Quote Originally Posted by venkkiram View Post
முடிந்தவரை எழுத்து நடையிலேயே பேசும் கமலின் ஆற்றலைக் கூட 'ஜோடனை பேச்சாளர், இவர் என் வட்டாரத் தமிழில் பேசாமல் போலியாக சுத்தத் தமிழில் பேசுகிறார்' என மலிவாக விமர்சனம் செய்வபர்கள் உண்டு. ஆனால் அதுபோன்ற அலங்கார, ஜோடனை பேச்சிற்கும் ஒரு திறமை வேண்டும், தீராத தமிழ்க்காதல் வேண்டும் என்பதை உணராத மனிதர்கள் அவர்கள்.
ஆடத் தெரியாதவன் மேடை கோணல்ன்னு தான் சொல்லுவான் .. கமலின் பேச்சை உள்வாங்க கொஞ்சம் மொழியறிவும் விஷய ஞானமும் வேண்டும் ..அது இல்லாத நுனிபுல் ஏட்டு கல்வி மேதைகளுக்கு அது புரியாது தான் ..அதற்கு கமல் ஒன்ரும் செய்ய முடியாது.