-
15th November 2015, 11:20 AM
#2951
Junior Member
Platinum Hubber
-
15th November 2015 11:20 AM
# ADS
Circuit advertisement
-
15th November 2015, 11:22 AM
#2952
Junior Member
Platinum Hubber
-
15th November 2015, 11:24 AM
#2953
Junior Member
Platinum Hubber
-
15th November 2015, 11:41 AM
#2954
Junior Member
Diamond Hubber
-
15th November 2015, 11:44 AM
#2955
Junior Member
Diamond Hubber
-
15th November 2015, 11:54 AM
#2956
Junior Member
Diamond Hubber
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும்
மக்கள் திலகம் நடித்த சங்கே முழங்கு
திரைப்பட கதை வசனகர்த்தாவுமான
திரு கே எஸ் கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னையில்
இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்வோம்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 15th November 2015 at 11:56 AM.
-
15th November 2015, 11:59 AM
#2957
Junior Member
Diamond Hubber

இந்த அழகிய சுவரொட்டி கோவை ராயல் திரை அரங்கில்
ஓட்டப்பட்டபோது எடுத்தது.
நேற்று ஊருக்கு உழைப்பவன் திரைக்காவியத்தைப்பற்றி
படங்கள் - செய்திகள் - விளம்பரங்கள் - பதிவுசெய்த திருவாளர்கள் வினோத் மற்றும் லோகநாதன் இருவருக்கும் நன்றி.
தொடர்ந்து மக்கள் திலகத்தின் அரிய பல புகைப்படங்களை பதிவிடும் பேராசிரியர்
திரு செல்வகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 15th November 2015 at 12:16 PM.
-
15th November 2015, 12:57 PM
#2958
Junior Member
Platinum Hubber
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் " காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
-
15th November 2015, 12:59 PM
#2959
Junior Member
Platinum Hubber
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " விவசாயி " ஒளிபரப்பாகிறது .
-
15th November 2015, 01:01 PM
#2960
Junior Member
Platinum Hubber
இன்று (15/11/5015) மாலை 4மணிக்கு ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் " குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாக உள்ளது .
Bookmarks