-
17th November 2015, 04:56 PM
#2141
Senior Member
Diamond Hubber
The terrorists he had listed in that paris letter, none of the SoMe போராளீஸ் know even their names!
-
17th November 2015 04:56 PM
# ADS
Circuit advertisement
-
17th November 2015, 05:06 PM
#2142
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Unmai Vilambi
இவருக்கு எப்ப தான் டைம் கிடைக்குதோ இதெல்லாம் படிக்க. மனுஷனாயா இவர்.
Btw, that above letter is not just a replication of what he has read. there is lot of his own opinons and theories too hidden in that! For example, he always keep saying that geographical borders shud not limit humanity. There is a line in that story https://pbs.twimg.com/media/CTJJWbJUEAA_s7f.png
"நேற்றென் பாலஸ்தீன தம்பிமார்கள் யூதத்தமையனாருடன் மோதக்காரணமான மேடு!”
பாலஸ்தீன தம்பிகள், யூத தமையன்கள்! அதுவும் இதெல்லாம் போகிற போக்கில்! He mentioned about Palastine even during when prabaharan's son murder pics became viral (during Neengalum vellalaam 1kodi programme) He said there "இப்படி மக்கள் சாவதை பார்த்துக்கொண்டிருப்பது தப்பு. பாத்துட்டு இருந்திருக்கோம்... பாலஸ்டீன்ல 60 வருஷமா கூடாரத்துல வாழுது ஒரு நாடே”
Now one can understand how he can make such genius films like Hey raam and Viswaroopam. the concepts embedded in it is noting but "Anbe Sivam" and "வீரத்தின் உச்சகட்டமே அகிம்சை தான்”
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th November 2015, 06:51 PM
#2143
Junior Member
Devoted Hubber
சீவலப்பேரி பாண்டி இரண்டாம் பாகத்தில் கமல்?
சீவலப்பேரி பாண்டி படம் நினைவிருக்கிறதா? நடிகர் நெப்போலியன் ஹீரோவாகக் களமிறங்கி கலக்கிய படம். நெல்லையில் உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஜூவியில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரைப்படமாக எடுத்தனர்.
பாண்டி என்ற அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன். அச்சு அசலான அவரது நெல்லைத் தமிழ் உச்சரிப்பும், வெகுளித்தனமும் பாசமும் ஆக்ரோஷமும் மிக்க நடிப்பும் ரசிகர்களின் இதயங்களை வென்றன. நெப்போலியனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இயக்கியவர் பிரதாப் போத்தன்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தைத் தயாரித்த பிஜி ஸ்ரீகாந்தே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க்ப போவதாகக் கூறுகிறார்கள். இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறாராம். கமல்ஹாஸன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை எழுதிய சௌபாதான் இரண்டாம் பாகத்தின் கதை வசனத்தையும் எழுதவிருக்கிறார்.
http://tamil.filmibeat.com/news/kama...el-037647.html
-
17th November 2015, 08:27 PM
#2144
Junior Member
Senior Hubber
Originally Posted by
irir123
aamaam - illaatti avanga thenum paalum oorippona makkal - sorry but this is baloney - certain foreign policy intrusions might have added up to this - but sorry, the middle-east is not milk and honey
No, that's not my point at all. What I am saying, however, is KH's call for "for straight talk and honest action" is quite apt. Here, he means a lot when he makes this call to western nations.
-
18th November 2015, 06:41 AM
#2145
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
irir123
aamaam - illaatti avanga thenum paalum oorippona makkal - sorry but this is baloney - certain foreign policy intrusions might have added up to this - but sorry, the middle-east is not milk and honey
Originally Posted by
kumarsr
No, that's not my point at all. What I am saying, however, is KH's call for "for straight talk and honest action" is quite apt. Here, he means a lot when he makes this call to western nations.
Although what he says is noble, its not practical.
US and the Soviet Union were together on the same side in WW-2 to stop Hitler. Would you think he would have heard peace talk that time ? The war was indeed necessary to prevent the Nazi Germany from committing more atrocities .. imagine how things would have been if they continued. The Nazis had 6M+ jews murdered and cremated. After that point, Europe was at peace for the most part. Now trouble in brewing in the form of what we saw in Paris, downing of Russian flight and more ..
Similarly ISIS today has to be stopped from their killing spree. They are not mentally wired to listen to anything at the moment. Wish US and Russia come together again on this one ..
Last edited by bill4u; 18th November 2015 at 08:49 AM.
-
18th November 2015, 10:20 AM
#2146
Senior Member
Veteran Hubber
Originally Posted by
bill4u
Although what he says is noble, its not practical.
US and the Soviet Union were together on the same side in WW-2 to stop Hitler. Would you think he would have heard peace talk that time ? The war was indeed necessary to prevent the Nazi Germany from committing more atrocities .. imagine how things would have been if they continued. The Nazis had 6M+ jews murdered and cremated. After that point, Europe was at peace for the most part. Now trouble in brewing in the form of what we saw in Paris, downing of Russian flight and more ..
Similarly ISIS today has to be stopped from their killing spree. They are not mentally wired to listen to anything at the moment. Wish US and Russia come together again on this one ..
way too much digression - lets continue this in the thread I started on 'Political correctness...' - http://www.mayyam.com/talk/showthrea...urrent-affairs
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
18th November 2015, 04:11 PM
#2147
Junior Member
Devoted Hubber
முழுக்க நகைச்சுவைப் பின்னணியில் உருவாகும் கமலின் அடுத்த படம்
'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம், முழுக்க காமெடி பின்னணியில் உருவாக இருக்கிறது.
'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படத்துக்கான செய்திகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இச்செய்திகள் அனைத்துக்கும் 'தூங்காவனம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'சீக்கட்டி ராஜ்ஜியம்' பத்திரிகையாளர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்தார் கமல்.
அமலா, ஷரினா வகாப் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவிருக்கும் அப்படத்தை இயக்க இருக்கிறார் ராஜீவ் குமார். இன்னொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார், அதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் இப்படம் தயாராக இருக்கிறது.
ஜனவரியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் நடைபெற இருக்கிறது. மொத்தமாக 50 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
'அவ்வை சண்முகி', 'பஞ்ச தந்திரம்' போன்ற கமலின் நகைச்சுவை படங்கள் பாணியில் உருவாக இருக்கும் இப்படத்துக்கு கமல் திரைக்கதை எழுதி இருக்கிறார். நகைச்சுவை பின்னணியில் ஒரு சமூகத்துக்கு தேவையான கதையாகவும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படமாகவும் இருக்கும் என்கிறது படக்குழு.
http://tamil.thehindu.com/cinema/tam...?homepage=true
-
18th November 2015, 04:20 PM
#2148
Senior Member
Platinum Hubber
Granted,the Middle east wasn't milk and honey but as long as US Foreign Policy didn't screw up this bad it was better. Much much better.
ISIS is a creation of screwed up US foreign policy and the botched attempts to contain the situation. Please there is no other way here.
Originally Posted by
irir123
aamaam - illaatti avanga thenum paalum oorippona makkal - sorry but this is baloney - certain foreign policy intrusions might have added up to this - but sorry, the middle-east is not milk and honey
-
18th November 2015, 04:29 PM
#2149
Senior Member
Platinum Hubber
As much as I dislike Putin he is spot on here about how ISIS was created. Who armed it/funded them and now crying hoarse about the escalated situation.
-
18th November 2015, 04:38 PM
#2150
Senior Member
Platinum Hubber
Bookmarks