-
18th November 2015, 12:51 PM
#3071
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட படத்தின் மேல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த நம் இதய தெய்வம் மக்கள் திலகமும் புன் சிரிப்புடன் இருப்பதை காணலாம் .
கடைசியில் பார்த்தால் எல்லாரும் ஒரே அணிதான். ................ எம்ஜிஆர் அணி.
-
18th November 2015 12:51 PM
# ADS
Circuit advertisement
-
18th November 2015, 12:53 PM
#3072
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
MAKKAL THILAGAM WITH V.V. GIRI [THEN PRESIDENT]

அபூர்வ புகைப்படத்துக்கு நன்றி சார்.
-
18th November 2015, 12:56 PM
#3073
Junior Member
Regular Hubber

Originally Posted by
ravichandrran
இப்போதும் கூட பொன்மனத் தலைவனைப் பற்றி எவ்வளவு புத்தகங்கள் வருகின்றன. அதுதான் அவரின் சிறப்பு. தகவலுக்கு நன்றி சார்.
-
18th November 2015, 12:58 PM
#3074
Junior Member
Regular Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
ஸ்டைலின் முகவரி. புகைப்படத்துக்கு நன்றி.
-
18th November 2015, 01:37 PM
#3075
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
அருமை
நன்றி
திரு வினோத் சார்
-
18th November 2015, 08:28 PM
#3076
Junior Member
Diamond Hubber
மதுரை மீனாட்சி பாரடைஸ் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நினைத்ததை முடிப்பவன்.
-
19th November 2015, 12:42 AM
#3077
Junior Member
Regular Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே?
ஊருக்கு உழைப்பவன் விமர்சனம் நன்று. சகோதரர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
-
19th November 2015, 12:47 AM
#3078
Junior Member
Regular Hubber

Originally Posted by
ravichandrran
மதுரை மீனாட்சி பாரடைஸ் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நினைத்ததை முடிப்பவன்.
கோவையை தொடர்ந்து வெற்றி கொடி நாட்ட சுந்தரமும் ரஞ்சித்தும் மதுரை வருகை. சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
-
19th November 2015, 12:49 AM
#3079
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
mgr, the great memorable celebrity of tamil nadu in india

specialty of mgr as an actor and politician
as an actor mgr attracted mass of people by acting only in positive roles. Always he preferred to appear as a service minded and revolutionary hero in most of his acted films. He never exposed himself as a smoker or drunkard on screens. Also he used to avoid antihero subjects. In his every movie he wanted to tell a message to the people. He had his own acting style and acted as an affectionate son of parents, sincere and cute lover of heroine, courageous hero fighting for justice and gurdian for the poor people and children. For these reasons he owned a great mass of tamilians as his fans and followers.
When he was in power in the year 1977, he served as far as possible for the welfare of poor people in the society. He loved and respected old poor people and implemented many schemes to help them. The other great thing which he was archived by him during his ruling period was 'nutrition scheme' in which many lacs of young school children were benefited. He is also interested on encouraging talented people in different fields including cinema, music, circus and sports. Fifth world tamil conference was successfully conducted in the year 1981 at madurai city of tamil nadu when he had been in power.
Courtesy - net
thank u very much sir.
-
19th November 2015, 12:56 AM
#3080
Junior Member
Regular Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
சூப்பர் ஸ்டில்ஸ்.
Bookmarks