-
16th November 2015, 05:58 PM
#1
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Raajjaa
US-ல மட்டும் பொய்யான Report கொடுக்கிறார்களா? அங்கே மட்டும் தூங்காவனம் அதிகமாக வசூல் செய்கிறதே?
3rd party validation.. they cant lie...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015 05:58 PM
# ADS
Circuit advertisement
-
18th November 2015, 04:19 PM
#2
Junior Member
Senior Hubber
Originally Posted by
shwas
3rd party validation.. they cant lie...
USல Distributor ரிப்போர்ட் கொடுக்குறான். அதுதான் உண்மை நிலவரம் வெளிவருது. மற்ற ஊர்ல எல்லாம் எவன் எவனோ ரிப்போர்ட் கொடுக்குறான். உதாரணத்திற்கு tamilboxoffice1 காரன் தூங்காவனம் மதுரை மாவட்டத்தில் தீபாவளியன்று 60 லட்சம் வசூல் செய்ததுன்னு சொன்னான். ஆனால் உண்மையில் மதுரையில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் வசூல் செய்தது. போன சனிகிழமை கூட மதுரையில் தூங்காவனம் full ஆனது. ஆனால் வேதாளத்திற்கு டிக்கட் இருந்தது.
6 மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் செய்தும் படம் இப்படி ஓடுவதே மிகப்பெரிய சாதனை.
Bookmarks