-
17th November 2015, 02:00 PM
#1
Junior Member
Seasoned Hubber
இவருக்கு எப்ப தான் டைம் கிடைக்குதோ இதெல்லாம் படிக்க. மனுஷனாயா இவர்.
-
17th November 2015 02:00 PM
# ADS
Circuit advertisement
-
17th November 2015, 05:06 PM
#2
Senior Member
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
Unmai Vilambi
இவருக்கு எப்ப தான் டைம் கிடைக்குதோ இதெல்லாம் படிக்க. மனுஷனாயா இவர்.
Btw, that above letter is not just a replication of what he has read. there is lot of his own opinons and theories too hidden in that! For example, he always keep saying that geographical borders shud not limit humanity. There is a line in that story https://pbs.twimg.com/media/CTJJWbJUEAA_s7f.png
"நேற்றென் பாலஸ்தீன தம்பிமார்கள் யூதத்தமையனாருடன் மோதக்காரணமான மேடு!”
பாலஸ்தீன தம்பிகள், யூத தமையன்கள்!
அதுவும் இதெல்லாம் போகிற போக்கில்! He mentioned about Palastine even during when prabaharan's son murder pics became viral (during Neengalum vellalaam 1kodi programme) He said there "இப்படி மக்கள் சாவதை பார்த்துக்கொண்டிருப்பது தப்பு. பாத்துட்டு இருந்திருக்கோம்... பாலஸ்டீன்ல 60 வருஷமா கூடாரத்துல வாழுது ஒரு நாடே”
Now one can understand how he can make such genius films like Hey raam and Viswaroopam. the concepts embedded in it is noting but "Anbe Sivam" and "வீரத்தின் உச்சகட்டமே அகிம்சை தான்”
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks