, Russellbba, shwas thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •