-
12th November 2015, 01:08 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
sakthii
சரிதான் bro ! அஜித் என்ன சேர , சோழ நாட்டு தளபதியா , இல்ல அவர்கள் பரம்பரைல வந்தவரா. இல்ல யாருகாவது வைத்தியம் செய்யும் டாக்டர் ஆ ! இல்ல அவரு தெரு தெருவா போய் வீட்டுக்கு வீடு நகை விக்கும் மொதலாளியா.. இல்ல இந்த நாட்டுக்கு முதல் அமைச்சர் ஆகவேண்டும்னு rolls royce ல போய்கிட்டு , " நீ சாப்பிடுகிற இட்லி அடுத்தவநோடது" ன்னு நாட்டுக்காக தினமும் வேர்வை சிந்தி விவசாயம் பார்கிறார . அஜீத் திரயில் நடிக்கும் நடிகர் மட்டுமே . 2 நாட்கள் போதும் !
நீங்கள் சொல்வது போல வெறும் நடிகர் அல்ல அஜித்..!! பசித்தவர்கள் வயிறு குளிர புரியாணி கிண்டும் சமையல்காரன் அவர்...!! பிறரின் அழகை சுத்தி சுத்தி படம் பிடிக்கும் கேமராகாரன் அவர்..!! பிறருக்கு தெரியாமல் வாரி வாரி வழங்கும் கொடைவள்ளல் அவர்..!! தெருவாக இருந்தாலும் திருப்பதியாக இருந்தாலும் கேமரா முன் செல்ல வழி விட்டு தான் பின்னால் செல்லும் சாதாரண மனிதர் அவர்...!! இவை ஏன் .. தன் சொந்த மகளின் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் தானே கலந்துகொண்ட உத்தமர் அவர்..!! 2 நாள் அல்ல 130 கோடி தொடும் வரை அவர் படங்கள் ஓடவேண்டும்.
-
12th November 2015 01:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks