-
7th November 2015, 11:53 PM
#2071
Junior Member
Devoted Hubber
We have seen this mass opening 1st hand.... if u take opening... Kamal remained number 1 in single screen era.. n his films release in other states n FMS centers better than all other star.. he laid road n others r traveling.. instead of thanking.. they come here n pour hatred that too on birthday..what class of low lives..
Last edited by shwas; 7th November 2015 at 11:56 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015 11:53 PM
# ADS
Circuit advertisement
-
8th November 2015, 12:19 AM
#2072
Junior Member
Devoted Hubber
Venkirram ji mayb u like this!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 12:31 AM
#2073
Junior Member
Devoted Hubber
sun music showed this on tv..hd version amazing to watch on tv.. they r gud at this
Last edited by shwas; 8th November 2015 at 12:34 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 11:06 PM
#2074
Junior Member
Devoted Hubber
-
9th November 2015, 03:44 AM
#2075
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
61-ஆம் பிறந்தநாள் உரை(அறச்சீற்றம்) பலவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இம்முறை அனைத்து மதம், அனைத்துக்கட்சிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
எப்போதும்போலவே செறிவான உரை.
சித்தாந்தம் பேசி, அறிவுத்தளத்தில் இதுபோன்ற செறிவான உரையினை வேறெந்த நடிகராவது தங்களது ரசிகர்களுக்கு முன்பாக, அல்லது ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்திலோ பேசிக்காட்டியதுண்டா? இல்லை இனிமேலாவது அதுபோல வேறொரு திரைக்கலைஞர் உரை நிகழ்த்தும் அறிகுறி தென்படுகிறதா? இதுவே கமல் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை. அதெல்லாம் உளப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே புலப்படும்.
It's always been a pleasure listening to him speak...What clarity of thought....
“You never fail until you stop trying.”
― Albert Einstein
-
9th November 2015, 07:48 AM
#2076
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
61-ஆம் பிறந்தநாள் உரை(அறச்சீற்றம்) பலவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இம்முறை அனைத்து மதம், அனைத்துக்கட்சிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
எப்போதும்போலவே செறிவான உரை.
சித்தாந்தம் பேசி, அறிவுத்தளத்தில் இதுபோன்ற செறிவான உரையினை வேறெந்த நடிகராவது தங்களது ரசிகர்களுக்கு முன்பாக, அல்லது ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்திலோ பேசிக்காட்டியதுண்டா? இல்லை இனிமேலாவது அதுபோல வேறொரு திரைக்கலைஞர் உரை நிகழ்த்தும் அறிகுறி தென்படுகிறதா? இதுவே கமல் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை. அதெல்லாம் உளப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே புலப்படும்.
Absolutely insightful, honest and upfront - rational, sane and civil - hats off to Kamal...
I cannot recall any other Indian cine-artiste with clarity of thought
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
9th November 2015, 09:02 AM
#2077
Thanks @venki for sharing...superb speech...
-
9th November 2015, 10:42 AM
#2078
Junior Member
Devoted Hubber
-
9th November 2015, 11:16 AM
#2079
Senior Member
Diamond Hubber
Originally Posted by
venkkiram
முடிந்தவரை எழுத்து நடையிலேயே பேசும் கமலின் ஆற்றலைக் கூட 'ஜோடனை பேச்சாளர், இவர் என் வட்டாரத் தமிழில் பேசாமல் போலியாக சுத்தத் தமிழில் பேசுகிறார்' என மலிவாக விமர்சனம் செய்வபர்கள் உண்டு. ஆனால் அதுபோன்ற அலங்கார, ஜோடனை பேச்சிற்கும் ஒரு திறமை வேண்டும், தீராத தமிழ்க்காதல் வேண்டும் என்பதை உணராத மனிதர்கள் அவர்கள்.
ஆடத் தெரியாதவன் மேடை கோணல்ன்னு தான் சொல்லுவான் .. கமலின் பேச்சை உள்வாங்க கொஞ்சம் மொழியறிவும் விஷய ஞானமும் வேண்டும் ..அது இல்லாத நுனிபுல் ஏட்டு கல்வி மேதைகளுக்கு அது புரியாது தான் ..அதற்கு கமல் ஒன்ரும் செய்ய முடியாது.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2015, 11:39 AM
#2080
Senior Member
Diamond Hubber
Originally Posted by
joe
ஆடத் தெரியாதவன் மேடை கோணல்ன்னு தான் சொல்லுவான் .. கமலின் பேச்சை உள்வாங்க கொஞ்சம் மொழியறிவும் விஷய ஞானமும் வேண்டும் ..அது இல்லாத நுனிபுல் ஏட்டு கல்வி மேதைகளுக்கு அது புரியாது தான் ..அதற்கு கமல் ஒன்ரும் செய்ய முடியாது.
சமீபத்திய சரத்-ராதிகா-ராதாரவி கூட்டணியின் ஏளனப் பேச்சிற்கு ரசிகர்கள் அமைதி காத்திருந்ததை குறிப்பிடுகையில் "நம்மை அவதூறு பேசியவர்களை பதிலுக்கு அதைவிட அசிங்கமாக பேசுவது உங்களுக்குத் தெரியும், உங்களுக்கு அதற்கான சொல்வங்கி இருக்கிறது மனதில் என்றாலும்" எனப் பேசினார். 'சொல்வங்கி' என்ற அழகான தமிழ்ப் பதத்தை இப்போதுதான் மேடையில் ஒரு பேச்சாளர் குறிப்பிடக் காண்கிறேன். இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks