-
7th November 2015, 07:02 PM
#321
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
7th November 2015 07:02 PM
# ADS
Circuit advertisement
-
7th November 2015, 07:02 PM
#322
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
7th November 2015, 07:03 PM
#323
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2015, 07:04 PM
#324
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
7th November 2015, 07:04 PM
#325
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
7th November 2015, 07:05 PM
#326
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
7th November 2015, 07:05 PM
#327
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
7th November 2015, 08:11 PM
#328
Junior Member
Devoted Hubber
From Ananda vikatan, some Q&A with Kamal hassan,

'நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''
'
'பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''
'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''
''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''
''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''
''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''
Last edited by Barani; 7th November 2015 at 08:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2015, 08:33 PM
#329
Junior Member
Diamond Hubber
[QUOTE=vasudevan31355;1266259]//சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.//
அதைத்தான் அருமைத்தம்பி செந்தில்வேல் இப்போது ஆவணமாக 'சிவாஜி ரசிகன்' இதழ் மூலம் நமக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார். முன்பு நானும், பம்மலாரும் கொஞ்சம் தந்தோம். இப்போது செந்திவேல் மூலம் முழுமை பெறும் என்று நினைக்கிறன்.
வாசு சார்
நிச்சயமாக
150படங்களையும்
பதிவிடுவேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th November 2015, 08:38 PM
#330
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
சிவந்தமண் காவியப்படம்.
அதில் ஒவ்வொரு ஷாட்டும் பிரமிப்பைஏற்படுத்தி பிரமாதப்படுத்தும்.
உங்களின் போட்டோ சூட்
அட்டகாசம்.
தொடருங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks