-
5th November 2015, 01:01 PM
#2011
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
குறிப்பு: ஜோ அண்ணே! இது உங்களது பதிவிற்கான பதில் அல்ல. பொதுவாக இணைய உலக சுபாவம் இந்த விஷயத்தில் இப்படி இருக்கையில் இதை எழுதவேண்டியதாகி விட்டது.
I know ..கமல் நாட்டை விட்டு போகிறேன் என சொன்னதின் நியாயத்தை நான் ஆதரித்தவன் தான் .ஆனால் இப்போது மற்றவர்கள் தங்கள் விருதுகளை திரும்பக் கொடுப்பது குறித்த அவர்கள் உணர்வுகளும் அது போல நியாயமானதே என நம்புகிறேன்.
கமல் வலிய வந்து இதில் கருத்து சொல்லவில்லை என தெரியும் ..இது பற்றி கேட்கப்பட்டதால் அவர் சொல்லியிருக்கிறார் ..தான் கொடுக்கப்போவதில்லை என சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு ..மற்றவர் கொடுப்பது பற்றி அவர் சொன்ன கருத்து இருமாதிரி சொல்லப்படுகிறது ..எது உண்மையோ தெரியாது ..நான் சொன்னது போல இருந்தால் நிச்சயம் நான் ரசிக்கவில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
5th November 2015 01:01 PM
# ADS
Circuit advertisement
-
6th November 2015, 09:00 PM
#2012
Senior Member
Veteran Hubber
Only Kamal has to face some kind of opposition for everything he says…
-
6th November 2015, 11:28 PM
#2013
Senior Member
Diamond Hubber

Originally Posted by
irir123
Only Kamal has to face some kind of opposition for everything he says…
தகுதியுள்ளவர்கள் கருத்தே அதிகமாக ஆராயப்படும்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
7th November 2015, 12:04 AM
#2014
Senior Member
Seasoned Hubber
Wishing my favourite filmmaker a very happy birthday and a great 62nd year.....Keep inspiring...
“You never fail until you stop trying.”
― Albert Einstein
-
7th November 2015, 06:31 AM
#2015
Senior Member
Seasoned Hubber

இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் கமலஹாசனுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th November 2015, 08:42 AM
#2016
Happy birthday Kamal, all the best for thoongavanam and wishing you good health and more memorable movies.
-
7th November 2015, 08:52 AM
#2017
Junior Member
Devoted Hubber

Happy Birthday...the most Versatile actor of India - Kamal Haasan
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 08:58 AM
#2018
Junior Member
Devoted Hubber
61-வது பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசனுடன் கார் பயணத்தில் ஒரு சிறப்பு பேட்டி
சென்னை.நடிகர் கமல்ஹாசனின் 61-வது பிறந்த நாளையொட்டி ஹலோ எப்.எம்.106.4-க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இன்றும் நாளையும் ‘சினிமாயணா’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாக உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நாளை (சனிக்கிழமை) தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஹலோ எப்.எம்.106.4-ன் “சினிமாயணா” நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேஷிற்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். சென்னை-பாண்டிச்சேரி இடையேயான கார் பயணத்தின்போது கமல்ஹாசன் அளித்த இந்த பேட்டியில், களத்தூர் கண்ணம்மா தொடங்கி தூங்காவனம் வரையிலான தன்னுடைய திரையுலக அனுபவத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகளை அவர் பகிர்ந்து உள்ளார். குறிப்பாக சினிமாவில் துணை நடன இயக்குனராக தான் பணியாற்றியபோது எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு நடன அசைவுகள் கற்றுக்கொடுத்தது, சிறுவயதில் தான் நடித்த “அப்பாவின் ஆசை” நாடகம், 80-களில் அவர் நடத்தி வந்த பிலிம் சொசைட்டி மூவ்மெண்ட் உள்பட தன் திரை வாழ்க்கையை பற்றிய ஏராளமான புதிய விஷயங்களை இந்த சிறப்பு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

இந்த பேட்டியின் முழு வடிவமும், இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் 9 மணி வரை, ஹலோ எப்.எம்.106.4-ன் “சினிமாயணா” நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களும் ஒலிபரப்பாக உள்ளது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 10:04 AM
#2019
Senior Member
Veteran Hubber
Birthday wishes to a man:
who redefined stardom in India;
who broke and continues to break creative barriers;
whose films - fans like me - can proudly showcase to ppl in other cultures/countries;
whose dedication, passion and commitment to his profession - continues to inspire many, including yours truly;
whose works straddle commercial - as well as - artistic/aesthetic accomplishments.
3 per year is not enough - Kamalji - we need more!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 10:29 AM
#2020
Junior Member
Seasoned Hubber
thalaivaaa..keep us entertained with quality movies for another 30 years. happy birthday.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks