today episode promo
today episode promo
Good Reviews! I expected more of this!
https://www.facebook.com/suresh.babu...07082277111656
தூங்காவனம்
ஃப்ரெஞ்சுப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டிருந்தேன்.
கதையில் எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை - திரவியம் மெயின் வில்லன் என்பது ஃப்ரெஞ்சுப்படத்தில் பாதிக்கு மேல்தான் தெரியும், இங்கே முதல் சீனிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. திவாகர் மனைவி என்பது ஃப்ரெஞ்சுப்படத்தில் ஃபோனில் மட்டுமே வரும் பாத்திரம், இங்கே 2-3 சீனுக்கு வரும் பாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கிறது, ஃப்ரெஞ்சுப்படத்தில் கடைசி மருத்துவமனைக் காட்சி, ambiguousஆக அமைந்திருக்கும், இங்கே தெளிவு மட்டுமின்றி, 3 மாதம் கழித்து ஒரு எக்ஸ்டென்ஷன் வேறு. இதைத்தவிர வேறெந்த மாற்றமும் எனக்குப் புலப்படவில்லை.
ஒரே இடத்தில் கதை நடப்பதை, சில விமர்சனங்கள் குறையாகச் சொல்லி இருந்தன. எத்தனையோ நல்ல படங்கள் ஒரே இடத்தில் கதையை அமைத்து நல்லபடமாகவும் இருந்திருக்கின்றன. Phone Booth, 12 Angry Men, Exam போன்றவை உடனே நினைவுக்கு வரும் உதாரணங்கள், (தமிழ் நெஞ்சில் ஓர் ஆலயத்தை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டேன். ஒரே செண்டி). இந்தப் படத்திலும், ஒரே இடம் என்பது குறையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அட்டென்ஷன் ஸ்பான் மிகக்குறைவாக இருக்கும் நம் பெரும்பான்மைக்கு, “இந்த சீன்தானே முன்னாடியும் வந்தது” போன்ற தோற்றத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.அது திரைக்கதையின் பிரச்சினை அல்ல.
திரைக்கதை தெளிவாகவும் வேகமாகவும்தான் பயணிக்கிறது. இரண்டாம் பாதி ஸ்லோ என்பவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினையாகத்தான் இருக்கும் என்பது என் ஊகம்.
சரியான காஸ்ட்டிங். த்ரிஷா, ப்ரகாஷ்ராஜ் நிச்சயமாகக் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர்கள் மட்டுமின்றி கிஷோர், சம்பத், யூகிசேது, ஜகன் என்று எல்லாருமே சரியான நியாயம் செய்திருக்கிறார்கள்.
ஓப்பனிங் க்ராஃபிக்ஸ் இல்லை, பாட்டு இல்லை, டான்ஸ் இல்லை, த்ரிஷாவுடன் காதல் இல்லை என்பதையெல்லாம் குறையாகச் சொன்னால், பக்கத்து தியேட்டரில் இன்னும் வேதாளம் ஓடுகிறது.
என்னைப்பொருத்தவரை, 2 மணிநேரம் வெண்ணெய் போல வழுக்கிக் கொண்டு ஓடியது.
நிச்சயமாக கமலின் பெஸ்ட் படம் கிடையாதுதான். ஆனால் வேகமான படங்களில் ஒன்று.
#Recommended
பிகு: கடைசி பாட்டு டான்ஸில் ஏன் சம்பத் இல்லை?
https://www.facebook.com/boganR/post...50?pnref=story
தனி ஒருவன்
தமிழ் சினிமாவின் எல்லா முதல் முயற்சிகளையும் பெரும்பாலும் கமல்தான் செய்து பார்த்திருக்கிறார்.ஆனால் பெரும்பாலும் அதில் அடி வாங்குவார்.இவற்றின் வேர்கள் பெரும்பாலும் மேற்கில் இருக்கும் என்பம் து உண்மையே.அது வேறு கதை.பின் வருகிறவர்கள் அதன் நீர்த்த வடிவங்களை செய்து பெருத்த வெற்றி பெறுவார்கள் அது வழக்கமான கதை.
மேற்கில் பெரு நிறுவனங்களைச் சாராமல் தனிநபர்களால் எடுக்கப்படும் படங்களை INDIE சினிமா என்று சொல்வதுண்டு.கலைப்படங்கள் என்றில்லை .எல்லா வகைப் படங்களும் இதில் அடங்கும்.பெரும்பாலும் லோ பட்ஜெட்டில் எடுக்கப்படும்.ஆனால் பின்னால் இந்தப் படங்களை வரையறைக்கும் காரணி அவற்றின் பட்ஜெட் மட்டுமல்ல என்று கண்டுகொண்டார்கள்.அகன்றபாதையில் செல்லும் படங்களிடமிருந்து தனிப்பட்ட கலையம்சம் ,பாணி,பார்வை என்று எல்லாவற்றிலும் அவை விலகி இருப்பதைக் காண முடிந்தது.அவற்றுக்கான தனி ரசிகர்களும் உருவானார்கள் .சில பெரு நிறுவனங்களும் இந்த வரவேற்பைக் கண்டு அதே பாணியிலான சில படங்களைத் தயாரிக்கத் துவங்கினார்கள்.சமீபத்தில் பியர்ஸ் பிரஸ்னன் நடித்து வந்த NO ESCAPE அந்த பாணியிலான ஒரு படம் என்று சொல்லலாம். தூங்காவனம் அப்படியொரு பாணியிலான படமே.மூலம் பிரஞ்சுப் படம் தான் எனினும் அந்த பாணி படங்களின் வரிசையில் தமிழில் இது முதல் என்றே சொல்லவேண்டும்
இந்த பாணி படங்களின் அழகியல் சுருங்கச் சொல்வதும் குறைவாகச் சொல்வதுமே ஆகும்.மிக நேரடியாக எந்த அடவுகளும் இல்லாது வயிற்றில் குத்துவது.
கமல் இந்த மினிமலிச கதை கூறல் முறையை படம் முழுக்க மத உணர்வுடன் கடைப்பிடித்து இருக்கிறார் .வழக்கமாய் அவர் 'உணர்ச்சிவசப்படும் 'இடங்களை மிகக் கவனமாக திரும்பிப் பார்க்காமல் தாண்டி இருக்கிறார் .ஹிந்தியிலும் மலையாளத்திலும் இந்த வகைப் படங்கள் நிறைய ஏற்கனவே வெளிவந்துவிட்டன
தமிழைப் பொறுத்தவரை கப்பல் லேட்தான் .
ஆனால் இந்த முறையும் பழைய மீகாமன் கமல்தான் இதை இங்கு செலுத்தி வந்திருக்கிறார் என்பது நல்ல சூசகமா கெட்ட சூசகமா என்று தெரியவில்லை
ஏனெனில்
மறுபக்கமோ 'தெறிக்கவிட்டுக் ' கொண்டிருக்கிறார்கள்
Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
https://twitter.com/KamalHaasanFans
Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv
In Original, the chaams(Java Sundaresan) role was an Eelam Tamil it seems. Here kamal changed it
https://twitter.com/eestweets/status/665529454517587968
another small observation
https://twitter.com/nilaavan/status/665235290034995200
these are the kind of discussion i expect to happen among us!
Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
https://twitter.com/KamalHaasanFans
Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv
let all see the movies saga.. then we can discuss..good thing abt kamal sir movies is discussion can happen after 10 years also...
Other subtle things I noticed and remembering them now!
1. In an earlier scene, when Kamal enters the Insomnia, the door opens and closes on him a bit - and touches the knife wound - and he winces! the whole thing is just a part of the entire sequence - very nicely done..
2.Trisha gets bruised - there is a gap of couple of scenes - before she comes out with Kishore - she walks with a limp also nursing her injured hand! continuity in script/screenplay!
3.Kamal desperately asks Trisha for the bag whereabouts and she says she doesn't know - after those frantic 5 minutes, Kamal breaks down in hopelessness - not the Mahanadhi, or Nayagan style - this one is without style, without any buildup, just spontaneous out of helplessness - very natural..
4.Kamal makes omelette for his son drops it, picks it up, and runs water over it - keeps it on table his son switches the good one for the bad one and Kamal reswitches it - the father-son dynamic is so well shown without much dialog!
Bookmarks